பயனர் பேச்சு:Booradleyp1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7


நன்றி

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது![தொகு]

Barnstar of Diligence Hires.png உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் கணிதம் சார்ந்த பல நல்ல பக்கங்களை உருவாக்கியமைக்கு நன்றிகள்! இது போல மேலும் பல பக்கங்கள் உருவாக்க வாழ்த்துகள்! ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 13:22, 18 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]
பதக்கமளித்து ஊக்குவித்தமைக்கு மிகவும் நன்றி ஹரீஷ் எசு.பி. --Booradleyp1 (பேச்சு) 16:33, 18 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

கோரா தளத்தில் ஒரு விக்கி களம்[தொகு]

வணக்கம்!


கோரா தளத்தில் (https://tamil-vikkipitiyarkal.quora.com/) ஒரு விக்கி களம் உருவாக்கியுள்ளோம். இதன் நோக்கம். விக்கி எழுத்தாளர்கள் கலந்துரையாட ஒரு சமூக வலைதள வெளியை உருவாக்குவது. இதன் மூலம் நீங்கள் புதிய விக்கிப்பீடியார்களுக்கு உற்சாகமூட்டவும் உதவவும் செய்யலாம் :-) கோரா, விக்கி ஒத்தாசைப் பக்கத்தை விட இணைந்து உரையாடுவதற்கு ஒரு சிறந்த தளம் என நினைக்கிறன். மேலும், இதன் மூலம் பல புதிய நபர்களை நாம் விக்கியின் பக்கம் ஈர்க்கலாம் என நம்புகிறேன்.


நன்றி

ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 16:09, 4 பெப்ரவரி 2022 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp1&oldid=3384231" இருந்து மீள்விக்கப்பட்டது