அல்லிதாரகைத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லிதாரகைத் தாவரம்
புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent
[1]
Leucophyllum frutescens (Purple Sage)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளைகள்
  • Basal asterids
  • Lamiids
  • Campanulids
அல்லிவட்டம்(செஞ்சிவப்பு)

அல்லிதாரகைத் தாவரம் (தாவர வகைப்பாட்டியல் : Lamiids) என்ற உயிரிக்கிளை என்பது, தாரகைத் தாவரங்களின் மூன்று பெரிய உயிரிக்கிளைகளில்(Basal asterids, Lamiids, Campanulids[2]) முதன்மையானது எனலாம்.[3] ஏனெனில், இதன் தொல்லுயிர் எச்சம் கண்டறியப்பட்டுள்ளது.[4] இந்த உயிரினக்கிளையானது, மெய்தராகைத் தாவரம் I (Euasterids I) என்பதிலிருந்து, 2016 ஆம் ஆண்டு பூக்கும் தாவர மரபுநெறி குழுமத்தின் நான்கவது ஆய்வுப்பதிப்பால் உருவாக்கப்பட்டது. தாரகைத் தாவரங்களின் 80, 000 இனங்களில் இருந்து, இந்த உயிரினக்கிளையின் கீழ் 40, 000 இனங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.[5] இவற்றின் அல்லி வட்ட (corolla) இதழ்களின் அடிப்பகுதி இணைந்து குழாய் போலவும், சில ஆந்திரியங்களும்(stamen) காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
category:Lamiids
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லிதாரகைத்_தாவரம்&oldid=3927293" இலிருந்து மீள்விக்கப்பட்டது