பயனர் பேச்சு:Nan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Nan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Nan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

 • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

 • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Shameermbm 12:06, 23 அக்டோபர் 2010 (UTC)

தொகுப்பு

தொகுப்புகள்


1 · 2 · 3 · 4· 5

வணக்கம் நந்தகுமார் இணைக்கப்படவேண்டிய ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கட்டுரைப் பகுதிகளை மல்லிகார்ஜுனர் கோயில், கர்னூல் கட்டுரையில் ஒட்டிவிட்டேன் இதை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் என்ற பெயரை முதன்மையாக்கியும் மல்லிகார்ஜுனர் கோயில், கர்னூல் என்பதை வழிமாற்றாக ஆக்கி இணைக்கலாம் என கருதுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 07:11, 31 சூலை 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 09:25, 31 சூலை 2018 (UTC)

கட்டுரைகளை இணைத்து உதவியதற்கு நன்றி நந்தகுமார் அரிவாள்மனைப் பூண்டு கட்டுரையில் உள்ளவற்றை அரிவாள்மனை பூண்டு பக்கத்தில் வெட்டி ஒட்டியுள்ளேன் இரண்டையும் இணைத்துவிடுங்கள்--அருளரசன் (பேச்சு) 08:20, 30 ஆகத்து 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 09:57, 30 ஆகத்து 2018 (UTC)

சீ. வளர்மதி கட்டுரையின் பகுதிகளை எஸ். வளர்மதி கட்டுரையில் இணைத்துள்ளேன் மேலும் திரு.வி.க நூலகம் கட்டுரையை திரு. வி. க. நூலகம் கட்டுரையில் வெட்டி ஒட்டியுள்ளேன் கட்டுரைகளை இணைத்து உதவுங்கள், நன்றி--அருளரசன் (பேச்சு) 07:59, 5 செப்டம்பர் 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:14, 5 செப்டம்பர் 2018 (UTC)

Give your feedback about changes to Special:Block[தொகு]

Hello,

You are receiving this message because you are a top user of Special:Block on this wiki. Thank you for the important work that you do. There is a discussion happening about plans to improve Special:Block with the ability to set new types of blocks. To get the best design and new functions added, it is essential that people who use the tool join the discussion and share their opinions about these changes.

Instead of a full site wide block, you would be able to set a Partial Block. A user could be blocked from a single page, multiple pages, one or more namespaces, from uploading files, etc. There are several different ways to add this feature to Special:Block. Right now Important decisions are being made about the design and function.

Please review the page on Meta and share your feedback on the discussion page. Or you can reach me by email Also, share this message with anyone else who might be interested in participating in the discussion.

I appreciate any time that you can give to assist with making improvements to this feature. Cheers, SPoore (WMF) (talk) , Trust and Safety Specialist, Community health initiative (talk) 01:54, 10 ஆகத்து 2018 (UTC)

 • Apologizes for posting in English.

சந்தேகம்[தொகு]

ஐயா வணக்கம் எனது பயனர் பக்கம் முழுவதும் அழிக்கப்பட்டிருக்கிறது என்னை பற்றிய தகவல்கள் ஒன்று கூட இல்லை.இதற்கு காரணம் எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் உதவுங்கள்.ஐயா. இராமன் காசம் (பேச்சு) 09:38, 4 செப்டம்பர் 2018 (UTC)

ஐயா உங்கள் உதவி வேண்டாம் தர்ப்போது பயனர் பக்கம் தெரிகிறது இராமன் காசம் (பேச்சு) 09:41, 4 செப்டம்பர் 2018 (UTC)

தடை செய்க[தொகு]

பயனர்:124.123.52.143 இப்பயனர் முகவரியை முடிவிலி நேர அளவிற்கு தடை செய்க, தொடர்ந்து நாசவேலை செய்கிறார்.

நான் ஏற்கெனவே sivansakthi,sivansoul கணக்குகளை நிர்வகித்துவருகின்றேன்.ஆகையால் தாங்கள் எனது sivansoul, ravananbakthan கணக்குகளை multiple accounts காரணமாக நீக்கல் வேண்டுகாேள். Ravananbakthan (பேச்சு) 15:07, 3 திசம்பர் 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:05, 5 திசம்பர் 2018 (UTC)

நினைவூட்டல்[தொகு]

வணக்கம். கிருஷ்ணமூர்த்தி அய்யா 3000 கட்டுரைகளைத் தாண்டியிருக்கிறார். அவருக்கு மூவாயிரவர் பதக்கம் வழங்கலாமே....? --கி.மூர்த்தி (பேச்சு) 03:07, 8 செப்டம்பர் 2018 (UTC)

@கி.மூர்த்தி: நினைவூட்டலுக்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 03:39, 8 செப்டம்பர் 2018 (UTC)

வழிமாற்றுதல்[தொகு]

பேரியாறு என்னும் கட்டுரையை பெரியாறு என்பதற்கு வழிமாற்றம் செய்யுங்கள் அண்ணா ..

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 03:26, 29 செப்டம்பர் 2018 (UTC)

Results from global Wikimedia survey 2018 are published[தொகு]

19:25, 1 அக்டோபர் 2018 (UTC)

தடை செய்க[தொகு]

பயனர்:N.K.BALAMURUGAN மற்றும் பயனர்:N.K.BALA இரண்டு கணக்குகளையும், தற்காலிக தடை செய்க.

காரணம்;

 • ஒரு பயனர் இரண்டு கணக்குகளை பயன்படுத்துதல்
 • create an inappropriate page
 • disruptive editing

நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:30, 6 அக்டோபர் 2018 (UTC)

Sorry to write in English. He copied from https://ta.wikisource.org and creates new articles. I think all of his articles are eligible for deletion. --A-wiki-guest-user (பேச்சு) 13:13, 6 அக்டோபர் 2018 (UTC)

நகர்த்துக[தொகு]

எழுத்தாளர் உதயசங்கர் என்னும் தலைப்பை உதயசங்கர் என்னும் தலைப்புக்கு வழிமாற்றின்றி நகர்த்துங்கள் அண்ணா. நான் தொகுத்துக் கொண்டிருக்கும் போது தாங்கள் நகர்த்தியுள்ளீர், அதனால் அந்தப் பெயரிலே கட்டுரை உருவாகியுள்ளது. நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:42, 7 அக்டோபர் 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 00:20, 8 அக்டோபர் 2018 (UTC)

காப்பிடுக[தொகு]

என் பயனர் பக்கத்தை காப்பிடுக, தொடர்ந்து விசமத் தொகுப்புகள் உள்ளிடப்படுகிறது. தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:30, 9 அக்டோபர் 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 15:33, 9 அக்டோபர் 2018 (UTC)
மிக்க நன்றி அண்ணா--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:55, 9 அக்டோபர் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:46, 2 நவம்பர் 2018 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம்! நீக்கப்பட்ட கட்டுரை தலைப்புகள், விக்கிப்பீடியா வலைவாசலில் வகைப்படுத்தப்படாத கட்டுரைகள் என்ற பகுப்பில் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவைகளையும் நீக்கி விடலாமா? அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 15:14, 25 நவம்பர் 2018 (UTC)

வணக்கம்!தரவுகள் கடைசியாக 16:59, 25 நவம்பர் 2018 இல் புதுபிக்கப்பட்டுள்ளன. இத் தரவுகள் தானியக்கமாக புதுபிக்கப்படுகின்றன.--நந்தகுமார் (பேச்சு) 00:11, 27 நவம்பர் 2018 (UTC)

Delete page[தொகு]

Hi! What is the reason for removing pages டற்ணோபில் and டற்ணோபில் மாநில மருத்துவ பல்கலைக்கழகம்? --П'явка медична (பேச்சு) 14:55, 27 நவம்பர் 2018 (UTC)

Hi! you have written only one sentence (that too with mistakes in Tamil) and collected many pictures. Please note that Wikipedia is not a blog. If you want to try to contribute first practice in your sand box. After completion of your article in your sand box you may move the article as wikipedia page. Minimum requirement is at least 3 lines written in Tamil. Thank you.--நந்தகுமார் (பேச்சு) 16:04, 27 நவம்பர் 2018 (UTC)
I started working. Return the pages. These pages are interwiki. Wikipedia has policies and guidelines, but they are not carved in stone; And do not agonize over making mistakes: every past version of a page is saved, so mistakes can be easily corrected. You could correct the error. But you deleted pages. Simple but wrong way. Fix the bugs here: in the table மாகாணங்கள் is incorrect name. Example: வாலின். மாகாணங்கள் is α-amino acid that is used in the biosynthesis of proteins? --П'явка медична (பேச்சு) 09:21, 28 நவம்பர் 2018 (UTC)
Reasons for deletion were already clearly mentioned. Tamil wikipedia has formed certain criteria to keep the articles. I am not going to argue about this. Now, I asked two admins to express their opinions. Based on their opinions, I will take action.--நந்தகுமார் (பேச்சு) 09:35, 28 நவம்பர் 2018 (UTC)

தவறாக[தொகு]

இருமுறை தவறாக தாங்கள் பக்கத்தில் தட்டச்சு செய்துள்ளேன். மன்னியுங்கள் அண்ணா .... --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:45, 10 திசம்பர் 2018 (UTC)

பரவாயில்லை கௌதம்.--நந்தகுமார் (பேச்சு) 05:51, 10 திசம்பர் 2018 (UTC)
👍 விருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:53, 10 திசம்பர் 2018 (UTC)

முத்துராஜா பக்கம் உருவாக்க வேண்டி[தொகு]

 எனக்கு முத்துராஜா என்று ஒரு பக்கம் உருவாக்க அனுமதி தாருங்கள்.ஏனென்றால் அந்த பக்கம் முன்னர் முத்தரையர் பக்கதுடன் இணைக்கபட்டுள்ளது.முத்தரையர் என்பது ஒரு அரச வம்சத்தின் பெயர் அதை முத்துராஜா சமூகத்துடன் ஒப்பிட வேண்டாம் .
  எ.கா சோழ சேர பாண்டிய வம்சத்தை எப்படி தனி ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாதோ அதே போல் முத்தரையர் அரச வம்சத்தையும் ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாது. ஆனால் விக்கிப்பீடியா இல் இரண்டை பற்றியும் ஒரே கட்டுரையில் எளிதியிருக்கிறனர்
  தயவு செய்து செய்து ஆங்கில விக்கியை உறுதி செய்யவும்.
  https://en.wikipedia.org/wiki/Muttaraiyar
  https://en.wikipedia.org/wiki/Muthuraja
  https://en.wikipedia.org/wiki/Muttaraiyan_(title)

பதிலளிக்க வேண்டி[தொகு]

பதிலளிங்கள் முத்து ராஜா பக்கம் தொடர்பாக--Jkalaiarasan86 (பேச்சு) 11:03, 22 திசம்பர் 2018 (UTC)

உதவி[தொகு]

எம். ஆர். லலித்பாபு கட்டுரையை லலித் பாபு கட்டுரையுடன் ஒருங்கிணைக்க வேண்டும். உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 02:36, 6 சனவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:07, 6 சனவரி 2019 (UTC)
பிரான்சிசுகோ கட்டுரை தவறுதலாக விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டது கவனித்து உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 10:46, 14 சனவரி 2019 (UTC)
Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 12:48, 14 சனவரி 2019 (UTC)

பொங்கல் வாழ்த்துக்கள்[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:04, 14 சனவரி 2019 (UTC)

நன்றி கௌதம்!தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 12:00, 15 சனவரி 2019 (UTC)

சந்தேகம் - மின்னல்[தொகு]

வணக்கம் அண்ணா. (Unblock ticket) என்னும் வார்ப்புரு மின்னலில் எங்கு உள்ளது அண்ணா??? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:33, 16 சனவரி 2019 (UTC)

வணக்கம் கௌதம். எனக்கு தெரிந்து இல்லை. @AntanO:, @Kanags:அறிந்திருக்கலாம். நீங்கள் அறிந்திருந்தால் தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 15:49, 16 சனவரி 2019 (UTC)
அண்ணா, நான் (
Stop icon with clock
You have been blocked temporarily from editing for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.) இதற்கான வார்ப்புருவை தான் கேட்கிறேன்? இந்த வார்ப்புரு மின்னலில் எங்கு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:05, 16 சனவரி 2019 (UTC)
கௌதம், மின்னலை @மதனாஹரன்:, ஆங்கில விக்கியிலிருந்து இங்கு பதிவிறக்கம் செய்தார். அவர் அறிந்திருக்கலாம். @AntanO:, @Kanags:, @Ravidreams: உங்களுக்கு இது குறித்து தெரிந்தால் கூறவும்.--நந்தகுமார் (பேச்சு) 01:28, 17 சனவரி 2019 (UTC)
@Gowtham Sampath: த.வி.யில் Unblock ticket நடைமுறையில் இல்லை. ஆ.வி பக்கம்: en:WP:UTRS--AntanO (பேச்சு) 17:20, 19 மார்ச் 2019 (UTC)
@AntanO: ஒரு பயனர் block செய்யப்பட்டதால், நாம் அவரது பயனர் பக்கத்தில் கொடுக்கப்படும் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் உள்ளது, அதை எப்படி தமிழாக்கம் செய்வது அண்ணா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:08, 19 மார்ச் 2019 (UTC)
@Gowtham Sampath: மின்னலில் பயன்படுத்தப்படும் வார்ப்புருக்களை தமிழாக்கம் செய்ய வேண்டும். அவற்றை இங்கு காணலாம். தனித்தனியாக இங்கு உள்ளன: பல, தனி, தடை --AntanO (பேச்சு) 06:40, 20 மார்ச் 2019 (UTC)

சந்தேகம் ..[தொகு]

வணக்கம் அண்ணா, இப்பயனர் தெலுங்கானா என்னும் பெயர் இருக்கும் அனைத்து கட்டுரைகளையும் தெலங்காணா என்று உரையாடல் இன்றி மாற்றி உள்ளார். ஆனால் கூகுள் தேடுபொறியில் தெலங்காணா என்பதை விட தெலுங்கானா என்பதே அதிகளவில் காணப்படுகிறது, மற்றும் பரவலாக அறியப்படுவதே, தெலுங்கானா என்னும் பெயரே. ஆனால் இவர் அப்பெயரை மாற்றிவிட்டார். இப்ப என்ன செய்வது அண்ணா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:55, 28 சனவரி 2019 (UTC)

கௌதம் 💓 சம்பத் அம்மாநிலத்தின் பெயரானது தெலுக்கு விக்கிப்பீடியாவில் தெலங்காணா என்று தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயராக இருக்கக்கூடும் எனவே இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 15:03, 28 சனவரி 2019 (UTC)

@Arularasan. G: சரிங்க அண்ணா. ஆனால் தமிழ் மொழியில் பரவலாக தெலுங்கான என்றே அறியப்படுகிறது. தெலுங்கான என்பது வழிமாற்றில் இருக்கலாமா அல்லது தெலங்காணா என்பதை வழிமாற்றில் இருக்கலாமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:10, 28 சனவரி 2019 (UTC)

தெலுங்கான என்பதையே வழிமாற்றாக வைக்கலாம் என கருதுகிறேன். தற்போதுதான் கவனித்தேன் இவர் செய்யும் மாற்றங்களால் வார்புரு, பகுப்பு போன்றவற்றில் சிவப்பு இணைப்பு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அவருக்கு உரிய ஆலோசனையை வழங்கலாம்.--அருளரசன் (பேச்சு) 15:16, 28 சனவரி 2019 (UTC)

தெலங்காணா (அ) தெலுங்கானா என்பதை உரையாடி முடிவெடுத்தபின் மாற்றுவதே சரியாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 01:32, 29 சனவரி 2019 (UTC)

1984[தொகு]

Hello. If you want to revert edition you must provide reason. Eurohunter (பேச்சு) 06:28, 9 பெப்ரவரி 2019 (UTC)

Hi, This is Tamil wikipedia. Write in Tamil. Thanks.--நந்தகுமார் (பேச்சு) 06:53, 9 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

இப்பத்தக்கம் பெறுவதன் மூலம் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி. யு.ஷந்தோஷ்ராஜா 12:13, 11 பெப்ரவரி 2019 (UTC)

விக்கிபீடியாவிலிருந்து விலகல்[தொகு]

கருத்து வேறுபாடுகள் காரணமாக இன்றுடன் விக்கிபீடியாவிலிருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 02:18, 4 மார்ச் 2019 (UTC)

அண்ணா, உங்கள் முடிவை மீளப் பரிசீலியுங்கள். புது பயனர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:11, 4 மார்ச் 2019 (UTC)
நந்தகுமார், அப்படி நீங்கள் விலக முடியாது. வாருங்கள் இணைந்து பயணிப்போம்.--Kanags (பேச்சு) 07:28, 4 மார்ச் 2019 (UTC)
நந்தகுமார், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் மிக முக்கியமான பங்களிப்பாளர்களுள் ஒருவர். விலகுவதாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தயவுசெய்து உங்கள் முடிவை மீளாய்வு செய்யவும். உங்களுடைய பணி மிகுந்த மதிப்புக்கு உரியது. அது தொடர்ந்தும் எங்களுக்குத் தேவை. ---மயூரநாதன் (பேச்சு) 18:11, 4 மார்ச் 2019 (UTC)
நந்தகுமார், உங்களது இந்த முடிவு மிகவும் வருத்தத்தையளிக்கிறது. உங்களது விக்கிப்பணி என்றுமே நடுநிலையானதாகவே இருந்துள்ளது. இதில் எள்ளளவும் ஐயமில்லை. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். தொடர்ந்து விக்கிக் குடும்பத்தில் இணைந்திருங்கள். --Booradleyp1 (பேச்சு) 04:48, 5 மார்ச் 2019 (UTC)
 • நந்தகுமார், அருள்கூர்ந்து விக்கிப்பீடியாவிலிருந்து விலகாதீர்கள்! மிக மிக முக்கியமான பங்களிப்பாளர்களில் ஒருவாரான நீங்கள் உங்கள் முடிவை மீள்பார்வையிட வேண்டுகின்றேன். உங்களைப்போன்றவர்களின் பங்களிப்பால்தான், என் கருத்துப்படி, தமிழ்விக்கிப்பீடியா உயர்வான நிலையில் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா கூட்டறிவுழைப்பால் உருவாகும் ஆக்கம். உங்கள் ஆக்கமும் பங்களிப்பும் மிக முக்கியம். விலகவில்லை என்னும் உங்கள் கூற்றை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.--செல்வா (பேச்சு) 15:03, 5 மார்ச் 2019 (UTC)
அனைவருக்கும் வணக்கம். உங்கள் கருத்துகளை ஏற்று கொண்டு, விலகல் முடிவைத் திரும்ப பெறுகிறேன். மீண்டும், இயன்றவரையில் பங்களிக்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 01:37, 6 மார்ச் 2019 (UTC)
உண்மையிலேயே பெருமகிழ்ச்சி. என் பெருநன்றி --செல்வா (பேச்சு) 13:02, 6 மார்ச் 2019 (UTC)
👍 விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 13:14, 6 மார்ச் 2019 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:35, 6 மார்ச் 2019 (UTC)
எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க மகிழ்வுடன் எனது மனமார்ந்த நன்றி..--Booradleyp1 (பேச்சு) 14:51, 6 மார்ச் 2019 (UTC)
மிக்க நன்றி நந்தகுமார். ---மயூரநாதன் (பேச்சு) 13:12, 8 மார்ச் 2019 (UTC)

உதவி[தொகு]

2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன் கட்டுரையில் Chemical articles with redundant input என்ற பகுப்பு வருகிறது. அதை நீக்க உதவி செய்யவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 02:49, 9 மார்ச் 2019 (UTC)

@Kanags: உங்கள் உதவி இக்கட்டுரையில் தேவை.--நந்தகுமார் (பேச்சு) 03:11, 9 மார்ச் 2019 (UTC)
Yes check.svgY ஆயிற்று. Chembox இல் EC_number = 200-912-0, EINECS = 200-912-0 இரண்டும் ஒன்றாயிருப்பதால் இந்த Redundant பகுப்பு வந்தது என நம்புகிறேன்.--Kanags (பேச்சு) 05:42, 9 மார்ச் 2019 (UTC)
நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 05:49, 9 மார்ச் 2019 (UTC)

நீக்கப்பட்ட பக்கங்கள்[தொகு]

வணக்கம்! நான் எழுதிய கட்டுரை ஒன்று உங்களால் நீக்கப்பட்டது. அதற்கு கொடுத்த காரணங்கள்: தானியங்கி தமிழாக்கம் மற்றும் எழுத்துப்பிழைகள். எனக்கு 2 கேள்விகள் இறுக்கிறது: 1. பதுப்பயனர் போட்டியில் எழுதியுள்ளது: "ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழில் எழுதலாம்." இப்படியென்றால், இங்கு என்ன தவறு? 2. நான் எழுதியதில் பிழைகள் இருக்கிறதென்றால், திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா?

எனக்கு தமிழில் மற்றும் விக்கிப்பீடியாவில் எழுதுவதில் முன்னனுபவம் கிடையாது, அதனால்தான் நான் கேட்கிறேன். உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஐயா! -பரமேஷ்வரன்

வணக்கம் பரமேஷ்வரன். எந்த கட்டுரை என்று குறிப்பிடுங்கள். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழில் எழுதலாம். பெரும்பாலும் கட்டுரைகள் அப்படித்தான் எழுதப்படுகிறது. ஆனால், தானியங்கி தமிழாக்கம் ஏற்கப்படுவதில்லை.--நந்தகுமார் (பேச்சு) 03:37, 12 மார்ச் 2019 (UTC)

-உங்கள் பதிலுக்கு நன்றி ஐயா! "மகரிஷி (எழுத்தாளர்)" என்ற பக்கத்தை நான் எழுதினேன். இதை நான் சொந்தமாகத்தான் எழுதினேன், கூகில் மொழிபெயர்ப்பை நான் பயன்படுத்தவில்லை. மீண்டும் கொடுத்தால், நான் இதை சரி செய்துவிடுவேன். நன்றி! -பரமேஷ்வரன்

கட்டுரையை மீள்வித்திருக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 06:23, 12 மார்ச் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

இந்து தமிழர் கட்சி எனும் பயனர் அவரின் பயனர் பக்கத்தில் சில மதம் மற்றும் அரசு தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளது. அதனை நீக்க பரிந்துரைக்கலமா? ஸ்ரீ (talk) 06:35, 9 ஏப்ரல் 2019 (UTC)

ஆம்.--நந்தகுமார் (பேச்சு) 07:53, 10 ஏப்ரல் 2019 (UTC)

என்ன செய்யலாம்[தொகு]

கட்டுரைகளில் Articles with changed InChI identifier என்ற பகுப்பு தானாக வருகிறது. எப்படி சரி செய்யலாம்?--கி.மூர்த்தி (பேச்சு) 02:07, 14 சூலை 2019 (UTC)

மறைக்கப்பட்ட பகுப்பாக்கலாம்.@Kanags: உதவவும்.--நந்தகுமார் (பேச்சு) 01:29, 21 சூலை 2019 (UTC)

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

முத்துராஜா[தொகு]

முத்துராஜா போன்ற ஜாதி கட்டுரைகளில் உண்மையான தகவலை மட்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரசு ஆவணங்களை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியாக இருக்காது என நினைகிறேன்.எ.கா கொங்கு நாட்டில் அதிகமாக வாழும் வேட்டுவக் கவுண்டர் மதுரையை சுற்றி அடர்த்தியாக வாழும் வலையர் திருச்சியில் வாழும் ஊராளி கவுண்டர்,அம்பலம் ,பிள்ளை சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடு போன்றவர்களுக்கும் திருச்சியில் முத்துராஜா என வாழ்பவர்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.ஆனால் அரசியல் லாபத்திற்காக இவர்களெல்லாம் முத்தரையர் என்ற பிரிவில் ஒன்றினைத்துள்ளனர் அதை ஆதாரமாக காட்டி அந்த பிரிவிகளை ஒரே பிரிவு என கூறுவது தவறாகும்.எ.கா இப்போழுதே ஒருவர் வேட்டுவக் கவுண்டர் க்கும் முத்துராஜா விற்கும் தொடர்பு இல்லை என கூறி நீக்கியுள்ளார் அது உண்மைதான். ஏனெனில் முத்தரையர் என கூறிகொள்ளும் முத்துராஜா வலையர் இரண்டு பிரிவினரும் இன்றளவும் திருமணம் செய்து கொள்வதில்லை.அவ்வாறு இருக்கும் போது தெலுங்கு பேசும் நாயுடு வையும் திருச்சியில் இருக்கும் முத்துராஜாவையும் ஒன்று என கூறுவது மடதனமானது. Madraskalai (பேச்சு) 15:28, 19 அக்டோபர் 2019 (UTC)

WikiConference India 2020: IRC today[தொகு]

{{subst:WCI2020-IRC (Oct 2019)}} MediaWiki message delivery (பேச்சு) 05:27, 20 அக்டோபர் 2019 (UTC)

WikiConference India 2020: IRC today[தொகு]

Greetings, thanks for taking part in the initial conversation around the proposal for WikiConference India 2020 in Hyderabad. Firstly, we are happy to share the news that there has been a very good positive response from individual Wikimedians. Also there have been community-wide discussions on local Village Pumps on various languages. Several of these discussions have reached consensus, and supported the initiative. To conclude this initial conversation and formalise the consensus, an IRC is being hosted today evening. We can clear any concerns/doubts that we have during the IRC. Looking forward to your participation.

The details of the IRC are

Note: Initially, all the users who have engaged on WikiConference India 2020: Initial conversations page or its talk page were added to the WCI2020 notification list. Members of this list will receive regular updates regarding WCI2020. If you would like to opt-out or change the target page, please do so on this page.

This message is being sent again because template substitution failed on non-Meta-Wiki Wikis. Sorry for the inconvenience. MediaWiki message delivery (பேச்சு) 05:58, 20 அக்டோபர் 2019 (UTC)

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey[தொகு]

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 05:10, 12 திசம்பர் 2019 (UTC)

[WikiConference India 2020] Conference & Event Grant proposal[தொகு]

WikiConference India 2020 team is happy to inform you that the Conference & Event Grant proposal for WikiConference India 2020 has been submitted to the Wikimedia Foundation. This is to notify community members that for the last two weeks we have opened the proposal for community review, according to the timeline, post notifying on Indian Wikimedia community mailing list. After receiving feedback from several community members, certain aspects of the proposal and the budget have been changed. However, community members can still continue engage on the talk page, for any suggestions/questions/comments. After going through the proposal + FAQs, if you feel contented, please endorse the proposal at WikiConference_India_2020#Endorsements, along with a rationale for endorsing this project. MediaWiki message delivery (பேச்சு) 18:21, 19 பெப்ரவரி 2020 (UTC)

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்[தொகு]

வணக்கம் நான் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற கட்டுரை மொழி பெயர்ப்பு செய்து 10:08, 4 சூன் 2020‎ நீங்கள் 00:51, 5 சூன் 2020 என்ற நேரத்தில் நீக்கி விட்டீர்கள் காரணம் என்ன ? இந்த கட்டுரை பலருக்கும் உதவி கரமாக இருக்கும் தவறுகளை சொன்னால் அதனை சரி செய்து வெளியிடுவோம் --பாலாசி (பேச்சு) 09:47, 5 சூன் 2020 (UTC)

@Eeebalaji82:, வணக்கம். 10:08, 4 சூன் 2020‎ அன்று நீங்கள் எழுதிய கட்டுரை இங்கு உள்ளது. இக்கட்டுரை நீக்கப்படவில்லையே. நீக்கப்பட்ட கட்டுரைத் தலைப்பைக் கொடுக்க முடியுமா? நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 13:26, 5 சூன் 2020 (UTC)


எனது கணக்கில் பங்களிப்பு பக்கத்தில் மொழிபெயர்ப்பு கீழ் நீங்கள் நீக்கி உள்ளதாக நீக்கினார் என காண்பிக்கிறது.(தேவையில்லாத வழிமாற்று: இருந்த உள்ளடக்கம்: '#வழிமாற்று பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்)' (தவிர, 'எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி' மட்டுமே பங்களித்திருந்தார்) என்று உள்ளது.--பாலாசி (பேச்சு) 14:59, 5 சூன் 2020 (UTC)

விக்கிபீடியா மற்றும் பொதுவாகக் கட்டுரைகளை எழுதும் வழக்கப்படி பெரிய புத்தகம்(ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) என்பது பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) என்று இருக்க வேண்டும். பெரிய புத்தகம் என்பதற்கு அடுத்து இடைவெளி விடப்பட்டு அடைப்புக்குறி ஆரம்பிக்க வேண்டும். இவ்விதம் இல்லாததால் பயனர் கிருஷ்ணமூர்த்தியால் தலைப்பு நகர்த்தப்பட்டது. இத்தகு வழிமாற்று தேவையில்லை என்பதால் துப்புரவு பணியின்போது என்னால் வழிமாற்று நீக்கப்பட்டது. இது விக்கிபீடியா வழக்கமே. உங்கள் கட்டுரை பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) என்னும் தலைப்பில் தற்பொழுது உள்ளது. கட்டுரையின் வரலாற்று பக்கத்தில் நீங்கள் கட்டுரை தொடங்கி பங்களித்த வரலாறு எந்த மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 01:12, 6 சூன் 2020 (UTC)

உதவி[தொகு]

நோனீன் என்ற கட்டுரையை Nonene என்ற கட்டுரையுடன் இணைக்க உதவவும் --கி.மூர்த்தி (பேச்சு) 02:35, 14 சூலை 2020 (UTC)

@கி.மூர்த்தி:, வணக்கம் மூர்த்தி. மன்னிக்கவும். சீனாவிலிருந்து இத்தகுப் பணிகளை செய்ய இயலவில்லை. பிற நிர்வாகிகள் உதவ வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 02:40, 14 சூலை 2020 (UTC)
சீனா வா??--கி.மூர்த்தி (பேச்சு) 02:43, 14 சூலை 2020 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 04:52, 14 சூலை 2020 (UTC)
நன்றி --கி.மூர்த்தி (பேச்சு) 04:54, 14 சூலை 2020 (UTC)
அய்யா வணக்கம்! கிப்லி கடிகாரம் என்ற கட்டுரையில் Portal templates with all redlinked portals என்ற பகுப்பு வருகிறது. உதவி சரி செய்யவும் --கி.மூர்த்தி (பேச்சு) 08:41, 29 சூலை 2020 (UTC)
வணக்கம், கி.மூர்த்தி. கனக்சு சரி செய்துள்ளார்.--நந்தகுமார் (பேச்சு) 01:14, 30 சூலை 2020 (UTC)
கண்டேன். நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 04:25, 30 சூலை 2020 (UTC)

பல்லடம் சஞ்சீவ ராவ் கட்டுரை[தொகு]

பல்லடம் சஞ்சீவ ராவ் பற்றி கட்டுரையை சிதைக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் இருக்கும் Palladam Sanjiva Rao என்றக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தேன் அவ்வளவுதான். மேலும் ஆங்கிலக்கட்டுரையுடன் தமிழ்க் கட்டுரை இணைக்காத காரணத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்து விடுகிறது. வருந்துகிறேன் --பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:47, 14 ஆகத்து 2020 (UTC)

இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்[தொகு]

 1. வணக்கம் ஐயா. நான் விக்கிப்பீடியாவிற்குப் புதியவன். இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் எனும் கட்டுரையை இன்று உருவாக்கினேன். அது நீக்கப்பெற்றுள்ளது. அதில் ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் செப்பம் செய்துகொள்கின்றேன்.
 2. அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ் இக்கட்டுரையை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பெற்றது.--Neyakkoo (பேச்சு) 13:06, 6 செப்டம்பர் 2020 (UTC)
 3. @Neyakkoo:வணக்கம். நீங்கள் எழுதியிருந்தக் கட்டுரை ஆய்விதழ் விளம்பரம் போல் இருந்ததால் நீக்கப்பட்டுவிட்டது. இங்கு நீங்கள் குறிப்பிட்டக் கட்டுரையும் விளம்பரம்போல்தான் உள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். பிற பயனர் கருத்தை அறிந்தவுடன் ஆவன செய்யலாம். இதழ் விளம்பரம் செய்யப்படும் பக்கங்களில் காணப்படுவதுபோல் எழுதாமல் கலைக்களஞ்சிய நடையில், மேற்கோள்களுடன் எழுதினால் கட்டுரை ஏற்கப்படலாம்.--நந்தகுமார் (பேச்சு) 15:20, 6 செப்டம்பர் 2020 (UTC)
 4. @Nan:வணக்கம் ஐயா. நன்றி. கலைக்களஞ்சிய நடையில் எழுதி மீண்டும் பதிவிடலாமா?--Neyakkoo (பேச்சு) 01:12, 7 செப்டம்பர் 2020 (UTC)
 5. @Neyakkoo: வணக்கம். கலைக்களஞ்சிய நடையில் உள்ள எந்தவொரு கட்டுரையையும் நீங்கள் தாராளமாகப் பதிவிடலாம். யாரிடமும் அதற்கு அனுமதி பெற தேவையில்லை. விக்கிபீடியா அனைவரும் சேர்ந்து பங்களித்து, பயன் பெரும் களம். விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணான கட்டுரைகளை நீக்குவது, தேவையற்ற தொகுப்புகளை மீளமைப்பது போன்ற துப்புரவுப் பணிகளைச் செய்வது மட்டுமே நிர்வாகிகள் வேலை. புரிதலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 01:53, 7 செப்டம்பர் 2020 (UTC)
 6. @Nan: நன்றி ஐயா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan&oldid=3031174" இருந்து மீள்விக்கப்பட்டது