தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --ஸ்ரீ(talk) 07:26, 3 செப்டம்பர் 2019 (UTC)
சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்ட மூன்று நபர்களில் ஒருவராக இருந்ததற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ(✉) 15:14, 10 பெப்ரவரி 2020 (UTC)