பயனர் பேச்சு:AntanO

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ericsson 1939.jpg மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11|12

பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கம்.[தொகு]

பிட்காயின் வரலாறு என்ற கட்டுரையில் இருந்து பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற படங்கள் https://www.blockchain.com/en/charts போன்ற இடங்களில் வெளி இடுகிறார்கள். இதை நாம் எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள முடியும்? தெரிவியுங்கள். நன்றி. Paramesh1231 (பேச்சு)

விக்கிப்பீடியா பதிப்புரிமம் தொடர்பில் கடினமான விதியைக் கொண்டுள்ளதால், பதிப்புரிமையுள்ள படிமங்களைப் பயன்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டதற்கு ஒப்பான படிமம் பொதுவகத்தில் உள்ளது. --AntanO (பேச்சு) 16:32, 7 மார்ச் 2019 (UTC)

தடை செய்யப்பட்ட பயனர்[தொகு]

பயனர்:Varunkumar19, பயனர்:Ran wei meng இரண்டும் ஒரே பயனர். முன்னைய கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. விதி மீறிச் செயற்படுவதாகத் தோன்றுகிறது. சோதித்துப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 12:49, 9 மார்ச் 2019 (UTC)

இலக்கண குறிப்பு[தொகு]

இலக்கண குறிப்புகளை என் பக்கத்தில் இட்டீர்கள். புரியவில்லை என் தவறு... தயவு கூர்ந்து விளக்கவும்.Kurinjinet (பேச்சு) நன்றி உங்கள் விளக்கத்திற்கு. பின் வரும் படிமம்:Pert example gantt chart.gif -த்தினை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு எப்படி ஏற்றுவது குறித்து விளக்கவும்.

Yes check.svgY ஆயிற்று--AntanO (பேச்சு) 09:47, 17 மார்ச் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம், கொஞ்ச நாட்களாவே சில புதுப்பயனர் கணக்கில் இருந்து, (Authority control) என்னும் வார்ப்புருவை கட்டுரைகளில் சேர்க்கிறார்கள். அந்த வார்ப்புருவை எதுக்கு சேர்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. காண்க --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:34, 24 மார்ச் 2019 (UTC)

en:Help:Authority control --AntanO (பேச்சு) 02:02, 25 மார்ச் 2019 (UTC)

தன்நிலை விளக்கம்[தொகு]

வணக்கம்......தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன். இனி தொகுக்கும் போது தெளிவுபடுத்துகிறேன். நன்றி... யு.ஷந்தோஷ்ராஜா 04:00, 27 மார்ச் 2019 (UTC)

தன்நிலை விளக்கம்[தொகு]

  • கரிச்சான் என்ற தலைப்பை (Drongo) என்ற பொதுவான தலைப்புக்கு மாற்றியுள்ளேன். சரியில்லையேனில் மாற்றிக்கொள்ளுங்கள். --Muthuppandy pandian (பேச்சு) 06:56, 13 ஏப்ரல் 2019 (UTC)

UNBLOCK REQUEST[தொகு]

Once Upon (When I Started Using Wikipedia) On Beginning Time. I Did Many Mistakes Occurred That's Why I am Sorry First. Now Onwards I' didn't Make Any Mistake. I'll Manage Them, Please Make Us To Unblock. Thank You

Reason: I've Written More Than 500 Article Depends Upon The Photos I Couldn't Upload Any Photos Related To The Content On The Article. I Request You To Unblock The Content... Blocked Starting: 16:18, 14 September 2015, I.P. Address 122.252.229.166 And Blocked Number #252856" அன்புமுனுசாமி --APRIL 19 2019 17:54, (UTC)

You are not blocked. --AntanO (பேச்சு) 19:41, 19 ஏப்ரல் 2019 (UTC)
@Anbumunusamy: Change your signature which is not as per guideline and it is disrupting. --AntanO (பேச்சு) 19:43, 19 ஏப்ரல் 2019 (UTC)
வணக்கம்! பொதுவகம் தடைசெய்யப்பட்டுள்ளது கையொப்பத்தை எங்கு? மாற்றவேண்டும் அருள்கூர்ந்து விளக்குங்கள் நன்றிகள்... --அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக! :

02:03, 20 ஏப்ரல் 2019 (UTC)

@Anbumunusamy: இங்கு மாற்றுங்கள். உடனடியாகச் செய்யுங்கள். உங்கள் கையொப்பத்தில் இறுதியில் </font> என்பதைச் சேருங்கள்.--Kanags (பேச்சு) 03:26, 20 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: அன்பு முனுசாமி </font> இவ்வாறு கையொப்பம் சேர்த்துள்ளேன் இது சரியா?
கையொப்பமிட்டால் தானே சரி பார்க்க முடியும். உங்கள் பழைய கையொப்பத்துடன் சேர்த்து கடைசியில் நான் மேலே குறிப்பிட்ட நிரலை இணையுங்கள்.--Kanags (பேச்சு) 06:51, 20 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: கையொப்பமிட்டுள்ளேன் சற்று கவனியுங்கள் நன்றிகள்...--அன்பு முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக! : 02:26, 21 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=2699932" இருந்து மீள்விக்கப்பட்டது