உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Gowtham Sampath

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ராசிதின் கலீபகம்

[தொகு]

@Gowtham Sampath: ராசிதின் கலீபகம் கட்டுரையில் செய்யப்பட்ட தகவற்சட்டத்தின் இற்றையை மீளமைத்துள்ளீர்கள். அதில் ஏதேனும் தவறான தகவல்கள் உள்ளனவா? - சுப. இராஜசேகர் (பேச்சு) 05:41, 22 மார்ச்சு 2025 (UTC)

@சுப. இராஜசேகர்: வணக்கம், நீங்கள் அந்த கட்டுரையில் தகவற்பெட்டியை புதுப்பித்து உள்ளீர்கள், அதில் பரப்பளவு அளவானது, நீங்கள் தற்போது செய்த மாற்றத்திற்கும், பழைய பரப்பளவு அளவிற்கும் நிறைய மாறுதல் உள்ளது, ஆகவே அதில் எது சரியானவை என்று ஆராய்ந்து மாற்றுவதாக இருந்தேன். கொஞ்சம் பொறுங்கள் சரியானவை எது என்று ஆராய்ந்து மாற்றம் செய்கிறேன். நன்றி --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:46, 22 மார்ச்சு 2025 (UTC)
@Gowtham Sampath: இந்த ஆங்கிலக் கட்டுரையில் அதற்கான ஆதாரம் உள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 09:48, 22 மார்ச்சு 2025 (UTC)
@சுப. இராஜசேகர்: அக்கட்டுரையில் திருத்தம் செய்துவிட்டேன் பாருங்கள் நன்றி --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:10, 22 மார்ச்சு 2025 (UTC)

ஜி.ஏ கௌதம்

[தொகு]

@Gowtham Sampath ”ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றும் செய்ய விரும்பினால், அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தலைப்பை மாற்றுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும், பிறபயனர்களின் கருத்தை பொறுத்தே மற்றும் அவர்களின் ஒப்புதலோடு அதை மாற்றும் செய்ய வேண்டும்” என நீங்கள் எனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஏற்கனவே இது போன்ற கேள்விகளில் @பயனர்:Selvasivagurunathan m உட்பட பலரிடமிருது எனக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே சூழல் இப்படியிருக்க, அவர்களுக்கு காத்திராமல் அதை நாமே செய்ல்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. EditorGowtham25 (பேச்சு) 09:47, 7 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

@EditorGowtham25 உங்களின் உரையாடல் பக்கத்தில் உரையாடுவதே பொருத்தமாக இருக்கும். எனினும், இங்கு என்னை ping செய்ததால்... கருத்திடுகிறேன்: இந்த உரையாடலை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அந்த உரையாடலின் தன்மை வேறு; கட்டுரையின் தலைப்பை மாற்றுதல் என்பது வேறு. அந்த உரையாடல் எத்தகையது என்பது உங்களின் உள்ளத்திற்குத் தெரியும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:07, 7 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]
என் உள்ளத்திற்கு தெரிகிறதா என்பதை விட, உங்கள் உள்ளத்திற்கு தெரியவில்லை என்பது தான் நான் இங்கு சொல்ல வந்தது. அது உங்களுக்கு இன்னும் புரியவில்லை போல. EditorGowtham25 (பேச்சு) 10:12, 8 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]
மேலும், எனது உரையாடலின் பக்கத்தில் நீங்கள் பதில் கூறியிருந்தால், இந்த இடத்தில் நான் குறிப்பிட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. EditorGowtham25 (பேச்சு) 10:14, 8 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]


அலங்கார்

[தொகு]

எந்த கட்டுரை தவறாக நகர்த்தப்பட்டுள்ளது என்பதை நான் அறியலாமா ?−முன்நிற்கும் கருத்து Alangar Manickam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Alangar Manickam:, காண்க, காண்க --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 18:06, 21 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]
கீழே உள்ள கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள மீதமுள்ள 10 ராசிகள் கட்டுரையின் பெயரை ராசி என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக நான் திருத்திய இரண்டு கட்டுரைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இது எப்படி அழிவுகரமானது ???
இராசிச் சக்கரம் - Alangar Manickam (பேச்சு) 18:12, 21 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

இது போன்ற வெவ்வேறு பெயர்களில் கட்டுரைகளை நாம் தொடர்ந்து வைத்திருக்க முடியாது. ராசி, ராஷி, இராசி, சோதிடம் !!!!!!!

குஜராத் லயன்சு

[தொகு]

இந்தப் படத்தை ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: File:Gujarat Lions.png, இந்த படத்தை இப்போது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள குஜராத் லயன்சு கட்டுரையில் சேர்க்க முடியும். 117.231.194.106 14:34, 25 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=4260634" இலிருந்து மீள்விக்கப்பட்டது