கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கங்கள்= 4,98,552
கட்டுரைகள்= 1,57,254
கோப்புகள்= 8,093
தொகுப்புகள்= 37,87,074
பயனர்கள் = 2,23,998
சிறப்பு பங்களிப்பாளர்கள்= 281
தானியங்கிகள் = 190
நிருவாகிகள் = 35
அதிகாரிகள் = 3
இப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சித்தமிழ் நடையை ஆதரிக்காதவர். ஆனால், விக்கிப்பீடியாவின் நடையையும், மு. வரதராசனாரின் மொழிக்கொள்கையையும் ஆதரிப்பவர்.
நான் தமிழ்விக்சனரியில் அதிக ஈடுபாடு உடையவன். ஏனெனில், மனிதனின் புலன் இன்பங்களை விட தமிழ் சொல் தரும் இன்பமே அலாதியானது .எல்லையற்றது. என சிறுபஞ்சமூலம் உரைக்கிறது.
விக்கிப்பொதுவக ஊடக மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டவன்.
பத்தாண்டு விழாவினை பற்றி உள்ளூர் அமைப்புகளிடம் பேசி, 100கட்டுரைகளை நன்கொடைகளாகப் பெற்று பதிவேற்ற வேண்டும்.