உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சயனைடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இந்த வார்ப்புருவின் வலது பக்க மூலையில் உள்ள மறை/காட்டு பொத்தானை சரி செய்து உதவ முடியுமா?--நந்தகுமார் (பேச்சு) 04:03, 21 ஏப்ரல் 2019 (UTC)

சுருங்கு/விரி என்பது சரியாகிவிட்டது. ஆனால், விரிந்த நிலையிலேயே உள்ளது. இந்த வார்ப்புருவை மூடிய நிலைக்கு எடுத்து வர உதவ முடியுமா?--நந்தகுமார் (பேச்சு) 04:13, 21 ஏப்ரல் 2019 (UTC)
@Nan: என்னால் முடியவில்லை. ஆங்கில விக்கியிலும் இவ்வாறுதான் உள்ளது. Navbox வார்ப்புருவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏன் இப்புதிய வார்ப்புருவை உருவாக்கினார்கள் எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 08:49, 23 ஏப்ரல் 2019 (UTC)