வேதியியல் ஆற்றல்
Jump to navigation
Jump to search
வேதியியல் ஆற்றல்[தொகு]
வேதியியல் ஆற்றல் என்பது இரசாயன எரிசக்தி ஆகும். இவை இரசாயன கலவைகளின் (அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள்) இணைப்புகளில் சேமிக்கப்படும் ஆற்றல் ஆகும். ஒரு ரசாயன எதிர்வினையின் பொது இந்த ஆற்றல் வெளியிடப்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பத்தை தயாரிக்கும் வினையாகும். இது உமிழ்வு எதிர்வினைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
உதாரணங்கள்[தொகு]
- பேட்டரிகள்
- உயிரி
- பெட்ரோலியம்
- இயற்கை எரிவாயு
- நிலக்கரி
- உணவு