பயனர் பேச்சு:Madraskalai

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Madraskalai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- சிவகோசரன் (பேச்சு) 18:25, 14 அக்டோபர் 2019 (UTC)

முத்துராஜா[தொகு]

@Madraskalai: முத்துராஜா (முத்தரையர்) இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளனர் என தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை G.O.15/22.02.1996 வெளியிடப்பட்ட தமிழக அரசின் Goverment order அறிக்கையில் தெளிவாக உள்ளது.அதில் 14வது பிரிவான முதிராஜ் மற்றும் 21வது பிரிவான முத்துராஜா நாயுடு என்ற இரு பிரிவினரும் இன்று வரை முத்துராஜா என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது.எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது. மேலும் தெலுங்கு பேசும் முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயுடு போன்றவர்கள் தற்போது வரை முத்தரையர் என்றே பெயரிலே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.எனவே தற்போது முத்தரையர் என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே முத்தரையர் இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது.

நன்றி --- Almighty34💐 (பேச்சு)07:50, 28 அகத்து 2020 (UTC)

@Almighty34: சரி.அதற்குதான் தாங்களால் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என கட்டுரையை வெறும் கட்டுரை எழுதும் நோக்கத்தினால் எழுதப்பட்டதே.பின்னர் எதற்காக அதே தகவலை முத்துராஜா வில் சேர்க்கிறீர்கள்.Madraskalai (பேச்சு) 08:12, 28 ஆகத்து 2020 (UTC)


@Madraskalai: நீங்கள் கூறுவது சரியே. நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகி Sitush அவர்கள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டார். மேலும் தெலுங்கு பேசும் முத்துராசா பற்றிய Muthuraja கட்டுரையிலே எழுத வேண்டும் என குறிப்பிட்டார். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, முத்திரிய நாயுடு போன்ற தேவையற்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்கு முத்துராஜா மற்றும் முத்தரையர் என்ற பெயரிலே சாதி சான்றிதழ் தற்போது வழக்கப்படுகிறது எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முத்துராஜா கட்டுரையில் முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரி என்று அனைத்து தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன்

நன்றி --- Almighty34💐 (பேச்சு)19:30, 28 அகத்து 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Madraskalai&oldid=3026698" இருந்து மீள்விக்கப்பட்டது