கியூ தாவரவியற் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கியூ தாவரவியற் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
கியூ தாவரவியற் பூங்கா
வகைபண்பாட்டுக் களம்
ஒப்பளவுii, iii, iv
உசாத்துணை1084
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2003 (27th தொடர்)

கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்[1]. இது இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும். சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்திருக்கின்றது.

படங்கள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "largest-genom". 2012-01-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-26 அன்று பார்க்கப்பட்டது.