உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு
Ammonium hexafluorouranate
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு(V)
இனங்காட்டிகள்
17275-65-9
யேமல் -3D படிமங்கள் Image
  • [NH4+].[NH4+].F[U-2](F)(F)(F)(F)F
பண்புகள்
F6H8N2U
வாய்ப்பாட்டு எடை 388.10 g·mol−1
தோற்றம் மஞ்சள்-பச்சை நிறப் படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு (Ammonium hexafluorouranate) என்பது (NH4)2UF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோயுரேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

யுரேனியம் அறுபுளோரைடுடன் அமோனியாவைச் சேர்த்து அறை வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு உருவாகும்.[2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

நான்கு வகையான படிகத் திட்டங்களில் அமோனியம் அறுபுளோரோயுரேனேட்டு படிகமாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  2. Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media]]. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  3. Brown, D. (1968). Halides of the Lanthanides and Actinides (in ஆங்கிலம்). Wiley. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-10840-6. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.