பேர்மியன் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேர்மியன் காலம்
299 - 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
P
சராசரி வளிமண்டல O2 அளவு ca. 23 % கனவளவு [1]
(115 % of modern level)
சராசரி வளிமண்டல CO2 அளவு ca. 900 ppm[2]
(3 times pre-industrial level)
சராசரி தரை வெப்பநிலை ca. 16 °C [3]
(2 °C above modern level)
கடல் மட்டம் (தற்போதைய கடல் மட்டத்துக்கு மேல்) Relatively constant at 60m in early Permian; plummeting during the middle Permian to a constant −20 m in the late Permina.[4]
வார்ப்புரு:பேர்மியன் காலம் காலக்கோட்டுப் படிமம்

பேர்மியன் (Permian) என்பது 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 251± 0.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் கடைசிக் காலமான பேர்மியன் காலம் கார்பனிபெரசுக் காலத்தின் முடிவிலிருந்து டிராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. 1841 ஆம் ஆண்டு சுகொட்லாந்திய நிலவியலாளர் றொட்ரிக் முர்சிசொன் (Roderick Murchison) என்பவரால் இரசியாவில் முன்னர் நிலவிய பேர்மியா என்ற அரசின் நினைவாக இக்காலம் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:Phanerozoic Carbon Dioxide.png
  3. en:Image:All palaeotemps.png
  4. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

பேலியோசொயிக்கு ஊழி
கேம்பிரியம் ஓர்டோவிசியம் சிலுரியம் டெவோனியம் கார்பனிபெரசு பேர்மியம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=பேர்மியன்_காலம்&oldid=1471658" இருந்து மீள்விக்கப்பட்டது