அ . ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. ராஜன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_._ராஜன்&oldid=2577107" இருந்து மீள்விக்கப்பட்டது