ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியலில் ஆற்றல் /சக்தி(energy, கிரேக்க மொழியில் ἐνέργεια - energeia, "செயற்பாடு, ἐνεργός - energos, "சுறுசுறுப்புடன் செயற்படுதல்"[1]) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும். இது ஒரு திசையிலி (எண் கணியம்) (scaler) ஆகும். ஆற்றல் இயற்கையின் ஓர் அடிப்படை. ஒரு நோக்கில் அனைத்துமே ஆற்றல்தான் (E=mc2). ஆற்றலின் அலகு ஜூல் ஆகும்.

ஆற்றலின் ஒரு பகுதி பயனுள்ள வேலையாக மாறுகிறது.மிதமுள்ள ஆற்றல் அதனை வெப்பப்படுத்தி வீணாகிறது.ஆற்றலை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம். ஆனால், ஆக்கவோ அழிக்கவோ முடியாது.காற்று ஆற்றல் என்பது சூரியன் மூலமாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சமமற்ற வெப்பத்தின் காரணமாக உருவாகிறது.

பொதுவான ஆற்றல் என்பது வடிவங்களில்  ஒரு நகரும் தன்னமையை கொண்ட ஒரு பொருள், ஆற்றல் துறையில் (ஈர்ப்பு, மின்சார அல்லது மின்காந்தம்), திடமான பொருள்களை நீட்டுவதன் மூலம் சேமிக்கப்படும் மீள் சக்தி, ஒரு எரிபொருள் எரியம்  போது வெளியா இரசாயன ஆற்றல், ஒளியின் மூலம் வெளிப்படும் ஒளி ஆற்றல், மற்றும் ஒரு பொருளின் வெப்பநிலை காரணமாக ஏற்படும்  வெப்ப ஆற்றல்.

ஜூல் வெப்ப விதி[தொகு]

R மின்தடையுள்ள மின்தடையாக்கி வழியே பாயும் மின்னோட்டம் I என்க. மின்தடையாக்கியின் முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு Vஎன்க. t வினாடிகளில் மின்தடை வழியே பாயும் மின்னுட்டம் Q என்க. Q மின்னுட்டத்தை V மின்னழுத்த வேறுபாட்டில் இயக்க செய்யப்படும் வேலை ஆனது ஆகும் எனவே மின்முலமானது வினாடிகளில் என்ற ஆற்றலை

ஆல்பர்ட் ஜன்ஸ்டின்[தொகு]

மின்தடையுள்ள மின்தடையாக்கி வழியே பாயும் மின்னோட்டம் என்கஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டை கண்டுபித்தவர் ஆல்பர்ட் ஜன்ஸ்டின் அணுக்கருவினை நடைபெறும்போது வினை விளைபொருளின் நிறை, வினைபடுபொருளின் நிறையைவிட குறைந்து காணப்படும். E= வெளியான ஆற்றல் m= நிறை c= ஒளியின் வேகம்.

பெரும்பாலான காற்று ஆற்றலானது , சுழலும் தகடுகள் மூலமாக மின் இயற்றியை சுற்றுவதால்தான் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

ஆற்றலின் வகைகள்[தொகு]

அணுக்கரு ஆற்றல்


மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "Energy". Online Etymology Dictionary. பார்த்த நாள் May 1, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்&oldid=2396143" இருந்து மீள்விக்கப்பட்டது