பயனர்:Rselvaraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. செல்வராசு, ஈரோட்டைச் சேர்ந்த வேதிப்பொறிஞர். அழகப்பர் நுட்பியல் கல்லூரியிலும் அமெரிக்காவில் உள்ள லூயிவில் பல்கலைக்கழகத்திலும் வேதிப்பொறியியல் துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சூன் 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், உரை திருத்தம் முதலிய பங்களிப்புகளை நல்கி வருகிறார். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் பற்றிய கட்டுரைகளிலும், குறிப்பாக வேதிப்பொறியியல், ஆற்றல் தொடர்பான கட்டுரைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் தொடங்கிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில: பாறைநெய் தூய்விப்பாலை, இயற்கை எரிவளி, களிப்பாறை வளிமம், பிசுக்குமை, ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி, நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு.


தமிழ் விக்கிப்பீடியா பயனராய்ச் சேர்ந்தது: 2006-ஜூன்-08

மின்னஞ்சல்: selva1 *at* gmail *dot* com

வலைப்பதிவு

என்னைப் பற்றி

தொடங்கிய கட்டுரைகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rselvaraj&oldid=2283994" இலிருந்து மீள்விக்கப்பட்டது