வித்தானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்தானியா
Withania somnifera
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Pauquy, 1825
வேறு பெயர்கள்

Alicabon Raf.
Archiphysalis Kuang
Manoelia Bowdich< br/> Opsago Raf.
Physaliastrum Makino
Physaloides Moench
Puneeria Stocks

வித்தானியா (Withania) என்பது சொலனேசிக் குடும்பம் என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 102 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் சார்லசு லூயிசு கான்சுடன்டு பாவ்கி (Charles Louis Constant Pauquy) ஆவார். இவரை 'Pauquy' என்று தாவரவியல் பன்னாட்டு முறைமைப்படி குறிக்க வேண்டும்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1825ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, வெப்ப வலயத்திலுள்ள ஆப்பிரிக்காவின் தென்பகுதிகள், மத்திய தரைக்கடல் முதல் ஆசியாவின் வெப்பப் பகுதிகள் ஆகும்.

இனங்கள்[தொகு]

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் கீழ் 19 சிற்றினங்களை[கு 1], பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. இவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. Withania adpressa Coss. ex Batt.[3]
  2. Withania adunensis Vierh.[4]
  3. Withania aristata (Aiton) Pauquy[5]
  4. Withania chamaesarachoides (Makino) Hunz.[6]
  5. Withania coagulans (Stocks) Dunal[7]
  6. Withania echinata (Yatabe) Hunz.[8]
  7. Withania frutescens (L.) Pauquy[9]
  8. Withania grisea (Hepper & Boulos) Thulin[10]
  9. Withania heterophylla (Hemsl.) Hunz.[11]
  10. Withania japonica (Franch. & Sav.) Hunz.[12]
  11. Withania kweichouensis (Kuang & A.M.Lu) Hunz.[13]
  12. Withania qaraitica A.G.Mill. & Biagi[14]
  13. Withania reichenbachii (Vatke) Bitter[15]
  14. Withania riebeckii Schweinf. ex Balf.f.[16]
  15. Withania sinensis (Hemsl.) Hunz.[17]
  16. Withania sinica (Kuang & A.M.Lu) Hunz.[18]
  17. Withania somnifera (L.) Dunal[19]
  18. Withania sphaerocarpa Hepper & Boulos[20]
  19. Withania yunnanensis (Kuang & A.M.Lu) Hunz.[21]

இதையும் காணவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 'இனம்' என்பது இலங்கைத் தமிழ். 'சிற்றினங்கள்' என்பது தமிழ்நாடு கல்வியகப் பயன்பாடு ஆகும். இரண்டும் ஒன்றே.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Solanaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Solanaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  2. "Withania". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  3. "Withania adpressa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania adpressa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  4. "Withania adunensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania adunensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  5. "Withania aristata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania aristata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  6. "Withania chamaesarachoides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania chamaesarachoides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  7. "Withania coagulans". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania coagulans". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  8. "Withania echinata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania echinata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  9. "Withania frutescens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania frutescens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  10. "Withania grisea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania grisea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  11. "Withania heterophylla". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania heterophylla". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  12. "Withania japonica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania japonica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  13. "Withania kweichouensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania kweichouensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  14. "Withania qaraitica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania qaraitica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  15. "Withania reichenbachii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania reichenbachii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  16. "Withania riebeckii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania riebeckii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  17. "Withania sinensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania sinensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  18. "Withania sinica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania sinica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  19. "Withania somnifera". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania somnifera". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  20. "Withania sphaerocarpa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania sphaerocarpa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
  21. "Withania yunnanensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
    "Withania yunnanensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.

வெளியிணைப்புகள்[தொகு]

  • விக்கியினங்களில் Withania பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தானியா&oldid=3915970" இலிருந்து மீள்விக்கப்பட்டது