பயனர்:Sridhar G

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தற்போதைய பணி
கூகிள் கட்டுரைகளை எழுதுதல்

சில பங்களிப்புகள்[தொகு]

Human hand showing one finger to indicate number 1 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் முதலிடம்

Human hand showing one finger to indicate number 12019-20 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் 2.0 வில் நடுவர் மற்றும் இரண்டாமிடம்

Human hand showing one finger to indicate number 1விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டியில் ஒன்பதாமிடம்

Human hand showing one finger to indicate number 1சனவரி, 2019 விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டியில் நடுவர்

Human hand showing one finger to indicate number 1விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 இல் நடுவர்

Human hand showing one finger to indicate number 105-04-2020 இல் 10,000 தொகுப்புகள்


கலந்துகொண்ட பயிற்சிகள்[தொகு]

  1. பஞ்சாபில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை
  2. பெங்களூருவில் நடைபெற்ற WIKIMEDIA EDUCATION SAARC


பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 17 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:48, 15 மார்ச் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


Original Barnstar Hires.png கட்டுரைப் புயல் விருது
கடந்த ஆண்டைப் போல வேங்கப் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நூறு கட்டுரைகளை அதிவிரைவாக நிறைவு செய்ததற்கும் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறேன். தொடர்ந்து இந்திய அளவிலும் முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 அக்டோபர் 2019 (UTC)


Resilient Barnstar Hires.png மரியாதை மிக்கவர் பதக்கம்
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஸ்ரீதரின் பயனர் பக்கம்
தங்களை வரவேற்கிறது
This is a bronze star for you This is a gold star for you This is a green star for you
தொடங்கிய கட்டுரைகளை இங்கு காணலாம்
கீழ்கண்ட இணைப்புகளை சொடுக்கி அவை பற்றி மேலும் அறியலாம் விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்:
Emoji u1f3f0.svg விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் Emoji u1f522.svg விக்கிப்பீடியா:முதல் கட்டுரை
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 3 ஆண்டுகள்,  1 மாதம்,  8 நாட்கள் ஆகின்றன.
ஆசிரியர்இந்தப் பயனர் ஓர் ஆசிரியர்
Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
WikEd logo39x40 animated.gif
இந்தப் பயனர் தொகுத்தல் சுருக்கத்தினை பதிவிடுகிறார்.
No smoking symbol.svgஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
ழகரம்.png இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.


தேவையான பக்கங்கள்:விக்கிப்பீடியா:நடைக் கையேடு,விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்,பகுப்பு:விக்கிப்பீடியா உதவி

2018 ஆம் ஆண்டில் பஞ்சாப்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை

புகைப்படங்கள்[தொகு]

Wikimedia Education SAARC Conference 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sridhar_G&oldid=2979684" இருந்து மீள்விக்கப்பட்டது