பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
APG IV (2013) பதிப்பின் படி, பூக்கும் தாவரங்களின் படிவளர்ச்சிக் கொள்கை

பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4(Angiosperm Phylogeny Group IV system (APG IV system)) என்பது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் என்ற முறைசாரா பன்னாட்டு தாவர வகைப்பாட்டியல் அறிஞர் குழும முறைமையின் நான்காம் பதிப்பு ஆகும். இவர்கள் உலகிலுள்ள பூக்குந்தாவரங்களுக்காக பரிணாம மரபு வழிமுறைகளையும், கணியவழித் தீர்வுகளையும் கொண்டு, ஒருமித்த எண்ணத்துடன், வகைப்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்கி, பன்னாட்டு வகைபாட்டியல் முறைமையை அமைக்கின்றனர். இந்த நான்காம் பதிப்புக்கு முன், மூன்று பதிப்புகள் (1998[1], 2003,[2] 2009,[3][4][5] ) வந்துள்ளது. இம்மூன்று பதிப்புகளின் செம்பதிப்பான நான்கவது பதிப்பு, 2016 ஆம் ஆண்டு வெளிவந்து, இப்பொழுதும் பன்னாட்டு தாவரவியலாளர்களால் பின்பற்றப்படுகிறது. இதன் முழு ஆவணத்தினையும் இணையநூலகத்தில் பதிவிறக்கிப் படிக்க இயலும்.[6][7]இப்பதிப்பு மூலக்கூறு மரபியல் (Molecular phylogenetics based) சார்ந்த,தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இம்முறைமையின் கீழ், 64 வரிசைகள் , 420 குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில சிறிய குடும்பங்கள் விலக்கப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்தும் கனிக இனமரபின உருமணிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் (PPA-Plastid Pylogenomic Angiosperm) கட்டமைக்கப்பட்டுள்ளன.[8] APG III அமைப்புடன் ஒப்பிடும்போது, ​​APG IV அமைப்பு ஐந்து புதிய வரிசைகளை ஏற்படுத்தியுள்ளது. அவை, போராஜினேல்ஸ் , டில்லெனியேல்ஸ் , இகாசினேல்ஸ் , மெட்டெனியலேஸ், வஹ்லியால்ஸ் ஆகும். அதே போல புதிய குடும்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

APG IV முறைமைப்படி பூக்கும் தாவரங்களின் பரிணாம வரைப்படம்

பூக்குந்தாவர மரபுத் தோற்ற கிளைப்படம்[தொகு]

இக்குழுமத்தின் முந்தையை முறைமைகளைப் போலவே, தாவர பரிணாமவியல், மரபியல், வகைப்பாட்டியல் அடிப்படைகளைக் கொண்டு, கணினியின் தானியக்கமுறையில் மரபின கிளைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் இருந்து, மறுசீராய்வு செய்த கீழ்கண்டத்தரவு தரப்பட்டுள்ளது. [9]

பூக்கும் தாவரங்கள்(Angiospermae)[37]

அம்போரெல்லாசு (Amborellales)[10]

நிம்பியேல்சு (Nymphaeales)[11]

ஆசுதிரோபிலேல்சு (Austrobaileyales)[12]

இடை பூக்கும் தாவரம்

குளோராந்தலேசு (Chloranthales)[13]

மாக்னோலிட்சு (magnoliids)[36]

மாக்னோலியால்சு (Magnoliales)[14]

இலாரல்சு (Laurales)[15]

பைபேரேல்சு (Piperales)[16]

கனெல்லாலெசு (Canellales)[17]

ஒருவித்திலையி

அகோரால்சு (Acorales)[18]

அலிசுமாடேல்சு (Alismatales)[19]

பெட்ரோசாவியேல்சு (Petrosaviales)[20]

பான்டானால்சு (Pandanales)[21]

இடியோசுகோரேல்சு (Dioscoreales)[22]

இலில்லியேல்சு(Liliales)[23]

அசுபாரகல்சு (Asparagales)[24]

கமெலினிட்சு (commelinids)[29]

அரேகேல்சு (Arecales)[25]

பொயேல்சு (Poales)[26]

கமெலினேல்சு (Commelinales)[27]

சிங்கிபெரலேசு (Zingiberales)[28]

செராட்டோபிலால்சு(Ceratophyllales)[30]

மெய்இருவித்திலி

இரனுஞ்சுலலெசு(Ranunculales)[31]

புலோடியேல்சு(Proteales)[32]

இட்ரோகோடென்ட்ரல்சு(Trochodendrales)[33]

பக்சால்சு(Buxales)[34]

கரு மெய்இருவித்திலி (Core eudicots)[35]


(இதன் வலப்பக்கத்தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.)

கரு மெய்இருவித்திலி

குன்னரல்சு(Gunnerales)[38]

பென்டாபெட்டலே(Pentapetalae)[81]

தில்லினியலேசு(Dilleniales)[39]

பெருரோசிதுகள்(superrosids)[80]

சாக்சிஃப்ராகேல்சு(Saxifragales)[40]

ரோசிதுகள்

விடேல்சு(Vitales)[41]

பபிட்சு(fabids)[58]

சைகோபிலேல்சு(Zygophyllales)[42]

பபேல்சு(Fabales)[43]

ரோசல்சு(Rosales)[44]

பகால்சு(Fagales)[45]

குகுர்பிட்டேல்சு(Cucurbitales)[46]

செலசுட்ரால்சு(Celastrales)[47]

மால்பிகியால்சு(Malpighiales)[48]

ஆக்சலிடேல்சு(Oxalidales)[49]

மால்விட்சு(malvids)[59]

செரனியல்சு(Geraniales)[50]

மிர்ட்டல்சு(Myrtales)[51]

கிராசோசோமாடிக்சு(Crossosomatales)[52]

பிக்ராம்னியேல்சு(Picramniales)[53]

சபின்டேல்சு(Sapindales)[54]

ஊர்டீல்சு(Huerteales)[55]

பிராசிகல்சு(Brassicales)[56]

மால்வல்சு(Malvales)[57]

பெருந்தாரகைத் தாவரம்

பெர்பெரிடோப்சிடல்சு(Berberidopsidales)[60]

சந்தாலலேசு(Santalales)[61]

கரியோபிலாலெசு(Caryophyllales)[62]

தாரகைத் தாவரம்

கோர்னல்சு(Cornales)[63]

எரிகால்சு(Ericales)[64]

காம்பானுலிட்சு(campanulids)[79]

அக்விஃபோலியால்சு(Aquifoliales)[65]

சூரியகாந்தி வரிசை(Asterales)[66]

எசுகலோனியேல்சு(Escalloniales)[67]

புருனியேல்சு(Bruniales)[68]

ஏபியேல்சு(Apiales)[69]

திப்சாகல்சு(Dipsacales)[70]

பாராகிரிஃபியல்சு(Paracryphiales)[71]

அல்லிதாரகைத் தாவரம்

ஐகாசினேல்சு(Icacinales)[72]

மெட்டெனியசல்சு(Metteniusales)[73]

கேரியால்சு(Garryales)[74]

போராகினேல்சு(Boraginales)[75]

செண்டியானல்சு(Gentianales)[76]

வக்லியல்சு(Vahliales)[77]

புதினா வரிசை

சோலனலேசு(Solanales)[78]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.slideshare.net/pabasarag/angiosperm-phylogeny-grouping-i-apg-i
  2. Angiosperm Phylogeny Group (2003). An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG II. Botanical Journal of the Linnean Society 141(4): 399-436. doi: 10.1046/j.1095-8339.2003.t01-1-00158.x
  3. Angiosperm Phylogeny Group (2009), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III", Botanical Journal of the Linnean Society, 161 (2): 105–121, doi:10.1111/j.1095-8339.2009.00996.x
  4. As easy as APG III - Scientists revise the system of classifying flowering plants, The Linnean Society of London, 2009-10-08, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29
  5. APG III tidies up plant family tree, Horticulture Week, 2009-10-08, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29
  6. An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV
  7. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/boj.12385
  8. https://d3amtssd1tejdt.cloudfront.net/2019/2320/6/APP-E-2019-V3-PPA.pdf
  9. Cole, Hilger & Stevens (2019)
  10. APG IV - species:Amborellales
  11. APG IV - species:Nymphaeales
  12. APG IV - species:Austrobaileyales
  13. APG IV - species:Chloranthales
  14. APG IV - species:Magnoliales
  15. APG IV - species:Laurales
  16. APG IV - species:Piperales
  17. APG IV - species:Canellales
  18. APG IV - species:Acorales
  19. APG IV - species:Alismatales
  20. APG IV - species:Petrosaviales
  21. APG IV - species:Pandanales
  22. APG IV - species:Dioscoreales
  23. APG IV - species:Liliales
  24. APG IV - species:Asparagales
  25. APG IV - species:Arecales
  26. APG IV - species:Poales
  27. APG IV - species:Commelinales
  28. APG IV - species:Zingiberales
  29. APG IV - species:commelinids
  30. APG IV - species:Ceratophyllales
  31. APG IV - species:Ranunculales
  32. APG IV - species:Proteales
  33. APG IV - species:Trochodendrales
  34. APG IV - species:Buxales
  35. APG IV - species:Core eudicots
  36. APG IV - species:magnoliids
  37. APG IV - species:Angiospermae
  38. APG IV - species:Gunnerales
  39. APG IV - species:Dilleniales
  40. APG IV - species:Saxifragales
  41. APG IV - species:Vitales
  42. APG IV - species:Zygophyllales
  43. APG IV - species:Fabales
  44. APG IV - species:Rosales
  45. APG IV - species:Fagales
  46. APG IV - species:Cucurbitales
  47. APG IV - species:Celastrales
  48. APG IV - species:Malpighiales
  49. APG IV - species:Oxalidales
  50. APG IV - species:Geraniales
  51. APG IV - species:Myrtales
  52. APG IV - species:Crossosomatales
  53. APG IV - species:Picramniales
  54. APG IV - species:Sapindales
  55. APG IV - species:Huerteales
  56. APG IV - species:Brassicales
  57. APG IV - species:Malvales
  58. APG IV - species:fabids?
  59. APG IV - species:malvids?
  60. APG IV - species:Berberidopsidales
  61. APG IV - species:Santalales
  62. APG IV - species:Caryophyllales
  63. APG IV - species:Cornales
  64. APG IV - species:Ericales
  65. APG IV - species:Aquifoliales
  66. APG IV - species:Asterales
  67. APG IV - species:Escalloniales
  68. APG IV - species:Bruniales
  69. APG IV - species:Apiales
  70. APG IV - species:Dipsacales
  71. APG IV - species:Paracryphiales
  72. APG IV - species:Icacinales
  73. APG IV - species:Metteniusales
  74. APG IV - species:Garryales
  75. APG IV - species:Boraginales
  76. APG IV - species:Gentianales
  77. APG IV - species:Vahliales
  78. APG IV - species:Solanales
  79. APG IV - species:campanulids
  80. APG IV - species:superrosids?
  81. APG IV - species:Pentapetalae?