பூக்கும் தாவர மரபுநெறி குழுமம்
Appearance
பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழுமம் (Angiosperm Phylogeny Group = APG) என்பது முறைசாரா பன்னாட்டு தாவர வகைப்பாட்டியல் அறிஞர் குழுமம் ஆகும். இவர்கள் உலகிலுள்ள பூக்குந்தாவரங்களை, பரிணாம மரபு வழிமுறைகளையும், கணியவழித் தீர்வுகளையும் கொண்டு ஒருமித்த எண்ணத்துடன் வகைப்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்கி வகைப்படுத்துகின்றனர். இதனால் பூக்கும் தாவரத்தொகுதிகள் குறித்த புதிய எண்ணங்களும், அணுகமுறைகளும் தாவரவியல் ஆய்வில் தோன்றுகின்றன.
பதிப்புகள்
[தொகு]இதுவரை 1998[1], 2003,[2] 2009,[3][4][5] 2016[6] ஆகிய நான்கு ஆண்டுகள், இந்த பன்னாட்டு அமைப்பின் ஆய்வுப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.[7] இப்பதிப்புகளால் தாவரங்களின் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் என்ற கோட்பாடு வலுவற்றதாக ஆகிவிட்டது. மேலும், உலகின் முக்கிய உலர் தாவரகம் வழிமுறைகளும்[8] மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.biologie.uni-hamburg.de/b-online/apg/classification98.html
- ↑ Angiosperm Phylogeny Group (2003). An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG II. Botanical Journal of the Linnean Society 141(4): 399-436. doi: 10.1046/j.1095-8339.2003.t01-1-00158.x
- ↑ Angiosperm Phylogeny Group (2009), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III", Botanical Journal of the Linnean Society, 161 (2): 105–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1095-8339.2009.00996.x
- ↑ As easy as APG III - Scientists revise the system of classifying flowering plants, The Linnean Society of London, 2009-10-08, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29
- ↑ APG III tidies up plant family tree, Horticulture Week, 2009-10-08, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29
- ↑ https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/boj.12385
- ↑ https://www.scirp.org/%28S%28351jmbntvnsjt1aadkozje%29%29/reference/referencespapers.aspx?referenceid=1413616
- ↑ https://www.floridamuseum.ufl.edu/herbarium/methods/accessioning/