உள்ளடக்கத்துக்குச் செல்

சிலுரியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலுரியக் காலம் காலம்
443.8–419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric O
2
content over period duration
c. 14 vol %[1][2]
(70 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 4500 ppm[3][4]
(16 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 17 °C[5][6]
(3 °C above modern level)
Sea level (above present day) Around 180 m, with short-term negative excursions[7]

சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் (Silurian) என்பது 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது. கடலுயிர்கள் 60% வரை அழிவுற்ற ஓர்டோவிசிய-சிலுரிய அழிவு நிகழ்வுடன் சிலுரிய காலம் தொடங்குவதாக கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648. 

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Silurian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுரியக்_காலம்&oldid=3300901" இலிருந்து மீள்விக்கப்பட்டது