காட்டுக் கொடித்தோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுக் கொடித்தோடை
Passionfruit cream.jpg
காட்டுக் கொடித்தோடைப் பூக்கள்
P foetida fruit.jpg
காட்டுக் கொடித்தோடைப் பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales]
குடும்பம்: Passifloraceae
பேரினம்: Passiflora
துணைப்பேரினம்: Passiflora
இனம்: P. foetida
இருசொற் பெயரீடு
Passiflora foetida
L

காட்டுக் கொடித்தோடை (Passiflora foetida; wild maracuja, bush passion fruit,[1] wild water lemon,[2]) (துரைப்புடலை அல்லது மொசுக்கட்டான் ) எனப்படுவது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க (தென் டெக்சஸ், அரிசோனா), மெக்சிக்கோ, கரிபியன், நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்ட கொடித்தோடையினத் தாவரமாகும். இது உலகில் பல வெப்பமண்டலப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அவற்றில் தென்கிழக்காசியா, ஹவாய் ஆகிய பகுதிகளும் அடங்கும்.[3] படரும் கொடி போன்ற இனத்தாவரமான இதனது பழம் உண்ணத்தக்கது.[4]

இலங்கையில் இதனை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.

உசாத்துணை[தொகு]

  1. Alegre’s exotic culinary discoveries By Aissa dela Cruz
  2. 2.0 2.1 "Passiflora foetida L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2007-07-25). பார்த்த நாள் 2010-01-06.
  3. Food Standards: Passiflora foetida
  4. "Passiflora foetida (vine, climber)". Global Invasive Species Database. Invasive Species Specialist Group (2006-03-23). பார்த்த நாள் 2010-01-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுக்_கொடித்தோடை&oldid=2374928" இருந்து மீள்விக்கப்பட்டது