உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வித்தானியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் வகைப்பாடு

[தொகு]

இத்தொகுப்பின் பெயரானது வித்தானியா என்று வரவேண்டும். ஏனெனில் வித்தானியா என்றே கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பாடம் நடத்தப்படுகிறது. மேலும் கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம் வகைப்பாட்டின் படி சான்றில்லாமல் பேரின எண்ணிக்கையினை எதன் அடிப்படையில் சுட்டுகின்றீர். மேலும் ஒரு தாவரத்தினை விவரித்த அறிவியலாளரின் சுருக்கப்பெயர் எனும் தகவல் தொகுப்பிற்கு முக்கியமானதன்று. நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 02:33, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பெயரை மாற்றிவிடுங்கள். இதுபோல ஒலிப்புப் பெயர் சரியாக எழுத இயலவில்லை. மூலிகைப் பட்டியலில் உள்ள பேரினங்களை வரிசையாக உருவாக்கி வருகிறேன். அங்கேயே தலைப்புகளைத் தாருங்கள். அதன்படியே செய்கிறேன். https://powo.science.kew.org/about என்ற இத்தளப் பக்கத்தில் 250 ஆண்டுகால உழைப்பைத் தொகுத்துள்ளனர். பேரின எண்ணிக்கை அத்தளத்திலே உள்ளது. அங்குள்ள பேரினத் தத்தலைப் பார்க்கவும். சுருக்கப் பெயர் விலங்கியல் துறைப் பேராசிரியரான உங்களுக்கு எளிதில் புரியும். அனைவரும் தெரிந்து கொள்ளவே எழுதுகிறேன். நன்றி நேயக்கோ (பேச்சு) 02:17, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தங்களின் தகவலுக்கு நன்றி. பேரினத்தின் எண்ணிக்கை குறித்து ஒரு முறை முடிந்தால் ஆங்கில தொகுப்பினையும் காண வேண்டுகிறேன். மேலே குறிப்பிட்ட இணையப் பக்கத்தினை கண்டேன். தகவலுக்கு நன்றி. தங்கள் முயற்சி தொடருட்டும். --சத்திரத்தான் (பேச்சு) 13:58, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வித்தானியா&oldid=3911133" இலிருந்து மீள்விக்கப்பட்டது