பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR
|
---|
1 • 2 |
துப்புரவு பகுப்பு தொடர்பாக
[தொகு]வணக்கம் ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளை துப்புரவு பார்த்துவருவதற்கு நன்றி. தாங்கள் துப்புரவு பார்த்து முடித்த பிறகு துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற பகுப்பை சேர்க்கும்போது அதன் தாய்ப்பகுப்பான அப்படியே விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற பகுப்பை நீக்கிவிடுங்கள்.--அருளரசன் (பேச்சு) 10:57, 2 சூலை 2022 (UTC)
@Arularasan. G:, ஆகட்டும். அப்படியே செய்கிறேன். வழிகாட்டுதலுக்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:01, 2 சூலை 2022 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:07, 2 சூலை 2022 (UTC)
- வணக்கம். இங்குள்ள அட்டவணையில், கடைசி இரண்டு செங்குத்து வரிசைகளில் (columns) உள்ள தகவல்கள் தானாகவே இற்றையாகும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்கு நீச்சல்காரன் உதவினார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 6 சூலை 2022 (UTC)
சிறப்பு. நீச்சல்காரனுக்கும் நன்றி, தானியக்கமாக இற்றை செய்வதற்கு வழிவகை செய்தமைக்காக. நம் பணியின் முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்ளலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:37, 6 சூலை 2022 (UTC)
- குழுவாக இணைந்து பணியாற்றுவதால், பயனர்வெளி பக்கத்தை விக்கிப்பீடியா பக்கமாக நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 8 சூலை 2022 (UTC)
வணக்கம். இந்தத் தலைப்பு, எனது படிப்பு / பணிசார்ந்தது என்பதால்... ஒரு குறுங்கட்டுரையாக நிலைப்படுத்த இயன்றது. துப்புரவுப் பணியை செய்து வருவதற்கு எனது நன்றிகள்! தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இப்பணி இன்றியமையாதது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 5 சூலை 2022 (UTC)
@Selvasivagurunathan m:நன்றி. இந்தத் தலைப்பின புரிதல் இல்லாமல் நீக்கப்பரிந்துரைத்தமைக்காக வருந்துகிறேன். நீண்ட காலமாக தேங்கிங்கிடந்த துப்புரவுப் பணியை தொலைநோக்குடன் சிறப்பாக வழிநடத்தி வருவதற்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 04:12, 5 சூலை 2022 (UTC)
குறுக்கிட்டான் கருப்பசுவாமி, சுரைக்குடுக்கை ஆகிய கட்டுரைகளை தக்கவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:55, 5 சூலை 2022 (UTC)
நல்லது. இனி மேலும் கவனமாக நீக்கல் பரிந்துரைகள் முன்வைக்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 08:53, 5 சூலை 2022 (UTC)
பரிந்துரை
[தொகு]வணக்கம். உங்களின் பேச்சுப் பக்கத்தை ஆவணத்தொகுப்பு செய்யலாமே. உங்களின் பேச்சுப் பக்கத்தில் மற்ற பயனர்கள் கருத்திடுவதற்கு எளிதாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 5 சூலை 2022 (UTC)
- @Selvasivagurunathan m, தற்பொழுது எனது பேச்சுப் பக்கத் தொகுப்புகள் சரியாக அமைந்துள்ளதா? --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:35, 5 சூலை 2022 (UTC)
மிக்க நன்றி! சிறியதொரு முன்னேற்றம் செய்துள்ளேன். 1 2 இவற்றிற்கிடையே புள்ளி ஒன்று வைத்துள்ளேன். எனவே கண்களுக்கு தெளிவாகப் புலப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 8 சூலை 2022 (UTC)
முன்னறிவிப்பு
[தொகு]உங்களின் பேச்சுப் பக்கத்தில் அடுத்து வெளியாகும் செய்தி, ஒரு சோதனை முயற்சி. உதவிக்கு நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:35, 13 சூலை 2022 (UTC)
சோதனை முயற்சி
[தொகு]ஒரே செய்தியை பலரின் பேச்சுப் பக்கங்களில் இடுவதற்கான வசதியை பரிசோதித்தல்!
உதவி
[தொகு]வணக்கம். கருத்திட அழைப்பதற்கான வார்ப்புருவை நீங்களும், நீச்சல்காரனும் சரிபார்த்தபிறகு, ஒரு முறை உங்களுக்கு சோதனை செய்தி அனுப்புவேன். அதன்பிறகு இந்தப் பக்கத்தில் பயனர்களின் பெயர்களை பட்டியலிட தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 13 சூலை 2022 (UTC)
- நல்லது. வார்ப்புரு:தமிழ்_விக்கிமேனியா_2022/ஏற்பாடுகள்_தொடர்பான_கருத்திட_அழைப்பு சரியாக உள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு) 10:09, 13 சூலை 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
நீக்கல் தொடர்பான ஐயம்
[தொகு]இந்தப் பக்கத்தில் "நீக்கு" வார்ப்புரு இடப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்த விளக்கங்களில்லை. இந்தப் பக்கம் ஏன் நீக்கவேண்டும் என்ற காரணத்தை அறிந்துகொள்ளும் வகையில் விளக்க முடியுமா. நன்றி --Stymyrat (பேச்சு) 08:18, 15 ஆகத்து 2022 (UTC)
- @Stymyrat: இக்கட்டுரை புதிதாக எழுதப்பட வேண்டும். கட்டுரை தானியங்கியால் மொழிபெயர்க்கட்டுள்ளது போல் தெரிகிறது. தெளிவில்லை. முடிந்தால் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 10:41, 15 ஆகத்து 2022 (UTC)
- @Stymyrat:, குறைவான உள்ளடக்கம் கொண்டு முழுமையடையாமல் கட்டுரை உள்ளது. கட்டுரையை உருவாக்கியவர் 9 சூலை 2017-இற்குப் பிறகு இக்கட்டுரையை மேம்படுத்த முன்வரவில்லை. தாய்ப்பாலூட்டல் என்ற கட்டுரையொன்றும் உள்ளது. ஆகவே, இக்கட்டுரையை நீக்கலாம் எனப்பரிந்துரைத்திருந்தேன். விரும்பினால் நீக்கல் வார்ப்புருவை நீக்கிவிட்டு நீங்கள் இக்கட்டுரையை விரிவுபடுத்தி சான்றாவனங்களை சேர்த்து மேம்படுத்தலாம். நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 10:56, 15 ஆகத்து 2022 (UTC)
மேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
[தொகு]வணக்கம். பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பில் அடங்கும் 6 கட்டுரைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 18 ஆகத்து 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
குறிப்பு (உருவாக்கியவரின் பங்களிப்பு)
[தொகு]குறிப்பிட்ட கலைக்களஞ்சியக் கட்டுரை அல்லாதது ஒன்றை பரிந்துரைக்கையில் குறித்த கட்டுரையை உருவாக்கியவரின் பங்களிப்பையும் கவனியுங்கள். அங்கு மேலும் பல கலைக்களஞ்சியமற்ற கட்டுரைகள் இருக்கலாம். AntanO (பேச்சு) 07:43, 13 செப்டம்பர் 2022 (UTC)
- @AntanO:, நன்றி. சரியான கருத்து. கவனத்தில் கொள்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:27, 13 செப்டம்பர் 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
உதவி
[தொகு]வணக்கம். இந்தப் பக்கத்திலுள்ள செய்துமுடிக்காத தலைப்பையும், புதிய தலைப்புகளையும் இங்கு பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:04, 26 செப்டம்பர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
[தொகு]Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
[தொகு]Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
[தொகு]Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
[தொகு]Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
உதவி
[தொகு]வணக்கம். இங்கு சில கட்டுரைகளை பட்டியலிட்டு வருகின்றேன். உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருப்பின் இக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பு: இக்கட்டுரைகள் தமிழக ஆசிரியர்களால் எழுதப்பட்டவையாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:40, 20 திசம்பர் 2022 (UTC)
தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு
[தொகு]வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
நிர்வாகிக்கான கோரிக்கை
[தொகு]வணக்கம், தங்களை நிர்வாகி பொறுப்பிற்காக பரிந்துரைக்க நினைக்கிறேன். தங்களுக்கு விருப்பமா? ஸ்ரீதர். ஞா (✉) 14:53, 3 ஏப்ரல் 2023 (UTC)
நிர்வாகிக்கான பணிப்பொறுப்புகளை இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் எனக் கருதுவதால் இந்தப் பரிந்துரைக்கு உடன்படுகிறேன். அதே நேரத்தில் தங்களைப் போன்ற இளையோரையும் நிர்வாகிப் பொறுப்பிற்கு நான் பரிந்துரைக்கலாம் தானே.
--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:36, 3 ஏப்ரல் 2023 (UTC)
வேண்டுகோள்
[தொகு]வணக்கம். ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை தொடர்ந்து செம்மைப்படுத்தி வருவதற்கு நன்றிகள். தற்போதைய திட்டத்தின் பக்கத்தில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொண்டால், மற்றவர்களுக்கு அதுவொரு ஊக்கமாக அமையும்.
குறிப்பு: ஊராட்சி ஒன்றியம், முதியோர் இல்லம், தமிழ்நாடு எரிசக்திமேம்பாட்டு முகமை ஆகிய கட்டுரைகளுக்கான உங்களின் பங்களிப்பை இந்தப் பக்கத்தில் நான் ஏற்கனவே ஆவணப்படுத்தியிருக்கிறேன். மேற்கொண்டு, உங்களின் பங்களிப்பை நீங்கள் ஆவணப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 14 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
ஒன்றிணைத்தல்
[தொகு]பக்கங்களை ஒன்றிணைக்கும்போது வரலாற்றுடன் ஒன்றிணைக்க வேண்டும். தையல்சிட்டு கட்டுரையை முதலில் நானே உருவாக்கியிருந்தேன். ஆனால் உங்களை ஒன்றிணைப்பில் அந்த வரலாறே காணாமல் போய்விட்டது. தற்போது சரியாகிவிட்டது. மேலும், கலைக்களஞ்சியமற்ற, குழப்பமான கட்டுரைகளை இணைக்க வேண்டாம். அவ்வாறானவற்றை நீக்கிவிடலாம். AntanO (பேச்சு) 13:11, 20 மே 2023 (UTC)
மன்னிக்கவும். இதை ஒரு முயற்சியாகவே செய்தேன். கற்றுக்கொண்ட பின்னர் செய்கிறேன். தையல் சிட்டு என்ற பெயரில் மற்றொரு கட்டுரை கூட உள்ளது. அதை பின்னர் தான் பார்த்தேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 14:08, 20 மே 2023 (UTC)
- உங்களது புரிதலுக்காகவே குறிப்பிட்டேன். AntanO (பேச்சு) 10:57, 22 மே 2023 (UTC)
பதக்கம்
[தொகு]செம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் மகாலிங்கம் இரெத்தினவேலு, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 120 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஸ்ரீதர். ஞா (✉) 15:11, 2 சூலை 2023 (UTC)
மிக்க நன்றி.
செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!
[தொகு]வணக்கம்.
அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!
திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
- சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
[தொகு]You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)
நினைவுப் பரிசு
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. நினைவுப் பரிசு பெற இந்தப் படிவத்தை நிரப்பி உதவவும் நன்றி.-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா (✉) 10:24, 14 அக்டோபர் 2023 (UTC)
கோங்கிடி சுனிதா
[தொகு]வணக்கம். இக்கட்டுரை ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்னவென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:43, 24 அக்டோபர் 2023 (UTC).
- ஆமாம். ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தமிழ் மொழிக் கட்டுரை இணைக்கப்படாமல் இருந்தது. மேலும், ஆங்கில மொழிக்கட்டுரையில் பெயர் மாறி இருந்தது. ஒரு வேளை அதனால் நிகழ்ந்திருக்கலாம். தவறு நடந்துவிட்டது. --மகாலிங்கம் இரெத்தினவேலு 05:57, 24 அக்டோபர் 2023 (UTC)
பரவாயில்லை ஐயா; நீங்கள் மொழிபெயர்த்து புதிய கட்டுரை உருவாகியபோது, அண்மைய மாற்றங்களில் - bytes என்பதாக காண்பித்தது. எனவே நான் கவனித்துப் பார்த்தேன். ஓர் ஐயம்: பொதுவாக, ஒரு ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்த பிறகு, விக்கி மொழியிடை இணைப்பினை பயனர் செய்யவேண்டுமா அல்லது தானியங்கியே செய்துகொள்ளுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:56, 24 அக்டோபர் 2023 (UTC)
தானியங்கியே செய்து கொள்ளும். மொழியிடை இணைப்பினை இணைக்கத் தேவையில்லை. ஆனால், இந்தக் கட்டுரையில் ஆங்கிலத்தலைப்பில் ஏதோ பிழையோடு இரு கட்டுரைகளாக இருந்திருக்குமோ என்று ஒரு ஐயம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:50, 25 அக்டோபர் 2023 (UTC)
அன்னபூரணி
[தொகு]வணக்கம். நீங்கள் உருவாக்கிய அன்னபூரணி திரைப்படக் கட்டுரை வழிமாற்றுப் பக்கத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்டு இருந்தது. இங்கிருந்து நகலெடுத்து புதிதாக உருவாக்குங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 14:20, 24 நவம்பர் 2023 (UTC)
வெற்றுப் பகுப்புகள்
[தொகு]பகுப்பு:தெலங்காணா முதலமைச்சர்கள் போன்ற வெற்றுப் பகுப்புகள் உருவாக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 09:52, 7 திசம்பர் 2023 (UTC)
- @Kanags:, ஆம் அவ்வாறாயின் ஒரு புதிய பகுப்பினை உருவாக்குவதற்கான வழிமுறை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா. --மகாலிங்கம் இரெத்தினவேலு 10:09, 7 திசம்பர் 2023 (UTC)
- தகுந்த தாய்ப் பகுப்புகளையும் சேர்க்க வேண்டும். இல்லையேல் உருவாக்கப்படும் காலிப் பகுப்புகள் இங்கு சேர்க்கப்படும்.--Kanags \உரையாடுக 10:22, 7 திசம்பர் 2023 (UTC)
- @Kanags:, நன்றி ஐயா.--மகாலிங்கம் இரெத்தினவேலு 15:20, 7 திசம்பர் 2023 (UTC)
பயிலரங்கு 2024
[தொகு]வணக்கம்.
1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலை புதிய பயனர்களிடத்து தருவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.
சில குறிப்புகள்:
- திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
- மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.
மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:31, 8 பெப்பிரவரி 2024 (UTC)
Translation request
[தொகு]Hello.
Can you translate and upload the article en:Laacher See, which is the third most powerful volcano in Europe after Campi Flegrei and Santorini, in Tamil Wikipedia?
Yours sincerely, Multituberculata (பேச்சு) 10:17, 12 பெப்பிரவரி 2024 (UTC)
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்
[தொகு]வணக்கம். இந்தத் திட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி. இப்பணியை எளிதாகச் செய்வதற்கு வழிகாட்டல், செயலாக்கம் ஆகிய குறிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எடுத்துக்கொள்ளவிருக்கும் கட்டுரைத் தலைப்புகளையும் இங்கு பதிவு செய்யலாம். இச்செயல் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:02, 2 ஏப்பிரல் 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
[தொகு]வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,799 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:51, 12 சூலை 2024 (UTC)
நிர்வாகிக்கான கோரிக்கை
[தொகு]வணக்கம் மகாலிங்கம். தங்களை நிர்வாகி பொறுப்பிற்காக பரிந்துரைத்துள்ளேன். தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்கவும்.
நான் ஏற்கெனவே இரண்டு முறை நிர்வாகியாகத் தெரிவு செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் நான் சரிவர செயல்படவில்லை என்ற காரணத்தினாலேயே அந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளேன். பயனர் பூங்கோதை அவர்களைப் போலவே நானும் வெளியிலிருந்து என்னாலான பணிகளைச் செய்கிறேன். எனக்குத் தற்போது நான் பார்த்து வரும் பணியின் ஊடே போதிய கால அவகாசமும் இல்லாமலே உள்ளது. தங்களின் பரிந்துரைக்கு நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 12:59, 18 சூலை 2024 (UTC)
Translation request
[தொகு]Hello, TNSE Mahalingam VNR.
Can you translate and upload the article about the prominent Turkish economist en:Dani Rodrik in Tamil Wikipedia?
Yours sincerely, Oirattas (பேச்சு) 09:18, 2 செப்டெம்பர் 2024 (UTC)
Yes. I will do it in one or two days.--மகாலிங்கம் இரெத்தினவேலு 15:26, 9 செப்டெம்பர் 2024 (UTC)
- Thank you very much for the new article! Oirattas (பேச்சு) 07:11, 12 செப்டெம்பர் 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
[தொகு]வணக்கம். எளிதாக அணுகுவதற்காக, கீழ்க்காணும் இடைமுகத்தை வார்ப்புருவாக இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:44, 27 செப்டெம்பர் 2024 (UTC)
- நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)
- நிகழ்விடம்: ஏற்காடு, தமிழ்நாடு
திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024