பயனர் பேச்சு:John7418

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், John7418, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:27, 12 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

January 2023[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் இணைத்த வெளியிணைப்புகள், கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமற்றவை ஆகையால், நீக்கியுள்ளேன். இணைப்புகள் குறித்த எமது வழிகாட்டல்களைப் பார்வையிடவும். நன்றி. AntanO (பேச்சு) 03:20, 13 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

Hai sir i added appropriate links carefully which is exactly exodus 20:17 John7418 (பேச்சு) 04:45, 13 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

பொருத்தமான வேதாகம இணையதளத்தை பதிவேற்றியுள்ளேன். தயவு செய்து நீக்க வேண்டாம் நண்பரே John7418 (பேச்சு) 05:02, 13 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் என்னூடைய இணையதளத்தை ஸ்பேம் பட்டியலில் போடுகிற அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்? நான் பொருத்தமான வெளிஇணைப்புகளை மட்டுமே பதிவிட்டேன். தயவுசெய்து ஸ்பேம் பட்டியலில் இருந்து விடுவியுகள் சகோதரர் John7418 (பேச்சு) 16:20, 13 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

Hai sir please remove my website from spam list, because I don't want to get my sute demoted from other sources using Wikipedia spam list. I will not post my links in any of the Wikipedia page. Please remove my website like from spam list John7418 (பேச்சு) 05:41, 14 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:John7418&oldid=3637906" இருந்து மீள்விக்கப்பட்டது