உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Selvasivagurunathan m

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா பயனர்.

4 தூண்கள்

  • கட்டுரைகளை எழுதுதல் - முன்னிலை வகிக்க.
  • செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகிய பணிகளை தொடர்ந்து செய்தல் - தரத்தை நிலைநிறுத்த.
  • தேவைப்படும் துணைப் பக்கங்களை உருவாக்குதல் - கட்டுரை ஆழத்தை அதிகரிக்க.
  • பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகிய நிகழ்வுகளை நடத்துதல் - அதிக அளவில் பங்களிப்பாளர்களை கொண்டுவருவதற்கு (எதிர்காலத் தேவை).

அடித்தளம்

  • பங்களிப்புத் தருபவர்களுக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்துதல்.

மேற்கூரை

  • செயல்பாடுகளை ஆவணப்படுத்துதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvasivagurunathan_m&oldid=4140495" இலிருந்து மீள்விக்கப்பட்டது