உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE Mahalingam VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனர்பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 7 ஆண்டுகள், 7 மாதங்கள்,  21 நாட்கள் ஆகின்றன.

எனது பெயர் நா. ரெ. மகாலிங்கம். நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை ஆகும்.

இன்று புதன், திசம்பர் 11 , 2024, விக்கிப்பீடியாவில் 1,70,069 கட்டுரைகளும்: 2,38,809 பயனர்களும் உள்ளனர்.


சில முக்கியமான பங்களிப்புகள்

[தொகு]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

[தொகு]
சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மிகக் குறுகிய காலத்தில் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உணர்வாலும் விக்கிப்பீடியர்களின் பண்புகளை வரித்துக் கொண்டு மாநிலம் முழுக்க பயிற்சி அளிக்கச் சென்றமை மிகச் சிறப்பு. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக அமைவீர்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

[தொகு]
அறிவியல் பதக்கம்
மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி --ஸ்ரீ (talk) 08:49, 2 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

[தொகு]
ஊக்குவிப்பாளர் பதக்கம்
வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --ஸ்ரீ (✉) 17:24, 15 சனவரி 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Wiki Loves Women South Asia Barnstar Award

[தொகு]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

ஆயிரவர் பதக்கம்

[தொகு]
ஆயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகள் தொடங்கியும், பயிற்சிப் பட்டறைகளில் விக்கிப்பீடியாவை முன்னெடுத்தும் இணையத் தமிழுக்கு இடையறா சேவை செய்து வரும் நண்பர் மகாலிங்கத்திற்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:15, 5 ஆகத்து 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்

[தொகு]
பதக்கம்

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் TNSE Mahalingam VNR,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

பதக்கம்

[தொகு]
செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் மகாலிங்கம் இரெத்தினவேலு, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 120 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:11, 2 சூலை 2023 (UTC)


இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Mahalingam_VNR&oldid=3750027" இலிருந்து மீள்விக்கப்பட்டது