பிரித்தானிய ஆங்கிலம்
Appearance
பிரித்தானிய ஆங்கிலம் (British English, BrEn, BrE, BE, en-UK அல்லது en-GB)[1] என்பது ஐக்கிய இராச்சியம், அவுத்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியின் குறிப்பிடத்தக்க வடிவமாகும்.[2] ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி "பிரித்தானியத் தீவுகளில் எழுத மற்றும் பேசப்படும் ஒன்று எனவும் குறிப்பாக பெரிய பிரித்தானியாவின் பொதுவான ஆங்கிலம்" எனவும் குறிப்பிடுகின்றது.[3] கேம்பிரிட்ச் கல்வி உள்ளடக்க அகராதி "இங்கிலாந்தில் பேசப்படும், எழுதப்படும் ஆங்கிலம்" எனக் குறிப்பிடுகின்றது.[4] ஐரோப்பிய ஒன்றியம் ஆங்கிலத்தின் பல தரப்பட்ட வகைகளில் பிரித்தானிய ஆங்கிலமும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றது.[5]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑
en-GB
என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வரைபின் படி பிரித்தானிய ஆங்கிலத்துக்கான குறியீடு (பார்க்க: ஐ.எசு.ஓ 639-1, ISO 3166-1 alpha-2)). - ↑ Peters, p. 79.
- ↑ "British English; Hiberno-English". Oxford English Dictionary (2 ed.). Oxford, England: Oxford University Press. 1989.
- ↑ http://dictionary.cambridge.org/dictionary/american-english/british-english?q=british+english%7CCambridge Academic Content Dictionary
- ↑ "English Style Guide" (PDF). A handbook for authors and translators in the European Commission. European Commission. 2012 October. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Sounds Familiar? – Examples of regional accents and dialects across the UK on the British Library's 'Sounds Familiar' website
- Accents and dialects from the British Library Sound Archive
- Accents of English from Around the World பரணிடப்பட்டது 2011-04-29 at the வந்தவழி இயந்திரம் Hear and compare how the same 110 words are pronounced in 50 English accents from around the world – instantaneous playback online
- The Septic's Companion: A British Slang Dictionary – an online dictionary of British slang, viewable alphabetically or by category