உள்ளடக்கத்துக்குச் செல்

இடை பூக்கும் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடை பூக்கும் தாவரம்
Liriodendron tulipifera
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
Groups
வேறு பெயர்கள்
  • Core angiosperms

இடை பூக்கும் தாவரம் (தாவர வகைப்பாட்டியல்: Mesangiospermae, ஆங்கிலம்:core flowering plants) என்பது பூக்கும் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று அடித்தள பூக்கும் தாவரம் எனலாம்.(basal flowering plants) 'Mes-' என்ற சொல்லானது இடையில்; நடுவில் என்ற பொருளில் வருகிறது.[1] இத்தாவரத்தொகுதியில், 350,000 தாவரயினங்கள் உள்ளன.[2] பூக்கும் தாவரத் தொகுயின் 99.95% தாவரங்கள், இந்த இடை பூக்கும் தாவரத் தொகுதியின் கீழ் அமைந்துள்ளன. இதல் அடங்காத பூக்கும் தாவரயினங்கள் 175 மட்டுமே ஆகும். அவை கீழ் பூக்கும் தாவரத் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

உயிரிக்கிளை படம்

[தொகு]
உயிரிக்கிளை படம்: தொகுதிப் பிறப்பு என்பதுள், இடை பூக்கும் தாவரத் தொகுதியின் நிலை ( APG IV (2016)[4]
பூக்கும் தாவரம்

Amborellales 




Nymphaeales 




Austrobaileyales 



இடை பூக்கும் தாவரம்

magnoliids 



Chloranthales 




ஒருவித்திலை 




Ceratophyllales 



மெய்இருவித்திலி 








கீழ் பூக்கும் தாவரம்
இடை பூக்கும் தாவரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.merriam-webster.com/dictionary/mes-
  2. Alan J.Paton, Neil Brummitt, Rafaël Govaerts, Kehan Harman, Sally Hinchcliffe, Bob Allkin, & Eimear Nic Lughadha (2008). "Towards Target 1 of the Global Strategy for Plant Conservation: a working list of all known plant species - progress and prospects". Taxon 57(2):602-611.
  3. Peter F. Stevens (2001 onwards). Angiosperm Phylogeny Website In: Missouri Botanical Garden Website. (see External links below).
  4. APG IV 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடை_பூக்கும்_தாவரம்&oldid=3860878" இலிருந்து மீள்விக்கப்பட்டது