பயனர் பேச்சு:Manikandan manigandan
நீங்கள் கேட்ட சான்று இங்கே உள்ளது. ஒட்டர் இனதவர்கள் வேறு பண்டி இனதவர்கள் வேறு
https://indiankanoon.org/docfragment/1265668/?formInput=bandi%20community
June 2021
[தொகு]வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Almighty34 (பேச்சு) 04:30, 17 சூன் 2021 (UTC)
எதற்காக வரலாறை நீக்குகிரீர்கள்?. ஒட்டர் வம்சத்தை சேர்ந்த விஜயநகர பேரரசை ஆண்ட ராஜா கஜபதி அவர்கள் ஒட்டர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தெலுங்கப்பட்டி செட்டியார் பட்டியலை சேர்ந்தவர்கள். வரலாறை மறைக்க நினைத்தால் YouTube channel open செய்து உண்மையே வெளியிடுவேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பழைய சான்றிதழை வெளிக்கொணர்ந்து உண்மையை நிரூபிப்பேன். Manikandan manigandan (பேச்சு) 05:39, 17 சூன் 2021 (UTC)
- கட்டுரையில் நீங்கள் எழுதிய தகவல்கள் எதற்கும் மேற்கோள்கள் அல்லது ஆதாரம் அல்லது உசாத்துணைகள் எதுவும் தரவில்லை. அதனாலேயே அவை நீக்கப்பட்டன. தகுந்த மேற்கோள்களைச் சுட்டி, உங்கள் தகவல்களைக் கட்டுரையில் தாருங்கள்.--Almighty34 (பேச்சு) 06:00, 17 சூன் 2021 (UTC)
போயர் பண்டிகொட்டா என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீங்கள் ஏன் செய்கிறீர்கள், உடனே அதனை நீக்குங்கள். Manikandan manigandan (பேச்சு) 13:58, 17 சூன் 2021 (UTC)
ஒட்டர் சமூகத்துக்கும் தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு என்றால் தயவு செய்து, அதற்கான சான்றை காட்டுங்கள்.--Almighty34 (பேச்சு) 14:57, 17 சூன் 2021 (UTC)
நயகர்களுகும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் செட்டியார். Manikandan manigandan (பேச்சு) 15:00, 17 சூன் 2021 (UTC)
1950 gazzet list eduthu paaru telungapptu chettis sub-caste la oddar irukkum. Manikandan manigandan (பேச்சு) 15:06, 17 சூன் 2021 (UTC)
பண்டி, கொட்டா SC நாங்கள் MBC தவறான கருத்துக்கள் பதிவு செய்யாதே. Manikandan manigandan (பேச்சு) 05:48, 18 சூன் 2021 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். --Almighty34 (பேச்சு) 06:33, 18 சூன் 2021 (UTC)
தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். --Almighty34 (பேச்சு) 06:45, 18 சூன் 2021 (UTC)
தாங்கள் பண்டி, கொட்டா தாழ்ந்த சாதியை ஆதாரம் இல்லாமல் இணைப்பது தவறு அவ்வாறு செய்தால் அதை நீக்கி உண்மையை புரோகிராம் செய்து விட்டேன் நீங்கள் எவ்வளவு மாற்றினாலும் சிஸ்டம். Automatic ஆ்க மாற்றிவிடும் Manikandan manigandan (பேச்சு) 06:49, 18 சூன் 2021 (UTC)
இந்து ஒட்டர் கட்டுரை
[தொகு]Welcome to Wikipedia. Please do not remove Articles for deletion notices from articles, or remove other people's comments in Articles for deletion debates. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion of an article, please comment at the respective page instead. Thank you.--Almighty34 (பேச்சு) 07:28, 18 சூன் 2021 (UTC)
நீங்கள் தவறான கட்டுரை வெளியிட்டு உள்ளீர்கள் , ஒட்டர் நலச்சங்கம் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க சொல்லவில்லை,. பண்டி நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. எனவே தாங்கள் அதனை நீக்க வேண்டும் , மேலும் இதனும் 1985 களில் ஒட்டர் சாதி BC (Backward class) ல் உள்ளது. இதற்கான ஆதாரத்தை நான் பிறகு தருகிறேன், தயவு செய்து தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர் என் கோரிக்கை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பண்டி, கொட்டா சாதி ஒட்டர் போயர் சாதி ஒத்து இருக்கின்றதே தவிர இரண்டும் ஒன்று என்று நிரூபிக்கபடவில்லை. Manikandan manigandan (பேச்சு) 17:18, 17 மே 2022 (UTC)
இதனை பற்றி சென்னை நீதிமன்றமே கூறியிருக்கிறது.
எனவே செய்தி தாலி வந்தவற்றை வைத்து கொண்டு தேவையற்ற அந்த கூற்றை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
https://indiankanoon.org/doc/1265668/ Manikandan manigandan (பேச்சு) 17:22, 17 மே 2022 (UTC)
கட்டுரை நீக்கம்
[தொகு]மேலே உங்க நான்கு கட்டுரைகளில், ஒரே உள்ளடக்கத்தை copy & paste செய்துள்ளீர்கள். அதனால் இந்த நான்கு கட்டுரைகளையும் நீக்கப் பரிந்துரை செய்யப்போகிறேன். இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். நன்றி----Almighty34 (பேச்சு) 08:42, 18 சூன் 2021 (UTC)
நான்கு ஒட்டர்களும் ஒரே சமுகத்தினை சேர்ந்தவர்கள் Manikandan manigandan (பேச்சு) 08:44, 18 சூன் 2021 (UTC)
- @Almighty34 தொடர்ந்து கண்காணித்து தக்க பணி செய்வதற்கு நன்றி. பொறுமையாக பயனருடன் உரையாடி புரிதலை உண்டாக்க பார்ப்போம். பயனளிக்கும் என நினைக்கிறேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:19, 19 சூன் 2021 (UTC)
@Jagadeeswarann99: நன்றி அண்ணா --Almighty34 (பேச்சு) 07:45, 19 சூன் 2021 (UTC)
சாதி கட்டுரைகள்
[தொகு]வணக்கம் நண்பரே.. சாதி பற்றிய கட்டுரைகளை எழுதும் பொழுது அச்சுநூல்கள், நாளிதழ்கள் போன்ற நம்பத்தகுந்த ஆவணங்களை படித்து அதிலுள்ள தரவுகளை மட்டுமே இட வேண்டுகிறேன். இதில் சிறு பிழைகள் ஏற்பட்டாலும் ஒரு சமூக மக்களின் மனரீதியான துன்பங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதனால் கவனமாக செயல்படுங்கள். விக்கி கொள்கைகளுக்கு ஏற்றவாறு பங்களியுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:15, 19 சூன் 2021 (UTC)
1)பண்டி கொட்டா இனதவர்களை ஒட்டர் ஒதிறுகின்றனர் என்பது தவறான கருத்து
2)தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழை ஒட்டர் கேட்கவில்லை
பண்டி கொட்டா சாதியினர்கள் SC
நாங்கள் MBC உடனே அதில் மாற்றத்தை செய்யுங்கள். Manikandan manigandan (பேச்சு) 07:27, 19 சூன் 2021 (UTC)
ஒட்டர் சமூகத்துக்கும் தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை தாங்கள் ஏன் ஒட்டர் செட்டியார் என்ற பெயரில் தேவையற்ற கட்டுரையை தொடங்குகிறீர்கள்?? --Almighty34 (பேச்சு) 07:33, 19 சூன் 2021 (UTC)
//1)பண்டி கொட்டா இனதவர்களை ஒட்டர் ஒதிறுகின்றனர் என்பது தவறான கருத்து
2)தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழை ஒட்டர் கேட்கவில்லை//
நண்பரே, இந்த தினமணி செய்தியை பாருங்கள்
//போயர், ஒட்டர் சமூக மக்களுக்கு பண்டி, கொட்டா என்ற சாதிச்சான்று வழங்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்//[1] --Almighty34 (பேச்சு) 07:43, 19 சூன் 2021 (UTC)
நீங்கள் நன்றாக படியுங்கள்.. ஒட்டர் பொருளாதார நிலை பின்தங்கியுள்ளது... தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழை தாங்கள் என பண்டி கொட்டா தலைவர் தான் தெரிவிக்கிறார்கள். ஒட்டர்கள் தெரிவிக்கவில்லை.
1) இதில் எங்கே? ஒட்டர் பண்டி கொட்டா சாதியினரை ஒத்து இருக்கின்றோம்.?
2) ஒட்டர் இனம் எங்கே? தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழை கேட்டது..?
நீங்கள் சரியா படிக்காமல் புரிந்து கொள்ளாமல் தவறான கட்டுரையை எழுதி உள்ளீர்கள் தயவு செய்து அதனில் மாற்றங்களை செய்து விக்கிப்பீடியா பயனர்களுக்கு சரியான தகவல் அளிக்கும் வகையில் நன்றி உரைகிறேன் Manikandan manigandan (பேச்சு) 07:57, 19 சூன் 2021 (UTC)
நண்பரே உடனே மாற்றம் செய்யுங்கள்... Manikandan manigandan (பேச்சு) 08:10, 19 சூன் 2021 (UTC)
போயர் சமூகத்தில் போயர், ஒட்டர், பண்டி, கொட்டா, என நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அப்படி இருக்கையில் ஒட்டர் பண்டி கொட்டா சமூக மக்கள் ஒத்து இருக்கவில்லை என்று தாங்கள் எவ்வாறு கூறுகிறேர்கள்[2][3]
//திருவண்ணாமலை , திருச்சி பகுதிகளில் வசிக்கும் நாங்கள் ஒட்டர் செட்டியார்... உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஆதாரத்தை நீங்கள் தேடிய பின்பு பதிவை வெளியிடுங்கள். உடனே அந்த தவறான கட்டுரையை அகற்றுங்கள்..//
செட்டியார் என்பது பட்டம் தான்! இதை பல்வேறு சமூகங்களும் பயன்படுத்துகின்றனர்.ஒட்டர் சமூக மக்களுக்கு செட்டியார் பட்டம் இருந்தால் அதற்கான சான்றை தாங்கள் தான் தர வேண்டும். சான்று தரும் பட்சத்தில் ஒட்டர் சமூக கட்டுரையில் உடனே மாற்றம் செய்யலாம் நண்பரே. நன்றி--Almighty34 (பேச்சு) 09:51, 19 சூன் 2021 (UTC)
நீங்கள் காட்டும் ஆதாரங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை அவர்களே உருவாகியது. இதை வைத்து கட்டுரை எழுதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு சான்று நிரூபித்துவிட்டு கட்டுரையை மாற்றாமல் வைத்துகொள் நானும் எதுவும் சொல்ல மாட்டேன் முடியுமா..? பண்டி கொட்டா (SC) ஒட்டர் (MBC) இதற்கு சான்றாக அரசாங்கம் MBC list மை சரி பார்.... அதை பார்க்காமல் web page பார்த்து கட்டூரை எழுதுகிறாய்.web page நான் உருவாக்கி இணைக்க வ ? அரசாங்கம் கூறுவது போல கட்டூரை எழுது. யாராவது உருவாக்கிய பக்கதை பார்த்து கட்டூரை எழுதாதே.... Manikandan manigandan (பேச்சு) 15:33, 19 சூன் 2021 (UTC)
ஒட்ட செட்டியார் சாதிகான சான்று இதை பார்
http://lsi.gov.in › bitstreamPDF Glossary of Caste Names, Tiruchirappalli
Manikandan manigandan (பேச்சு) 04:54, 21 சூன் 2021 (UTC)
நண்பரே ஒட்ட இனத்தில் பல சாதிகள் உள்ளது நீங்கள் ஒட்டர் மட்டும் எழுதி அதனில் மாற்று எழுத கூடாது. ஒட்ட செட்டியார்,ஒட்ட நாயகர், சூறைமரி ஒட்டர்,நெல்லூர்பெட்டை ஒட்டர் என பல பிரிவுகள் உள்ளது. எங்களது ஒட்டர் சாதியினை தாங்கள் பண்டி கொட்டா சாதியில் இணைதிருபது மிகவும் தவறு. மேலும் ஒட்ட செட்டியார் பெயரில் நீங்கள் கட்டுரை தேடி எழுதுங்கள் இல்லை என்றால் என் பாட்டனார்களிடம் கேட்டு என்னை எழுத அனுமதி தாருங்கள்.. இங்கு ஒட்ட செட்டியார் சாதி மறைந்து வருகிறது. இதனை சரி செய்ய தாங்கள் உதவி புரியுமாறு கேட்டுகொள்கிறேன். Manikandan manigandan (பேச்சு) 05:01, 21 சூன் 2021 (UTC)
கவனியுங்கள்
[தொகு]இது உங்கள் மணல்தொட்டி, நீங்கள் கட்டுரையில் என்ன எழுத வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதை மணல்தொட்டியில் சான்றுடன் எழுதுங்கள். நீங்கள் எழுதியதை பரிசீலனை செய்யப்படும். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 05:17, 21 சூன் 2021 (UTC)
- ↑ போயர், ஒட்டர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை. தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ போயர் சமூகத்தினரை பழங்குடியின சீர்மரபினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தினகரன் நாளிதழ். 4 செப்டம்பர் 2018.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ தமிழகத்தில் போயர், ஒட்டர், பண்டி, கொட்டா, என நான்கு பிரிவுகளாக வாழ்ந்து வரக்கூடிய போயர் இன சமுதாயம்