சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சல்பேட்டு
சல்பேட்டு அமைப்பின் கட்டமைப்பு
சல்பேட்டு எதிரயனின் மாதிரிகை
சல்பேட்டு எதிரயனின் மாதிரிகை
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
சல்பேட்டு
இனங்காட்டிகள்
14808-79-8
ChEBI CHEBI:16189
ChemSpider 1085
EC number 233-334-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1117
பண்புகள்
SO2−
4
வாய்ப்பாட்டு எடை &0000000000000096.05600096.06
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சல்பேட்டு அல்லது சல்பேற்று (Sulfate அல்லது Sulphate) அயன் என்பது SO42- என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய பல்லணு எதிரயன் ஆகும்.[1] பன்னாட்டுத் தனி, பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் இதற்குப் பரிந்துரைக்கப்படும் பெயர் Sulfateஆக இருப்பினும், பிரித்தானிய ஆங்கிலத்தில் இதன் பெயர் Sulphate என எழுதப்படுகின்றது. [2]

கட்டமைப்பு[தொகு]

சல்பேட்டு எதிரயனில், மையவணுவாகிய கந்தக அணுவைச் சூழ, நான்கு ஒட்சிசன் அணுக்கள் நான்முகி ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளன.[3] இதில் கந்தக அணுவின் ஒட்சியேற்ற எண் +VI ஆகும்.[4] ஒவ்வோர் ஒட்சிசன் அணுவும் -II என்ற ஒட்சியேற்ற நிலையில் உள்ளது.[4] சல்பேட்டு அயனின் மொத்த ஏற்றம் -2 ஆகும்.[5] இது இருசல்பேட்டு அயனின் இணைமூலம் ஆகும்.[6]

ஆக்கல்[தொகு]

மாழையையோ மாழை ஐதரொட்சைட்டையே மாழை ஒட்சைட்டையோ சல்பூரிக்குக் காடியுடன் தாக்கமுற விடுவதன் மூலமாகவும் மாழைச் சல்பைடுகளையோ மாழைச் சல்பைட்டுகளையோ ஒட்சியேற்றுவதன் மூலமாகவும் மாழைச் சல்பேட்டுகளை ஆக்க முடியும்.[7]

ஏனைய கந்தக ஒட்சியெதிரயன்கள்[தொகு]

மூலக்கூற்று வாய்பாடு பெயர்
SO2−
5
பரவொட்சோவொருசல்பேட்டு
SO2−
3
சல்பைட்டு
S
2
O2−
8
பரவொட்சியிருசல்பேட்டு
S
2
O2−
7
பைரோசல்பேட்டு
S
2
O2−
6
இருதயோனேட்டு
S
2
O2−
5
மெற்றாவிருசல்பைட்டு
S
2
O2−
4
இருதயோனைட்டு
S
2
O2−
3
தயோசல்பேட்டு
S
4
O2−
6
நாற்றயோனேட்டு

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sulfate". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 14.
  2. "An editor’s lot is not always a happy one…". Chemistry International 19 (4): 141. சூலை 1997. 
  3. Anne Pichon (2012). "Surprising sulfate species". Nature Chemistry 4. doi:10.1038/nchem.1400. 
  4. 4.0 4.1 A. V. Jones, Mike Clemmet & Avril Higton (1999). Access to Chemistry. Royal Society of Chemistry. பக். 88. ISBN 9780854045648. 
  5. How it Works: Science and Technology, Volume 9. Marshall Cavendish. 2003. பக். 1183. ISBN 9780761473237. 
  6. Elizabeth Rogers, Iris Stovall, Loretta Jones, Ruth Chabay, Elizabeth Kean & Stanley Smith. "Definitions of Acids and Bases". Falcon Software, Inc. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 14.
  7. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பேட்டு&oldid=2307566" இருந்து மீள்விக்கப்பட்டது