உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்திய மொழிகளுடன், தமிழின் போட்டி நிலையை அறிய,இதனைச் சொடுக்கவும்
வேங்கைத் திட்டம் 2.0
போட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள்
குறுக்கு வழி:
WP:TIGER2

முதல் வேங்கைத்திட்டம் போல, 2019 ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.

பங்கேற்கவும்

இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.

பங்கேற்பாளர்களின் பட்டியல்

இப்பக்கத்தில், இந்திய அளவில் நடைபெறும் போட்டியான, வேங்கைத் திட்டம் 2.0 என்பதில் பங்கு கொள்ளும், தமிழ் போட்டியாளர்யர்களைக் காணலாம]]

#[பயனர் :தருமன் சரவணன்] 
 1. க.இளமாறன் (கட்டுரையாளர்)#க.இளமாறன் (கட்டுரையாளர்),
 2. Sridhar G ஸ்ரீ (talk) 06:56, 2 செப்டம்பர் 2019 (UTC)
 3. திவ்யாகுணசேகரன் (பேச்சு) 15:04, 2 செப்டம்பர் 2019 (UTC)
 4. Fathima rinosa (பேச்சு) 11:26, 3 செப்டம்பர் 2019
 5. Mahalingam--TNSE Mahalingaam VNR (பேச்சு) 09:49, 4 செப்டம்பர் 2019 (UTC)
 6. --கிஷோர் (பேச்சு) 15:26, 5 செப்டம்பர் 2019 (UTC)
 7. --அருளரசன் (பேச்சு) 15:26, 5 செப்டம்பர் 2019 (UTC)
 8. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:13, 8 செப்டம்பர் 2019 (UTC)
 9. --பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:16, 8 செப்டம்பர் 2019 (UTC)
 10. பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:32, 8 try 2019 (UTC)
 11. --Joshua-timothy-J (பேச்சு) 06:14, 9 செப்டம்பர் 2019 (UTC)
 12. --வசந்தலட்சுமி (பேச்சு) 06:48, 9 செப்டம்பர் 2019 (UTC)
 13. --TVA ARUN (பேச்சு) 04:46, 10 செப்டம்பர் 2019 (UTC)
 14. --சிவகோசரன் (பேச்சு) 09:56, 15 செப்டம்பர் 2019 (UTC)
 15. ஹிபாயத்துல்லா (பேச்சு) 07:29, 18 செப்டம்பர் 2019 (UTC)
 16. --பாஹிம் (பேச்சு) 15:03, 18 செப்டம்பர் 2019 (UTC)
 17. ---செல்வா (பேச்சு) 04:32, 21 செப்டம்பர் 2019 (UTC)
 18. --Abinaya Murthy (பேச்சு) 07:26, 24 செப்டம்பர் 2019 (UTC)]]
 19. --காந்திமதி (பேச்சு) 17:40, 24 செப்டம்பர் 2019 (UTC)
 20. --Rabiyathul (பேச்சு) 16:17, 2 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 21. --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 8:50, 9 அக்டோபர் 2019 (UTC)
 22. --கி.மூர்த்தி (பேச்சு) 15:33, 9 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 23. --Yasir.arafa (பேச்சு) 08:10, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 24. --சி.செந்தி (உரையாடுக) 03:38, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 25. --அறிவழகன் (பேச்சு) 05:07, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 26. நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:33, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 27. கவின் (பேச்சு) 17:33, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 28. --குறும்பன் (பேச்சு) 22:15, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 29. --அருணன் கபிலன் (பேச்சு) 12:30. 23 அக்டோபர் 2019 (UTC)
 30. -- சுந்தர் \பேச்சு 08:14, 12 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 31. --user:karunakaran
 32. --Thilakshan (பேச்சு)
 33. --ஷந்தோஷ் ராஜா யுவராஜ் \ வாங்க பேசலாம் 15:00, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 34. --பிரயாணி (பேச்சு)
 35. --பயனர்:ஆறுமுகிஆறுமுகி (பேச்சு) 16:41, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 36. ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 16:54, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 37. -- Almighty34 \பேச்சு 22:27, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 38. --சிவக்குமார் (பேச்சு) 17:57, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 39. --Pavithra.A (பேச்சு) 01:38, 16 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 40. --Kanags \உரையாடுக 08:32, 16 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 41. --prabhupuducherry
 42. -- vinotharshan
 43. --பா.ஜம்புலிங்கம்--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:07, 17 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 44. சரவணன் சிவசாமி(பேச்சு) 07:08, 17 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 45. குரு பிரசாந்த் 15:56, 18அக்டோபர் 2019 (UTC)
 46. Mereraj(பேச்சு) 11:52, 19 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 47. --C.K.MURTHY (பேச்சு) 13:20, 19 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 48. --Vijay Beemanadan
 49. --கனகரெத்தினம் துஷ்யந்தன்.
 50. --மயூரநாதன் (பேச்சு) 17:27, 20 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 51. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
 52. Maathavan Talk 02:28, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 53. --திவாகரன் (பேச்சு) 09:32, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 54. சோபியா (பேச்சு) 09:03, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 55. ஜே 19:04, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 56. சத்தியதிலகா
 57. --Ramsey1982 (பேச்சு) 09:57, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 58. தியாகு கணேஷ்-- ThIyAGU 02:57, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 59. Bala Murugan 04:50, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 60. --உமாசங்கர் (பேச்சு) 13:59, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 61. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:22, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 62. --இரவி (பேச்சு) 00:42, 26 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 63. --வெற்றிச்செல்வன் (பேச்சு) 12:00, 27 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 64. --பா.அபினேஷ்
 65. --பயனர்: Balaji Loga
 66. --பயனர்: Snnizam 20:42, 30 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 67. TNSE SADATCHARAVEL VNR (பேச்சு) 02:53, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 68. தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 07:11, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 69. --பயனர்:கவிஞன் ஞானகன்
 70. --Yercaud-elango (பேச்சு) 15:17, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 71. --Birunthaban007 (பேச்சு) 12.32, 2 நவம்பர் 2019 (UTC)
 72. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:12, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 73. --சோடாபாட்டில்உரையாடுக 00:47, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 74. --தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:33, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 75. --செ. வசந்தி(பேச்சு) 14:32, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 76. --குணசேகரன்
 77. --சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:14, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 78. செ.துளசி - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
 79. சு.சசிக்குமார் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
 80. --Stymyrat
 81. --ருக்மணி
 82. ஜீவா இசைஅமுதன்
 83. Devibala728
 84. இர.இரா.தமிழ்க்கனல் (பேச்சு) 11:33, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 85. சீனிவாசன் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
 86. சிவ.குறளினியன் -கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
 87. Ahamed5zal
 88. ரூபி பாக்கியம்
 89. கிரிஷாந் பாரதி
 90. சிவன்சக்தி
 91. சி.மு noத்தரசன் (பேச்சு) 06:49, 26 நவம்பர் 2019 (UTC) [[(கட்டுரையாள#சி.மு noத்தரசன் (பேச்சு) 06:49, 26 நவம்பர் 2019 (UTC) (கட்டுரையாளர்)[பதிலளி]
 92. பயனர்:RKokila
 93. மெர்சி அமிர்தக்கனி - Mercy Amirthakani
 94. பயனர்:Rajakvk
 95. Mohammed Ammar (பேச்சு)
 96. உலகத் தமிழ்க் கொடியாளன்--உலகத் தமிழ்க் கொடியாளன் (பேச்சு) 04:35, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 97. --P.devibharathi (பேச்சு) 10:34, 2 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 98. முனியசாமி.சே கட்டுரை
 99. பயனர்:பிரசாந்த் திருநீலகண்டன்
 100. ஜெயப்பிரியாகுமார் [கட்டுரை ]
 101. பெரியண்ணன் சந்திரசேகரன்
 102. --தீபா அருள்
 103. --பயனர்:தண்ணிலவன்
 104. முகிலன்
 105. பயனர்: ராகிணி ஹரி
 106. பா.தேசப்பிரியா
 107. பிரகாஷ்
 108. பிரியங்கா . சி
 109. மணிமாறன்
 110. பயனர்:வாசுகி007
 111. பயனர்:JAISEEANN
 112. பயனர்:கோபி கண்ணன்
 113. [[பயனர் : R. RAYYAN ]
 114. --SaranyaRaja (பேச்சு) 09:39, 23 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 115. ஆனூர் பிரதீப் - வலைப்பதிவு எழுத்தாளர்
 116. பயனர்:Madhubharathi J
 117. பயனர்:Salemsenthil1
 118. பயனர்:Rselvaraj
 119. பயனர்:RAM21092004
 120. பயனர்:Tnse anita cbe
 121. பயனர்:முத்துக்குமரன் சிங்காரம்
 122. பயனர்:சிவசங்கர் கா அ
 123. பயனர்: பூ அரசன்
 124. பயனர்:செ விக்னேஷ்
 125. எழுத்தாளர்: ச.சதீஷ்குமார்நான் எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் இந்த தகுதிகள் என்னுடன் படிப்பறிவு இல்லாவிட்டாலும் என்னுடைய அறிவுக்கு ஏற்ப என்னுள் உள்ளது என்பதை என்னால் முழுமையாக உணர முடிகிறது
 126. பயனர்:M.Muthuselvi

கட்டுரைகள் முன்பதிவு

பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் இந்தப் பக்கத்தில் ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.

விதிகள்

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும்.

 • இக்கட்டுரைப் போட்டி நடைபெறும் காலம்:

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 10 தேதி (நேரம்: 0:00) முதல்
2020 ஆம் ஆண்டு சனவரி 10 தேதி காலை 05:29:59 வரை நடைபெறும்.
இங்கு குறிப்பிடப்படும் காலம் இந்திய நேரம் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில், கீழுள்ள விதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

 • ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை எனில் அதில் போட்டியாளரால் கூடுதலாக 6,000 பைட்டுகள் அளவுள்ள 300 சொற்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இதே அளவு இருக்க வேண்டும். https://wordcounttools.com/ கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் சுளகு கருவியினைப் பயன்படுத்தலாம்.
 • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
 • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது.
 • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
 • கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
 • கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரைகள் எழுத வேண்டும். இத்தலைப்புகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இணையத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவை.
 • விக்கித்தரவுடன் இணைக்க வேண்டும்.
 • ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
 • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
பரிசுகள்

பரிசுகள்

 • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
 • மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.

முதல் மாதப் பரிசு

[தொகு]

நாள்: அக்டோபர் 10 முதல் நவம்பர் 11 வரை (கருவி ஒரு நாள் செயலிழந்ததால் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது)

முதல் மாதம் (அக் 10- நவ 11)
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Sridhar G 160 முதல் இடம்
2. Balu 1967 141 இரண்டாம் இடம்
3. Fathima rinosa 115 மூன்றாம் இடம்

இரண்டாம் மாதப் பரிசு

[தொகு]

நாள்: நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை

இரண்டாம் மாதம்
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Balu 1967 232 முதல் இடம்
2. Sridhar G 134 இரண்டாம் இடம்
3. Fathima rinosa 113 மூன்றாம் இடம்

மூன்றாம் மாதப் பரிசு

[தொகு]

நாள்: டிசம்பர் 12 முதல் சனவரி11 வரை

மூன்றாம் மாதம்
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Balu 1967 226 முதல் இடம்
2. Sridhar G 198 இரண்டாம் இடம்
3. பா. ஜம்புலிங்கம், வசந்தலட்சுமி 93 மூன்றாம் இடம்
அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

1. இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன?

கூகுள் மற்றும் விக்கிப்பீடியா அறக்கட்டளை ஆகிய இரு நிறுவனங்களும் இணையத்தில் இந்திய மொழிகளில் தரமான உள்ளடக்கம் கூடுவதில் அக்கறை கொண்டுள்ளன. இந்தப் பொது நோக்கத்தை அடைவதற்கு இணைந்து செயற்பட விரும்புகின்றனர். கூகுள் இத்திட்டத்துக்கான நிதியை ஒரு நல்கை மூலம் வழங்கியுள்ளது. அத்தோடு, இணையத்தில் இந்திய மொழிகளில் எத்தகைய உள்ளடக்கம் விடுபட்டுள்ளது என்ற பயனுள்ள தகவலையும் தந்து உதவுகிறது.

2. இத்திட்டத்தில் இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் பொறுப்பு என்ன?

இப்போட்டியில் பங்கு கொள்ளும் இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள், விக்கிப்பீடியா ஆசிய மாதம், பஞ்சாப் மாதம், பெண்கள் மாதம் முதலிய பல்வேறு போட்டிகள், தொடர் தொகுப்புகளை ஒருங்கிணைத்தது போலவே இந்தப் போட்டியையும் ஒருங்கிணைக்கும்.

CIS போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குவதிலும் வெல்லும் சமூகத்துக்கான திறனளி பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவும்.

விக்கிமீடியா இந்தியாவும் பயனர் குழுக்களும் போட்டி தொடர்பான பரப்புரைகளில் பங்கு கொள்வார்கள்.

3. இப்போட்டியில் பங்கு கொள்வது கட்டாயமா?

இல்லை. அனைத்துப் போட்டிகளைப் போலவே, இதுவும் நீங்கள் விரும்பினால் பங்கு பெறலாம். இணையம், கணினி உதவி பெறுவோர் வழமை போல் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் ஈடுபடலாம். அவர்களின் நெடுங்கால, வழமையான பங்களிப்புகளுக்கு உறுதுணையாகவே அவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன.

4. எனக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாமா?

இந்தியாவின் இணையப் பயனர்கள் இணையத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் கண்டடைய முடிகிற ஆனால் தமிழில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம், இயன்ற அளவு கூடுதலான பயனர்களுக்குக் கட்டற்ற அறிவைக் கொண்டு சேர்க்க முனைகிறோம். எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், தங்களுக்கு விருப்பமான துறைகளின் கீழ் கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இயன்ற அளவு, கூடுதல் தலைப்புகளைப் பெற்றுத் தர முனைவோம்.

5. ஏன் இதனை வேங்கைத் திட்டம் என்று அழைக்கிறீர்கள்?

இந்தியாவில் புலிகளைக் காப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் உந்துலில் இப்பெயரிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தைப் போலவே, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளடக்கம் உருவாகும் சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு இந்த வேங்கைத் திட்டம் செயற்பட முனைகிறது.

ஒருங்கிணைப்பாளர்

இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.

 • கட்டுரைகளின் நடுவர்
 1. Sridhar G 16:21, 6 அக்டோபர் 2019
 2. .-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 3. . கி.மூர்த்தி12:23, 7 அக்டோபர் 2019
 4. --உழவன் (உரை) 00:54, 16 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
 5. பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:10, 22 அக்டோபர் 2019‎
 6. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:39, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 • அடித்தளங்கள்
 1. நீச்சல்காரன்(தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019
 2. (சமூக ஊடகப் பரப்புரை)
 3. --உழவன் (உரை) 02:25, 21 செப்டம்பர் 2019 (UTC) (இத்திட்டத்திற்கான அனைத்து விக்கிப் பக்கங்களையும் ஒருங்கிணைத்தல்)
 4. பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]போட்டியில் இணையும் பிற திட்டங்கள்

[தொகு]

போட்டி முடிவு

[தொகு]

62 பங்கேற்பாளர்களுடன் 2942 கட்டுரைகளை எழுதி தமிழ் விக்கிப்பீடியா இந்தியளவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவாரியான வெற்றியாளர்கள்

காலம் முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
அக்டோபர்-நவம்பர் Sridhar G Balu1967 Fathima rinosa
நவம்பர்-டிசம்பர் Balu 1967 Sridhar G Fathima rinosa
டிசம்பர்-சனவரி Balu1967 Sridhar G பா. ஜம்புலிங்கம் & வசந்தலட்சுமி