இசுட்ரோன்சியம் புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் புரோமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் டைபுரோமேட்டு
இனங்காட்டிகள்
14519-18-7 Y
EC number 238-531-7
InChI
  • InChI=1S/2BrHO3.Sr/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9819472
SMILES
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Sr+2]
பண்புகள்
SrBr2O6
வாய்ப்பாட்டு எடை 343.424 கி/மோல்
உருகுநிலை 240 °C (464 °F; 513 K) (சிதையும்)
27.2 கிராம்/100 மி.லி
−93.5•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இசுட்ரோன்சியம் புரோமேட்டு (Strontium bromate) என்பது Sr(BrO3)2 அல்லது SrBr2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தொழிற்சாலைகளிலும் ஆய்வகங்களிலும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஆலிவர் சாக்சு எழுதிய அங்கிள் டங்சுடன்: மெமோரிசு ஆஃப் எ கெமிக்கல் பாய்வுட் என்ற நூலில் இச்சேர்மத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவுற்ற நீர்த்த கரைசலிலிருந்து படிகமாகும்போது இவ்வுப்பு ஒளிர்வதாக கூறப்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமேட்டு தண்ணீரில் கரைகிறது. மேலும் இது சற்று வலிமையான ஆக்சிசனேற்றியாகக் கருதப்படுகிறது [1] தோலில் பட்டால் எரிச்சலையும் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுக் குழாய்களில் எரிச்சலையும் உண்டாக்கும் இசுட்ரோன்சியம் புரோமேட்டு நச்சுத் தன்மை மிக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Strontium Bromate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.