இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 12 நாட்கள் ஆகின்றன.
53
இந்த விக்கிப்பீடியரின்வயது 53 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 2 நாட்கள். பெப்ரவரி 27, 2021 அன்று
இன்று சனி, பெப்ரவரி 27 of 2021, விக்கிப்பீடியாவில் 1,35,011 கட்டுரைகளும்: 1,86,852 பயனர்களும் உள்ளனர்.
என் பெயர் ஸ்ரீ. பாலசுப்ரமணியன். தமிழ் நாட்டின் சேலத்தில் வசிக்கிறேன். நான் தற்போது கல்வித்துறையில் பணிபுரிகிறேன். எனது மனைவி வசந்தலட்சுமி மற்றும் சகோதரி பார்வதிஸ்ரீ ஆகிய இருவரின் விக்கிப் பணிகளே நானும் விக்கிபீடியாவில் ஈடுபடக் காரணமாக இருந்தது. 2018இல் அறிவிக்கப்பட்ட புதுபயனர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். 2019இல் அறிவிக்கப்பட்ட வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளேன். நான் ஒரு விக்கிபீடியன் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)
புதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)
புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)
நீங்கள் புயலா? தானியங்கியா? என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)
ஆயிரவர் பதக்கம்
14 மாதங்களில் 1000 கட்டுரைகளை உருவாக்கியமைக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றிகளுடன் ஸ்ரீ(✉) 05:48, 25 பெப்ரவரி 2020 (UTC)
மார்ச் 2020 மாதத்தில் உலக அளவில் நடைபெற்ற பெண்களின் கட்டுரைப் போட்டியில் நான்காவது இடம் பெற்றுள்ளேன்.
விக்கிகேப் சவாலில் சிறந்த பங்களிப்புக்காகவும், விக்கிபீடியாவில் பெண்களின் தெரிவுநிலைக்காகவும் விக்கிமீடியாவிடமிருந்து"மைண்ட் தி கேப் பார்ன்ஸ்டாரைப் பெற்றுள்ளேன்.
பிபிசி.காமில் விக்கிப்பீடியாவைப்பற்றி இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் என்ற தலைப்பில் படங்களுடன் செய்தி வெளிவந்துள்ளது.
https://www.bbc.com/tamil/india-51582172
மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)