விக்கித்தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்தரவு
விக்கித்தரவுகளின் சின்னம்
விக்கித்தரவுகளின் முதற்பக்கத் திரைக்காட்சி
விக்கித்தரவுகளின் முதற்பக்கம்
உரலிwww.wikidata.org
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகை
பதிவு செய்தல்விருப்பத்திற்குரியது
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிமீடியக் குமுகம்
வெளியீடுஅக்டோபர் 30, 2012 (2012-10-30)
அலெக்சா நிலைRed Arrow Down.svg 19,635 (2015 ஆகத்து 27)[1]


விக்கித்தரவு (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[2] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[2] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]

இதனையும் பார்க்க[தொகு]

விக்கிதரவு:சொல்லடைவு

மேற்கோள்கள்[தொகு]

  1. "wikidata.org". Alexa (2015 ஆகத்து 27). பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
  2. 2.0 2.1 "விக்கிதரவு:அறிமுகம்". விக்கித்தரவுகள் (2015 ஆகத்து 8). பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
  3. "Wikibase". Wikibase. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கித்தரவு&oldid=3002524" இருந்து மீள்விக்கப்பட்டது