விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் செம்மங்கையர்
விக்கிப்பீடியா:WikiProject Women in Red/WiR header
வார்ப்புரு:WPX member boxசெம்மங்கையர் (Women in Red (WiR)) என்பது விக்கித்திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின்படி பங்கு பெறும் பங்களிப்பாளர்களின் முதன்மை இலக்கு யாதெனில், அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சிவப்பு இணைப்புக் கட்டுரைகளை, எழுதுவதன் மூலம், அதனை நீலமாக மாற்றுவதே ஆகும். இத்திட்டத்தின் பட்டியலில், குறிப்பிடத்தக்கமையுள்ள பெண்களின் சுயசரிதைகளும், அவர்களது படைப்புகளும், கட்டுரைகளாக உருவாக்கப் படும். பிறகு, அப்பட்டியலில் உள்ள கட்டுரைகள், தேசியம் வாரியாகவும், குறிப்பாக இந்திய மாநிலங்கள் அடிப்படையிலும், தமிழர் சார்ந்த அடிப்படையிலும், துறை அடிப்படையிலும், இதில் ஈடுபடும் பங்களிப்பாளர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளும் வளர்க்கப்படும்.