உள்ளடக்கத்துக்குச் செல்

இலந்தனம்(III) அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம்(III) அயோடேட்டு
இனங்காட்டிகள்
13870-19-4 Y[echa]
ChemSpider 20082411 N
EC number 237-621-3
InChI
  • InChI=1S/3HIO3.La/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: BULVJAIIOVREOT-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15794045
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[La+3]
பண்புகள்
La(IO3)3
வாய்ப்பாட்டு எடை 663.617
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
1.07×10-3மோல்·L-1[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலந்தனம்(III) நைட்ரேட்டு
இலந்தனம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) அயோடேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

இலந்தனம்(III) அயோடேட்டு (Lanthanum(III) iodate) என்பது La(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

ஒரு La3+ உப்புடன் பொட்டாசியம் அயோடேட்டு அல்லது அமோனியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம்(III) அயோடேட்டு வீழ்படிவாகக் கிடைக்கும்:[1]

La3+ + 3 IO3− → La(IO3)3↓

பண்புகள்

[தொகு]

இலந்தனம்(III) அயோடேட்டை சூடுபடுத்தினால் விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் சிதைவடைந்து பெரயோடேட்டை கொடுக்கிறது.:[2]

10 La(IO3)3 → 2 La5(IO6)3 + 12 I2↑ + 27 O2↑

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P184~185. 13. 卤素含氧酸盐
  2. ↑ K. Nassau, J.W. Shiever, B.E. Prescott (Jun 1975). "Transition metal iodates. VI. Preparation and characterization of the larger lanthanide iodates" (in en). Journal of Solid State Chemistry 14 (2): 122–132. doi:10.1016/0022-4596(75)90002-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002245967590002X. பார்த்த நாள்: 2020-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்(III)_அயோடேட்டு&oldid=3884893" இலிருந்து மீள்விக்கப்பட்டது