பயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்புச் சுருக்கம்[தொகு]

கட்டுரையின் பகுதிகைளை நீங்கும்போது தொகுப்புச் சுருக்கத்தின் காரணம் தெரிவிக்கவும். இது மற்றவர்களுக்கு ஏன் நீக்கினீர்கள் என அறிய உதவியாக இருக்கும். நன்றி. --AntanO (பேச்சு) 11:01, 20 சனவரி 2018 (UTC)[பதிலளி]

மாதவிடாய் கட்டுரை[தொகு]

நீங்கள் மாதவிடாய் கட்டுரையில் விக்கிப்படுத்த வேண்டும் என்ற வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள். விக்கிப்படுத்தப்பட்டுத்தானே உள்ளது. ஏன் அந்த வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள் என அறியலாமா? --கலை (பேச்சு) 18:59, 21 சனவரி 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: மாதவிடாயின் வலிக்கு எளிய மருத்துவம் என்ற பகுதி தனியார் வலைப்பதிவில் இருந்து முழுமையாக பிரதியிடப்பட்டுள்ளது. இதனை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 22:59, 26 சனவரி 2018 (UTC)[பதிலளி]
நன்றி Kanags! நான் அந்தப் பகுதியில் பதிப்புரிமைப் பிரச்சனை உள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும் என்றெண்ணிவிட்டு, பின்னர் மறந்துவிட்டேன். --கலை (பேச்சு) 10:05, 27 சனவரி 2018 (UTC)[பதிலளி]

படிம உரிமம்[தொகு]

நீங்கல் பொதுவகத்தில் தரவேற்றும் படிமங்கள் உங்கள் சொந்தப் படிமங்களாக (புகைப்படங்கள்), அல்லது காப்புரிமை அற்ற படிமங்களாக இருக்க வேண்டும். வேறு இணையதளங்களில் இருந்து தரவிறக்கிய காப்புரிமையுடன் கூடிய அல்லது காப்புரிமை பற்றிய அறிவித்தல்கள் இல்லாத படிமங்களைப் பொதுவகத்தில் தரவேற்ற முடியாது. இந்திய அச்சு ஊடகங்களில் 1958 சனவரி 1 இற்கு முன்னர் வெளிவந்த படிமங்களை பின்வரும் விதிப்படி நீங்கள் scanன் செய்து பொதுவகத்தில் தரவேற்றலாம்:

According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author's death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911. --Kanags (பேச்சு) 23:42, 2 பெப்ரவரி 2018 (UTC)

வேண்டுகோள்[தொகு]

கஸ்தூரி குறித்தகட்டுரையில் அவருடையை படப்பட்டியலை உருவாக்கி இட்டேன் ஏதே பிழை வருகின்றது. வாய்ப்பிருப்பின் பார்க்க விழைகின்றேன்--Thamizhpparithi Maari (பேச்சு) 12:58, 27 பெப்ரவரி 2018 (UTC)

அன்புமணி படம்[தொகு]

[1] பெரிய அளவில் படம் இடம் பெற்று கட்டுரை படிக்க இயலாத காரணத்தால்ஹிபாயத்துல்லா 17:01, 4 மார்ச் 2018 (UTC)

[2] தற்போது படத்தின் அளவைச் சரிசெய்துவிட்டேன் .. .. Gowtham Sampath (பேச்சு) 17:30, 4 மார்ச் 2018 (UTC)

நன்றி[தொகு]

  • தமிழ்நாடு மாவட்டங்கள் கட்டுரையின் பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தற்கு நன்றி... Kurinjinet (பேச்சு)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த --நந்தகுமார் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. "கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 06:23, 8 ஆகத்து 2018 (UTC)"[பதிலளி]

👍 விருப்பம்--ஷந்தோஷ்ராஜா யுவராஜ் (பேச்சு)

உதவு[தொகு]

நண்பா உங்களைப்போல பயனர் பக்கம் வடிவமைப்பது எப்படி? வழி காட்டுங்கள் நண்பா. இராமன் காசம் (பேச்சு) 10:22, 4 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

வடிவமைக்கப்பட்டது. கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 06:04, 8 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

நண்பா ஆதாரங்களை விக்கிபீடியாவில் சமர்பிப்பது எப்படி? N.K.BALAMURUGAN (பேச்சு) 07:07, 5 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில்[தொகு]

விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில். இந்தக் கட்டுரை கட்டுரை பெயர் வெளியில் இல்லை. விக்கிப்பீடியா செயற்திட்டப் பக்கங்களில் ஒன்று. ஆகையால் நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். கவனத்துக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 19:22, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

Regarding edit reverted[தொகு]

Hi, Sorry for writing in English. I got a notification you have reverted my edit. I thought addition of "* vlb janakiammal cas" by IP is not useful, I guess it's not in Tamil language. So, I have undid that edit. Thanks for correcting me, If my edits are not okay. It's nothing intentionally done. Sorry ! Regards, Tulsi Bhagat (பேச்சு) 07:32, 22 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

Oh sorry. this is my fault.. Thanks for your edit ... கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 10:14, 22 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

சிறந்த உழைப்பாளர்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

பதக்கம் அளித்த --AntanO அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ... கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 08:13, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல், முன்னிலையாக்கர்[தொகு]

சுற்றுக்காவல்
முன்னிலையாக்கர்

வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல், முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சுற்றுக்காவல் மூலம் சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்க முடியும். இவை பற்றி மேலதிக விபரங்கள் குறித்த பக்கங்களில் உள்ளன. அவற்றை விளங்கிக் கொண்டு மேலும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். --AntanO (பேச்சு) 02:18, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 02:23, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

தற்போது யுவேந்திர சகல் எனும் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். இதில் நீங்கள் கூறியது போல் நிரல் சரியாக உள்ளதா எனத் தெரிவிக்கவும் நன்றி. வாழ்க வளமுடன். Dsesringp (பேச்சு) 16:32, 23 செப்டம்பர் 2018 (UTC)

@Dsesringp: சரியாக உள்ளது. நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 17:41, 23 செப்டம்பர் 2018 (UTC)

நன்றி @Gowtham Sampath:

கி.த.பச்சையப்பன் பக்கம் மாற்றம் தொடர்பாக[தொகு]

வணக்கம், கி.த.பச்சையப்பன் அவர்களின் பக்கம் உருவாக்கியிருந்தேன். அதை தாங்கள் கி.த.பச்சையப்பன் என புதுப்பக்கத்திற்கு நகர்த்தியிருந்தீர்கள். காரணம் புரியவில்லை. தெரிந்துகொள்ள ஆவல்! நன்றி! --Jayreborn (பேச்சு) 19:20, 23 செப்டம்பர் 2018 (UTC)

@Jayreborn: தாங்கள் கி.த.பச்சையப்பன் என்னும் பெயரில் கட்டுரை ஒன்றை உருவாக்கியுள்ளீர். அந்த கட்டுரையில் தலைப்பின் பெயரானது, முதல் எழுத்து +புள்ளிக்கு (Initial) அடுத்து இடம் விடாமல் அடுத்த எழுத்தை எழுதியுள்ளீர். அதனால் விக்கிப்பீடியாவிற்கு ஏற்றவாறு கட்டுரையின் தலைப்பை கி. த. பச்சையப்பன் என்பதற்கு நகர்த்தினேன். விக்கிப்பீடியாவில் கட்டுரை தலைப்பு எப்போதும் முதல் எழுத்து+புள்ளிக்கு இடைவெளி விட்டு அடுத்த எழுத்து இருத்தல் வேண்டும்.

உதாரணமாக :*

மு.கருணாநிதி என்பது தவறு - மு. கருணாநிதி என்பது சரி

புரிந்ததா நண்பரே. நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 19:41, 23 செப்டம்பர் 2018 (UTC)

மிக்க நன்றி திரு.கௌதம் சம்பத். இனி அதையே பின்பற்றுகிறேன். நன்றி !

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

உதயசங்கர் பக்கம்[தொகு]

எழுத்தாளர் உதயசங்கர் அனுப்பிய கடிதத்தை சான்றாக வைத்துதான் இந்த எழுத்தாளரின் பக்கத்தை உருவாக்கினோம். அவரிடம் இருந்து வந்த கடிதத்தை இத்துடன் கீழே கொடுத்துள்ளோம்.

அன்புள்ள நண்பருக்கு Wikipedia பதிவிற்காக மெயில் வாயிலாக கொடுத்த விவரங்களைப் பதிவு செய்தமைக்காக நன்றி. தமிழ் இலக்கணப்படி ஓர் தமிழக என்பதற்கு முன் வராது. ஒரு என்பதுதான் வரும். (உதாரணமாக ஒரு தமிழக எழுத்தாளர் – ஓர் எழுத்தாளர்- வருமொழியில் உயிரெழுத்து தொடக்கமாக இருப்பின் ஓர் வரும். English An apple என்பதுபோல.) எனது குடும்ப விவரங்கள் எதுவுமில்லையே ஏன்? எழுத்தாளர் ஜெயமோகன், கோணங்கி போன்றோரின் Wikipediaவில் இதுபோன்ற தகவல்கள் இருந்ததால் அதனைக் கொடுத்தேன். இதில் info Box எனது புகைப்படத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமயம் இந்து என்பது நான் கொடுத்த கடிதத்தில் எங்கும் கிடையாது. எந்தச் சான்று மூலம் நான் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்று Wikipedia மேற்பார்வையிட்டவர் இதனைச் சேர்த்தார் என்று தெரியவில்லை. புத்தகப்பட்டியலில் சிறுகதை தலைப்பிற்குக்கீழ் சவுத்விஷன் என்பது நூல் வெளியிட்டாளர் பெயர். அதனை நீக்கவும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பின்கீழ் கடைசி வரி உதயசங்கர் ருத்ரகுமாரன் என்பது லால்சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். என்ற நூலினை எழுதிய ஆசிரியர்கள். புத்தக பெயர்கள் மட்டுமே உள்ள பட்டியலில் இந்த வரி தேவையில்லை என்று கருதுகிறேன் விடுப்பட்டவை ரகசியக்கோழி 001 (சிறுவர் கதைகள்) அண்டாமழை (சிறுவர் கதைகள்) ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்) பின்பும் பெய்தது மழை (சிறுகதைகள்) மீனாளின் நீலநிறம் (சிறுகதைகள்) வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா? (கட்டுரைகள்) கவிதை உறவு அமைப்பு வழங்கிய சிறுவர் இலக்கிய விருது 2018 மீண்டும் மீண்டும் தாங்கள் Please stop your disruptive editing. என்றுசொல்லி திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்.கொடுக்கப்பட்ட சாரத்தில் எது disruptive என்பதை விவரமாக கூறலாமா? க.நா.சுப்பிரமணியன் (க.நா.சு.) இலக்கிய உலகில் மிகப் பெரிய ஆளுமை இலக்கிய விமர்சகர். நூற்றாண்டு கண்டவர். அவர் உதயசங்கரின் யாவர் வீட்டிலும் நூலைப் படித்துவிட்டு தினமணியில் எழுதியவற்றை மேற்கோளாக கொடுத்திருந்தோம். சான்றாக வெளியான நாளையும் கொடுத்திருந்தோம். அதையும் நீங்கள் நீக்கி விட்டீர்கள். காரணம்?

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:17, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை[தொகு]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:52, 5 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த நந்தகுமார் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:04, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி அருளரசன் அண்ணா--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:58, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
நன்றி Kanags அண்ணா--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 21:42, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
நன்றி கி.மூர்த்தி அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:07, 11 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

எனக்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள். யு.ஷந்தோஷ்ராஜா 13:23, 27 நவம்பர் 2018 (UTC)

@Kaliru: மேலும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:35, 27 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

மன்னிப்பு வேண்டல்[தொகு]

5 கணக்குகள் பேஸ்புக்,வாட்ஸ் அப்,பிளாக்கர்,கூகுள் பிளஸ்,விக்கிபீடியா பாேன்ற கணக்குகள் வைத்துள்ளேன்😂😂என்று சும்மா விளையாட்டுக்குத்தான் சாென்னேன். Sivansakthi (பேச்சு) 03:13, 3 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

சரியானது எது?[தொகு]

முகமதியர் என்றே விக்கிபீடியாவில் பல கட்டுரை ஞகளில் உள்ளது.மகமதியர் என்று ஒரு கட்டுரையில் மட்டுமே உள்ளது. Sivansakthi (பேச்சு) 07:08, 3 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

ஆகவே பாண்டியர் என்ற கட்டுரையில் எனது தாெகுப்பிற்கு முன்நிலையாக்கம் செய்யுங்கள் Sivansakthi (பேச்சு) 07:18, 3 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

தொகுப்பு நீக்கலுக்கான காரணம்[தொகு]

வணக்கம் கௌதம் சம்பத். ௭ன்னுடைய கடைசி தொகுப்பு தங்களால் நீக்கப்பட்டது. மேற்கோள்கள் வேண்டும் ௭ன்றால் சான்று தேவை கொடுங்கள். இல்லையென்றால் நீக்கலுக்கான காரணம் சொல்லுங்கள். நன்றி சா அருணாசலம், (பேச்சு)

@சா அருணாசலம்: முதலில் ஒரு கட்டுரையில் எது எதெல்லாம் இடம் பெறலாம், என தெரிந்துக் கொள்ளுங்கள். தாங்கள் எழுதிய உள்ளடக்கம், ஏதோ ஒரு தனியார் வலைதளத்தில் எழுதுவது போலவும், பொதுக்கூட்டத்தில் பேசப்படும் உரைபோலவும் உள்ளது. இது நடுநிலை நோக்கில் இல்லாததால் நீக்கம் செய்தேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:17, 18 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: தகவலுக்கு மிக்க நன்றி திருத்தி கொள்கிறேன் சா அருணாசலம், (பேச்சு) 22:58

18 திசம்பர் 2018 (UTC)

முத்தரையர்[தொகு]

சரிங்கள் அண்ணா, அவ்வாறு அரசு அறிவித்திருக்கிறது சரி.வலையர் ,பரதவர் பக்கத்தில் இவர்கள் இவர்கள் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் வேட்டுவ கௌண்டர் பக்கத்தில் இவர்கள் முத்தரையர் பிரிவை சார்ந்தவர்கள் என்று சொல்லவில்லை.அவர்களும் தானே அந்த 29 உட்பிரிவில் வருகிறார்கள். பயனர்:jkalaiarasan86 (பேச்சு)

@Jkalaiarasan86: முதலில் இக்கட்டுரையை தொகுப்பதற்கு எனக்கே அனுமதி இல்லை, இக்கட்டுரையை நிர்வாகிகள் மட்டுமே தொகுக்க முடியும், தங்களுடைய கோரிக்கையை, அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:19, 19 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: உங்கள் பதிலிற்கு நன்றி

Translation[தொகு]

Sorry to write in English. Could you translate all templates that related/used for WP:TW. also, tag other users who are interested in translating those templates. --AntanO (பேச்சு) 07:02, 22 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:38, 23 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி[தொகு]

@Gowtham Sampath: கெளதம் சம்பத், வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:11, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Nan: வணக்கம் அண்ணா. என்னை பரிந்துரை செய்வதற்காக எண்ணியமைக்கு மிக்க நன்றி அண்ணா. ஆனால் நிர்வாக அணுக்கம் தற்போது எனக்கு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அடுத்த சுற்றில் பார்த்துக் கொள்ளலாம் அண்ணா. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:56, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Nan: அண்ணா, எனக்கு தற்போது இரண்டு அணுக்கத்தை செயல்படுத்துங்கள்.
  1. புதுப் பயனர் உருவாக்கப் பதிகை வரவேற்பு அணுக்கம்
  2. தற்காவல் அணுக்கம்

இந்த இரண்டு அணுக்கம் எனக்கு தேவைப்படுகிறது அண்ணா. நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:10, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: கெளதம் சம்பத், வணக்கம். புதுப் பயனர் உருவாக்கப் பதிகை வரவேற்பு அணுக்கம் வழங்க எனக்கு அனுமதி இல்லை. தற்காவல் அணுக்கத்தினைச் செயல்படுத்தியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 16:38, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Nan: நன்றி அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:43, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
கௌதம், உங்கள் முடிவை மீளப் பரிசீலியுங்கள். நிருவாகப் பணி உங்களுக்கு ஏதும் மேலதிக சுமை இல்லை. என்ன, எங்களுக்கு சில பாரங்கள் குறையும்:).--Kanags (பேச்சு) 21:59, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உங்கள் பெயரைப் புதுப்பயனர் வரவேற்பில் சேர்த்துள்ளேன். @Nan: இந்த மீடியாவிக்கிப் பக்கத்தை அனைத்து நிர்வாகிகளும் தொகுக்கலாம். --இரவி (பேச்சு) 04:41, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Nan:, @Kanags: சரிங்க அண்ணா. எனக்கு சம்மதம், நிருவாகப் பணிக்காக என்னை பரிந்துரை செய்யுங்கள். நிர்வாகத் தேர்தலில் 6 பயனருக்கு மேல் பரிந்துரை செய்யப்பட்டால் எனக்கு அடுத்த காலாண்டில் கூட அணுக்கம் வழங்குங்கள், அவசரம் ஏதும் இல்லை. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:50, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: நன்றி, கௌதம் சம்பத்.இங்கு. உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள். உடனடி அணுக்கம் வேண்டுமா இல்லை நிறைய பயனர்கள் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரையில் காத்திருக்கச் சம்மதமா என்றும் குறிப்பிடுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 11:24, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: உங்கள் கையெழுத்தினை நீங்கள் எழுதியுள்ள சம்மதத்திற்கு பிறகு இங்கு இடுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 13:19, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

முத்தரையர்[தொகு]

நான் தொகுத்த முத்தரையர் பக்கத்தில் என்ன பிழை உள்ளது.ஜெ.கலையரசன் (பேச்சு) 03:22, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Jkalaiarasan86: தயவு செய்து பொருத்தமற்ற பகுப்புகளை கட்டுரையில் இணைக்காதீர். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:28, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: முத்தரையர் என்பது ஜாதி இல்லையா அல்லது தமிழ் சமூகம் இல்லையா ஜெ.கலையரசன் (பேச்சு) 03:31, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Jkalaiarasan86: தமிழரில் சாதிகள் என்னும் இந்த ஒரு பகுப்பு நீங்கள் சேர்ந்த இரண்டு பகுப்பிற்குள் அடங்கும். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:47, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

lang-en[தொகு]

அண்மைய கட்டுரைகள் அனைத்திலும் lang-en வார்ப்புருவை நீக்குவதற்கான காரணம் அறிய ஆவலாக உள்ளேன். இவ்வார்ப்புரு மூலம் எந்த மொழி என்று கணினியால் அறிய முடியும் மூல/பொது மொழியின் பலுக்கலைக் கொடுப்பது வழக்கம்.-நீச்சல்காரன் (பேச்சு) 20:12, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆங்கில மொழியை அனைவரும் அறிந்ததே. அதனால் ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிப் பெயர்ப்புகளை அந்தந்த மொழியைக் குறிப்பிட்டு எழுதலாம். நன்றி. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:25, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆங்கிலம் அனைவரும் அறிந்த மொழி என்பது மிகத் தவறு. இதே ரோமன் எழுத்து கொண்ட உலக மொழிகள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஓரிரண்டு கட்டுரைகளின் இயல்பை அறிந்து தவிர்க்கலாம் ஆனால் அனைத்துக் கட்டுரையிலும் நீக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறிருந்தால் வார்ப்புருவை நீக்க முயலவேண்டும். வார்ப்புரு கொடுப்பதால் மற்றுமொரு நோக்கம் meta tag உருவாகி கணினியால் எந்த மொழி என்று புரிந்து கொள்ளமுடியும். -நீச்சல்காரன் (பேச்சு) 17:18, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran: (lang-en) வார்ப்புரு அனைத்து கட்டுரையிலும் இருக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட கட்டுரையில் இருத்தல் வேண்டுமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:38, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நீக்கல் பரிந்துரைக்கு காரணம் அறிய விரும்புகிறேன்[தொகு]

முதலில் பேச்சுப் பக்கத்தினை பயன்படுத்தியமைக்கு நன்றி கூற விரும்புகிறேன். என்பதனைக் கண்டேன். அதனை நீங்கள் ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என அறிய விரும்புகிறேன். பலரும் இதனைக் காணவேண்டும் என்பதே நோக்கம்--உழவன் (உரை) 07:18, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Info-farmer: முதலில் இந்த பேச்சு பக்கத்தை அடையாளம் காட்டாத பயனரால் உருவாக்கப்பட்டது. அந்தப் பேச்சுப் பக்கத்தில் ஏதாவது கேள்வியோ? சந்தேகமோ எழுப்பியிருந்தால் சரி. ஆனால் அதில் ஏதுமே எழுதாமல் காலிப்பக்கமாக உள்ளது. எப்படி ஒரு கட்டுரை காலிப்பக்கமாக இருந்தால் நீக்குகிறமோ, அதே தான் பேச்சுப் பக்கத்திற்கும் பொருந்தும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:54, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம், கௌதம் சம்பத். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:21, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:24, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கௌதம் சம்பத் தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க தஞ்சை மண்ணிலிருந்து வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:49, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:11, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:14, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Kanags: மிக்க நன்றி அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:17, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:48, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Nan: மிக்க நன்றி அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:16, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் நிர்வாகப்பணி சிறக்க வாழ்த்துகள்..-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:40, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:51, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

(UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 17:00, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:42, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:41, 15 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டித் தலைப்புகள்[தொகு]

தாங்கள் மீளமைத்த குறிப்பில் அபிராமி நாராயணன் உடையது நாசவேலை என இருக்கிறது?. இது நீங்கள் கருதியதா? அல்லது புதுப்பயனர் யாரேனும் செய்ததா? ஏனெனில் அபிராமி இப்பக்கத்தில் திருத்தம் ஏதும் செய்யவில்லையே? விளக்கம் தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:21, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri: அபிராமி கடைசியாகச் செய்திருந்தது தான் நல்ல தொகுப்பு. புதுப்பயனர்கள் செய்த தொகுப்புகளை மீள்வித்து அபிராமி செய்த தொகுப்புக்கு மாற்றி இருக்கிறார். அபிராமி செய்த தொகுப்பு எண் தான் 2627309. மின்னல் கருவி இடும் தொகுப்புச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பு, சொற்றொடர் குளறுபடியால் அபிராமி தவறு செய்தது போல் தோன்றுகிறது. மின்னல் கருவியின் மொழிபெயர்ப்பை மேம்படுத்த வேண்டும். நாச வேலை போன்ற சொற்கள் மிகக் கடுமையாக உள்ளன. --இரவி (பேச்சு) 08:58, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Parvathisri: நான் அபிராமி நாராயணன் நாசவேலை செய்தார் என்று குறிப்பிடவில்லையே, அபிராமி நாராயணனுக்கு பின்னால் தொகுத்தவர் நாசவேலை செய்ததால், இறுதியாக அபிராமி நாராயணன் செய்த தொகுப்பிற்கு மீளமைச் செய்தேன். மீளமைப்பிற்கான காரணத்தை தான் நாசவேலை என குறிப்பிட்டுள்ளேன். அபிராமி நாராயணன் செய்த தொகுப்பை காண்க. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:03, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Parvathisri and Gowtham Sampath: கௌதம் குறிப்பிட்டது சரியானதே. அபிராமிக்குப் பின்னர் செய்த பயனர் தொகுப்புகள் இரண்டும் நிச்சயமாக நாசவேலை தான். அதில் சந்தேகமில்லை.--Kanags (பேச்சு) 09:49, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
:: நல்லது. புரியாததால் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:56, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

பர்வீன் குமார் கட்டுரை தவறுதலாக ஆங்கிலக் கட்டுரையில் வேறொரு கட்டுரையுடன் தரவில் இணைக்கப்பட்டு விட்டது . சரியான தரவில் இணைக்கவும் --கி.மூர்த்தி (பேச்சு) 17:40, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று @கி.மூர்த்தி: அண்ணா. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:52, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நன்றி கௌதம் 💓 சம்பத்--கி.மூர்த்தி (பேச்சு) 17:54, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
குசராத்து, குஜராத் என்ற இரண்டு பகுப்புகள் உள்ளனவே . என்ன செய்யலாம்?--கி.மூர்த்தி (பேச்சு) 13:32, 30 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி: அதை தான் அண்ணா, சரி செய்துக் கொண்டிருக்கிறேன். சாலமன் என்னும் பயனர் தேவையில்லாமல் பகுப்புகளை உருவாக்கிவிட்டார். குஜராத் என்னும் பகுப்புகள் அனைத்தையும் குசராத் என்று மாற்றலாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:34, 30 சனவரி 2019 (UTC)[பதிலளி]

முத்துராஜா[தொகு]

வணக்கம்.மறவர் கட்டுரையில் அம்பலக்காரர் மற்றும் சூரியனூர் வரியை தயவு செய்து நீக்கவும்.ஏனெனில் அவர்கள் முத்துராஜா வை சார்ந்தவர்கள்.தமிழகத்தில் முத்துராஜா விற்கு மட்டும்தான் அம்பலக்காரர் ஜாதி சான்றிதல் வழங்கபடுகிறது ஜெ.கலையரசன் (பேச்சு) 16:59, 6 பெப்ரவரி 2019 (UTC)

வழிமாற்று[தொகு]

வணக்கம், கட்டுரைத் தலைப்புகளை வழிமாற்றின்றி நகர்த்தும் போது, அக்கட்டுரைத் தலைப்பு வேறு கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இணைக்கப்பட்டிருந்தால் அவற்றின் சிவப்பு இணைப்புகளை சீர் செய்ய வேண்டும். ஆனாலும், கறுப்பு என்ற சொல் மிகப் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இப்போதும் இது குறித்து பலர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வழிமாற்று வைத்திருப்பது நல்லது.--Kanags (பேச்சு) 21:50, 9 பெப்ரவரி 2019 (UTC)

வேட்டுவக் கவுண்டர்[தொகு]

ஐயா,தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு அறிவித்த முத்தரையர் சமுதாயத்தில் வேட்டுவக் கவுண்டர் ம் உள்ளது.அதில் உள்ள மற்ற உட்பிரிவில்(அம்பலகாரர்,பரதவர்,அரையர்,வலையர்) கட்டுரையில் இவர்கள் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றுள்ளது.அவ்வாறி இருக்கும் போது வேட்டுவக் கவுண்டர் பக்கத்தில் இவர்கள் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று ஏன் இல்லை.ஜெ.கலையரசன் (பேச்சு) 06:23, 17 பெப்ரவரி 2019 (UTC)

ஐயா, முத்துராஜா சமூகம் வேட்டுவக் கவுண்டர் என்ற பட்டத்தினை பயன்படுத்தவில்லை .தெளிவு கொள்க.எவ்வாறு வலையர்,பரதவர்,முத்துராஜா போன்றவர்கள் 1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தில் இணைக்கப்பட்டார்கள் அது போல் தான் இவர்களும் இணைக்கப்பட்டார்கள்.எ.கா முத்துராஜா அனைவரும் வலையர் என்றோ அல்லது வேட்டுவ கவுண்டர் என்றோ நான் சொல்ல வில்லை.அவ்வாரு இருக்கும் போது வலையர் கட்டுரையில் முத்தரையர் க்கு கொடுத்த பிரதிநிதித்துவம் ஏன் வேட்டுவக் கவுண்டர் க்கு கொடுக்கவில்லை.நன்றி.ஜெ.கலையரசன் (பேச்சு) 07:20, 17 பெப்ரவரி 2019 (UTC)

@Jkalaiarasan86: நான் அந்த பக்கத்தின் காப்பை நீக்குகிறேன், தாங்கள் எப்படி எழுத வேண்டும் என நினைக்கிறீர்களோ?? அப்படி எழுதி, அதற்கான சான்றையும் இணையுங்கள். --07:56, 17 பெப்ரவரி 2019 (UTC)

அம்பலகாரர்[தொகு]

குற்ற பரம்பரை சட்டக் கட்டுரையில் முத்தரைய அம்பலகாரர் என உள்ளது.அவ்வாறு இருக்கும்போது மறவர் கட்டுரையில் அம்பலக்காரர் போன்ற சீர்மரபினர் உள்ளாரென ஏன் அனுமதித்தீர்.மறவர் கட்டுரையில் உள்ள சில பிரதான மறவர் வேறு பிரிவுகள் பகுதியில் உள்ள அம்பலகாரர் ஐ நீக்குங்கள் அல்லது குற்ற பரம்பரை சட்டக் கட்டுரையில் முத்தரைய அம்பலகாரர் என இருப்பதில் முத்தரைய என்ற வார்த்தையை நீக்கவும் நன்றிஜெ.கலையரசன் (பேச்சு) 08:22, 17 பெப்ரவரி 2019 (UTC)

@Jkalaiarasan86: அம்பலக்காரர் என்னும் சாதி சான்றிதழ் பெறுவது முத்தரையர் மக்கள் தான், இவர்கள் சீர்மரபினர் (DNT) பிரிவில் உள்ளனர். ஆனால் அம்பலக்காரர் என்னும் பெயரை கள்ளர் மற்றும் மறவர் சமூக மக்களும் பயன்படுத்துகின்றனர். இதில் கள்ளர் மற்றும் மறவர் மக்களும் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் மறவர் பக்கத்தில் அப்பெயர் இடம்பெற்றிருக்கிறது. --08:32, 17 பெப்ரவரி 2019 (UTC)


அருந்ததியர்[தொகு]

பட்டியல் ஜாதியில் உள்ள அனைத்து ஜாதி கட்டுரையிலும் இந்த வரியை சேர்த்திருக்களாமே.ஏன் இந்த கட்டுரையில் மட்டும் சேர்த்தீர்கள் ஜெ.கலையரசன் (பேச்சு) 10:57, 17 பெப்ரவரி 2019 (UTC)

@Jkalaiarasan86: தங்களுக்கு வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முக்குலத்தோர்[தொகு]

சேரர்,சோழர்,பாண்டியர் கட்டுரையில் இவர்கள்.முக்குலத்தினோரை சார்ந்தவர்கள் என சேர்த்திருக்க்ளாமே.ஜெ.கலையரசன் (பேச்சு) 10:57, 17 பெப்ரவரி 2019 (UTC)

அந்த வரியை சான்று இல்லை என எப்போதே நீக்கிவிட்டேனே --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:02, 17 பெப்ரவரி 2019 (UTC) மன்னிக்கவும்.நான் அதை கவனிக்கவில்லை.ஜெ.கலையரசன் (பேச்சு) 11:07, 17 பெப்ரவரி 2019 (UTC)

கள்ளர் மற்றும் மறவரும் சீர்மரபினர் பட்டியலில் உள்ளதென நான் நன்கறிவேன். அவர்கள் அம்பலகாரர் பெயரை பயன்படுத்தியா சீர்மரபினர் பெறுகின்றனர்? ஜெ.கலையரசன் (பேச்சு) 11:01, 17 பெப்ரவரி 2019 (UTC)

இல்லை, முத்தரையர் சமூக மக்கள் தான் அம்பலக்காரர் என்னும் பெயருடன் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:12, 17 பெப்ரவரி 2019 (UTC)

சரிங்கள்.மறவர் மற்றும் கள்ளர் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.அம்பலக்காரர்-ம் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.மறவர் மற்றும் கள்ளருக்கும் அம்பலகாரர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நன்கறிவேன்.ஆனால் மறவர் மற்றும் கள்ளரும் அம்பலகாரர் பெயரை பயன்படுத்தி சீர்மரபினர் பட்டியலில் இல்லை(வாங்கவும் இல்லை).வேறு பெயரில் இருக்கும் இந்த பிரிவினர்தான் சீர்மரபினர் பட்டியலில் இருக்கின்றனர்.ஆதலால் மறவர் கட்டுரையில் உள்ள சில பிரதான மறவர் வேறு பிரிவுகள் என்னும் பகுதியில் உள்ள அம்பலகாரர் ஐ நீக்குங்கள் ஜெ.கலையரசன் (பேச்சு) 11:27, 17 பெப்ரவரி 2019 (UTC)

ஜம்மு காஷ்மீர்[தொகு]

விக்கிபீடியா என்பது தகவல் களங்சியம்.அது தமிழை வளர்க்க விக்கிப்பீடியாவை பயன்படுத்த வேண்டாம்.சம்மு காஷ்மீர் என எந்த அரசாணையும் இல்லை.ஆதலால் அந்த பக்கத்தை ஜம்மு காஷ்மீர் என மாற்றுக.ஜெ.கலையரசன் (பேச்சு) 16:47, 18 பெப்ரவரி 2019 (UTC)

@Jkalaiarasan86: தமிழ் விக்கிப்பீடியாவிற்கென ஒரு தனித்துவம் உள்ளது, முடிந்த வரை வடசொற்களை தவிர்ப்பது என்று ஜம்மு காஷ்மீர் என்பதை சம்மு காசுமீர் என்று வாசிப்பவர்கள் அனைவரும் எளிதாக புரிந்துக் கொள்வார்கள். அப்படி அனைவரும் புரிந்து கொள்வதற்கு தான் கட்டுரையில் அதற்கான ஆங்கில பெயரை இணைக்கின்றோம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:55, 18 பெப்ரவரி 2019 (UTC)

சரிங்க ஜெ.கலையரசன் (பேச்சு) 16:59, 18 பெப்ரவரி 2019 (UTC)

Selvakumar15469[தொகு]

Please see his activities. Thanks ஸ்ரீ (talk) 10:07, 16 மார்ச் 2019 (UTC)

சுமாத்திரா காண்டாமிருகம்[தொகு]

சுமாத்திரா காண்டாமிருகம் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றம் எதற்காக என அறியலாமா? நீங்கள் அதனை மாற்றிய பின்னர், பல தகவல்கள் அழிந்து போயிருந்தது. கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. எனவே நான் அதனை மீளமைத்து, மேலும் சில திருத்தங்கள் செய்துள்ளேன்.@Gowtham Sampath:--கலை (பேச்சு) 14:22, 16 மார்ச் 2019 (UTC)

@Kalaiarasy: அதை நான் ஒரு சோதனைக்காக தான் மாற்றினேன், கீழே Taxobox error வந்ததே, அதை நீக்க முயற்சி செய்ய தான் நான் மாற்றம் செய்தேன், பின்பு நானே அதை மீள்விக்கலாம் என்று தான் இருந்தேன். அதற்குள் நீங்களே மீள்வித்துள்ளீர்.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:06, 16 மார்ச் 2019 (UTC) ːநீங்கள் செய்த மாற்றத்திற்கு 7 மாற்றங்கள் முன்னரே அந்த Taxobox error போய்விட்டிருந்தது. அதனால்தான் கேட்டேன். சோதனை செய்திருந்தால் பரவாயில்லை. அறிந்துகொள்ளத்தான் கேட்டேன். நன்றி.--கலை (பேச்சு) 16:37, 16 மார்ச் 2019 (UTC)

@Kalaiarasy: நீங்கள் என் மாற்றங்களை மீள்வித்த பிறகும் அந்த error இருந்தது, AntanO அவர்கள் செய்த மாற்றங்களுக்கு பிறகு தான் அந்த error நீங்கியுள்ளது. இதை காணுங்கள் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:45, 16 மார்ச் 2019 (UTC)
நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் எனக்கு அந்த error தெரியவில்லையே. எனக்கு அந்த error கடைசியாகத் தெரிவது இங்கேதான். அதற்கு அடுத்த மாற்றத்தில், அந்த error இல்லாமல் போய் விட்டது. நீங்கள் செய்த மாற்றத்தின் பின்னர் இவ்வாறு வந்திருந்தது. அன்ரன் செய்த மாற்றங்களின் பின்னர் Taxoboxes with an unrecognised status system என்ற பகுப்புத்தான் இல்லாமல் போனது. நீங்கள் சொல்வது புரியவில்லையே. ஒருவேளை நீங்கள் சொல்வது Taxoboxes with an unrecognised status system என்பதைத்தானோ? நான் சொல்வது Taxobox வார்ப்புருப் பெட்டிக்குள் தெரிந்த இனம்: {Placeholder error message}.. என்ற error ஐத்தான். மற்றைய பகுப்பில் இருந்த Taxoboxes with an unrecognised status system என்ற error எப்படி இல்லாமல் போனது என்பது புரிந்ததா? எனக்கு இன்னமும் அது சரியாகப் புரியவில்லை--கலை (பேச்சு) 17:12, 16 மார்ச் 2019 (UTC)

policy[தொகு]

Do you know image policy? If u don't ask someone or read. don't remove the template unless u give answer. --TNmarket (பேச்சு) 08:13, 26 மார்ச் 2019 (UTC)

TNmarket இப்பயனரைத் தடை செய்ததன் காரணம் என்ன? பரிப்புரிமை மீறியுள்ள படிமத்தில் வார்ப்புரு இணைத்தது தவறா? --Zero00wiki (பேச்சு) 08:20, 26 மார்ச் 2019 (UTC)

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை[தொகு]

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை - இங்கு முறையிடப்பட்டுள்ளது. கருத்திருங்கள். நன்றி. --A-wiki-guest-user (பேச்சு) 08:57, 26 மார்ச் 2019 (UTC)

உதவி மற்றும் ஆலோசனை[தொகு]

வணக்கம், எனக்கு Superhero, Thriller போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் சொல் சொல்லமுடியுமா? நான் சில பகுப்புகளை அதன் முதன்மை கட்டுரைகளின் பெயரை வைத்து உருவாக்கியுள்ளேன் ஆனால அது தலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணம் இதை காண்க இதில் உள்ள தவறு தேவையற்ற தொகுப்பா அல்லது பிழையான பெயர் மாற்றமா?--Thilakshan 18:34, 26 ஏப்ரல் 2019 (UTC)

@Kanags, AntanO, and Nan:--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 01:36, 27 ஏப்ரல் 2019 (UTC)

Bysraja[தொகு]

இது எனது பழைய பயனர் கணக்கு. இதை தடை செய்ய கோருகிறேன். நன்றி. Bysraja (பேச்சு) 17:11, 11 மே 2019 (UTC)[பதிலளி]

@Kaliru: உங்களுடைய பழைய பயனர் கணக்கை தடை செய்ய வேண்டும் என அவசியமில்லை. உங்கள் பழைய பயனர் கணக்கை இனிமேல் எந்த ஒரு சூழலிலும் பயன்படுத்தாமல் இருங்கள், அதுவே போதும். அப்படி ஒரு வேலை நீங்கள் தவறுதலாகக் கூட அந்த கணக்கை பயன்படுத்தினால், உங்கள் பழைய கணக்கு + புதிய கணக்கு என இரண்டுமே தடை செய்யப்படலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:16, 11 மே 2019 (UTC)[பதிலளி]

தேநீர் இல்லம்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தில் Teahouse என்ற பக்கம் உள்ளது. அதற்கான தமிழ் பக்கத்தை உருவாக்க முயல்கிறேன். எனக்கு உதவுங்கள். நன்றி. ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 18:21, 11 மே 2019 (UTC)

விளக்கம்[தொகு]

RaviC மற்றும் Gbawden என்பவை எனது பயனர் பக்கங்கள் இல்லை, பயனர்களை வரவேற்கும் நோக்கில் அவர்களது பக்கங்களை உருவாக்கியுள்ளேன்.நன்றி. ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 12:24, 12 மே 2019 (UTC)

காரணம் அறிய விரும்புகிறேன்.[தொகு]

நண்பரே,

                 விக்கிபீடியா, தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ள  'இந்திய அரசியலமைப்பு' என்னும் பதிவில்,  இன்று (22.05.2019) என்னால் சேர்க்கப் பட்ட பகுதிகள் ,  தங்களால், ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டு, நீக்கப் பட்டதாக அறிகிறேன். விக்கிபீடியாவில் இடம் பெறும் பதிவுகள், உடனுக்குடன் ஆய்வு செய்யப் படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். விக்கிபீடியயாவின் மீதுள்ள நம்பகத் தன்மையும் அதிகரிக்கிறது. 

எனது கேள்விகள் என்னவெனில், மேற்கண்ட எனது பதிவு, ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படுமா ? மேலும், இது சம்பந்தமாக அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்ளுவது ? என்பவைகள் தான்.

அதற்கு முன், தங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிப்பீர்களா ? எவ்வாறு தொடர்பு கொள்வது ? Siva Ganesh 2009 (பேச்சு) 05:55, 22 மே 2019 (UTC)[பதிலளி]

எவ்வாறு விக்கி நிர்வாகி ஆவது?[தொகு]

ஜிஹ் Mohan102003 (பேச்சு) 08:43, 30 மே 2019 (UTC)[பதிலளி]

எவ்வாறு விக்கி நிர்வாகி ஆவது?

Mohan102003 (பேச்சு) 08:44, 30 மே 2019 (UTC)[பதிலளி]
@Mohan102003: காண்க-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:47, 30 மே 2019 (UTC)[பதிலளி]

2019 மக்களவைத் தொகுதி[தொகு]

விழுப்புரம் மக்களவைத் தொகுதி சரியென நினைக்கிறேன். --AntanO (பேச்சு) 17:35, 30 மே 2019 (UTC)[பதிலளி]

உருவாக்க / சரிபார்க்க வேண்டியவை...
  • வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்
  • வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்/ஆண்டு
  • வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்/கட்சி
  • வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்/குறிப்புகள்

--AntanO (பேச்சு) 17:39, 30 மே 2019 (UTC)[பதிலளி]

@AntanO: கவனிக்கிறேன் அண்ணா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:42, 30 மே 2019 (UTC)[பதிலளி]
@AntanO: மிக்க நன்றி அண்ணா. தற்போதைய உறுப்பினர் பெயர் வந்துருச்சு-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:59, 31 மே 2019 (UTC)[பதிலளி]

இலக்கணப் பிழைகள்[தொகு]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். 'பெறு' என்ற வினைச்சொல்லுக்கு முன்பு வல்லினம் மிகக்கூடாது.--Kanags \உரையாடுக 11:14, 15 சூன் 2019 (UTC)[பதிலளி]

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்[தொகு]

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:52, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]

நன்றி அண்ணா, முயற்சி செய்கிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 00:01, 20 சூன் 2019 (UTC)[பதிலளி]

மாரி 2[தொகு]

ஹாய் Gowtham, நீங்கள் மாரி 2 (திரைப்படம்) இல் எனது திருத்தத்தை மாற்றியமைத்ததை நான் கவனித்தேன், ஆனால் மாரி 2 ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்கப்பட்டது. தயவுசெய்து ஒரு முறை சரிபார்க்கவும். நன்றி.- Saroj Uprety (பேச்சு) 06:55, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]

@Saroj Uprety: இரண்டு கட்டுரையை ஒன்றிணைத்து (Merge) விடலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:28, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று நன்றி-- Saroj Uprety (பேச்சு) 12:55, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]
@Saroj Uprety: கட்டுரைகள் வரலாற்றுடன் இணைக்கப்பட வேண்டும். இது நிருவாக அணுக்கம் உள்ளவராலேயே செய்ய முடியும்.--Kanags \உரையாடுக 13:24, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]
@Kanags:சரி, நீங்கள் அவற்றை இணைப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!-- Saroj Uprety (பேச்சு) 16:08, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]

Evidence update[தொகு]

How to add pic Mutharaiyan (பேச்சு) 20:49, 10 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]