பயனர் பேச்சு:Chathirathan
தலைப்பைச் சேர்| 1 |
வாருங்கள்!
வாருங்கள், Chathirathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சண்முகம்ப7 (பேச்சு) 09:20, 19 ஆகத்து 2020 (UTC)
புதிய கட்டுரை சம்பந்தமாக
[தொகு]தங்களின் புதிய கட்டுரையான 'நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்' என்பது 2017-ஆம் ஆண்டு பயனர்:நீச்சல்காரன் அவர்களால் சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் என்ற கட்டுரைத் தலைப்பில் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 05:34, 12 சூன் 2025 (UTC)
- நீச்சல்காரன் எழுதிய கட்டுரை தொடர்புடைய ஆங்கிலப் பக்கத்தில் இணைக்கப்படாததால், பொதுவான பெயரில் தேடுதல் செய்து பக்கம் இல்லை என உருவாக்கியுள்ளேன். தற்பொழுது இருபக்கத்தினையும் இணைத்துவிடலாம். தகவலுக்கு நன்றி.--Chathirathan (பேச்சு) 04:22, 15 சூன் 2025 (UTC)
- நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 04:25, 15 சூன் 2025 (UTC)
- நீச்சல்காரன் எழுதிய கட்டுரை தொடர்புடைய ஆங்கிலப் பக்கத்தில் இணைக்கப்படாததால், பொதுவான பெயரில் தேடுதல் செய்து பக்கம் இல்லை என உருவாக்கியுள்ளேன். தற்பொழுது இருபக்கத்தினையும் இணைத்துவிடலாம். தகவலுக்கு நன்றி.--Chathirathan (பேச்சு) 04:22, 15 சூன் 2025 (UTC)
முதற்பக்க அறிமுகம்
[தொகு]வணக்கம். தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் 10,000 கட்டுரைகளை உருவாக்கியதைப் பாராட்டி மகிழும் வகையில், முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் எப்போதும் போல சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். - இரவி (பேச்சு) 13:27, 18 சூன் 2025 (UTC)
பத்தாயிரம் கட்டுரைகள்
[தொகு]| பத்தாயிரவர் | |
| அன்பிற்குரிய சத்திரத்தான், இணையவெளியில் தமிழில் மாபெரும் கட்டற்ற கலைக்களஞ்சியமாகத் திகழும் தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை அடைந்து தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எட்டியுள்ள இலக்கினை அடைய நீங்கள் எடுத்துக் கொண்ட காலம் மிகவும் குறுகியதாகும். இது உங்களின் அயராத உழைப்பினைப் பறைசாற்றுகிறது. புதிய தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு ஒரு உற்சாகமளிக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தன்னார்வப் பணி. மகாலிங்கம் இரெத்தினவேலு 13:32, 18 சூன் 2025 (UTC) |
விருப்பம் வாழ்த்துகள் சார்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:49, 18 சூன் 2025 (UTC)- மனமார்ந்த வாழ்த்துகள்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:54, 18 சூன் 2025 (UTC)
- தங்களின் அரும்பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!பார்வதிஸ்ரீ
- மனமார்ந்த வாழ்த்துகள்.--கு. அருளரசன் (பேச்சு) 14:03, 18 சூன் 2025 (UTC)
- உங்களுடைய ஆர்வமும், ஈடுபாடும் போற்றத்தக்கது. மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் சாதனை தொடரட்டும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:28, 18 சூன் 2025 (UTC)
விருப்பம் வாழ்த்துகள் சத்திரத்தான்--Balu1967 (பேச்சு) 14:35, 18 சூன் 2025 (UTC)
விருப்பம் வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 14:50, 18 சூன் 2025 (UTC)
விருப்பம் பத்தாயிரம் கட்டுரைகள் என்ற மாபெரும் இலக்கை எட்டிய உங்களுக்கு இனிய வாழ்த்துகள்! தொடர்க உங்கள் பணி.--சிவகோசரன் (பேச்சு) 15:54, 18 சூன் 2025 (UTC)
பரணிடல்
[தொகு]பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்
[தொகு]வணக்கம், Chathirathan! உங்கள் உரையாடல் பக்கம் நீண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத்தின் துணைத் தலைப்புகளைப் பரணேற்றுதல். பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி. இரவி (பேச்சு) 13:35, 18 சூன் 2025 (UTC)
நல்வாழ்த்துகள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் 10,000+ கட்டுரைகளைப் படைத்து சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு நல்வாழ்த்துகள். பொதுஉதவி (பேச்சு) 06:01, 19 சூன் 2025 (UTC)
Feminism and Folklore 2025 - Local prize winners
[தொகு]
Please help translate to your language
Dear Wikimedian,
Congratulations on your outstanding achievement in winning a local prize in the Feminism and Folklore 2025 writing competition! We truly appreciate your dedication and the valuable contribution you’ve made in documenting local folk culture and highlighting women’s representation on your local Wikipedia.
To claim your prize, please complete the prize form by July 5th, 2025. Kindly note that after this date, the form will be closed and submissions will no longer be accepted.
Please also note that all prizes will be awarded in the form of Tremendous Vouchers only.
If you have any questions or need assistance, feel free to contact us via your talk page or email. We're happy to help.
Warm regards,
--MediaWiki message delivery (பேச்சு) 10:20, 21 சூன் 2025 (UTC)
வழிமாற்றின்றி நகர்த்தல்
[தொகு]வணக்கம், வழிமாற்றின்றிப் பக்கங்களின் தலைப்புகளை நகர்த்தும்போது நீக்கப்பட்ட தலைப்பு வேறு பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்து அவற்றிலும் திருத்தங்கள் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 00:00, 26 சூலை 2025 (UTC)
- வணக்கம், அவ்வாறே செய்து வந்தேன். கவனக் குறைவினால் நிகழ்ந்ததை சரிசெய்து விடுகிறேன். நன்றி Chathirathan (பேச்சு) 00:36, 26 சூலை 2025 (UTC)
உள்ளகப் பயிற்சி
[தொகு]வணக்கம். பிப்ரவரி மாதத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிக்கான திட்டப் பக்கத்தை இங்கு குறிப்பிட்டுள்ளேன்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025 - நடைபெறாத நிகழ்வு. கூகுள்25 திட்டத்தை ஆகத்து 1 முதல் செயல்படுத்தவிருக்கும் சூழலில், உள்ளகப் பயிற்சிக்கென புதிதாக திட்டப் பக்கத்தைத் தொடங்கலாம் என்பது எனது கருத்தாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 28 சூலை 2025 (UTC)
- இருவருக்கும் வணக்கம் , விக்கிப்பீடியா:கூகுள்25/உள்ளகப் பயிற்சி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:48, 28 சூலை 2025 (UTC)
- @Sridhar G மிக்க நன்றி; ஆவணப்படுத்துதல் சிறப்பாக நிறைவுற்றது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 28 சூலை 2025 (UTC)
வாதம்
[தொகு]அதிமுக தொண்ட உரிமை மீட்பு குழு பக்கத்தில் நான் தேவையான மேற்கோள்களை கொடுத்திருந்தும் நீங்கள் ஏன் நீக்கினீர்கள் மீண்டும் நீங்களே அதை உருவாக்குங்கள் Durga2042 (பேச்சு) 13:56, 11 செப்டெம்பர் 2025 (UTC)
கூகுள்25 திட்டத்திற்கான வார்ப்புருக்கள்
[தொகு]வணக்கம். இத்திட்டத்திற்கென {{கூகுள்25 புதிய கட்டுரை}}, {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை}} ஆகிய வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
{{கூகுள்25 புதிய கட்டுரை|- ~~~~}} அல்லது {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை|- ~~~~}} என்பதாக உரையாடல் பக்கத்தில் இட்டால்... உங்களின் பெயர், நேரம், தேதி ஆகியனவும் பதிவாகிவிடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 14 செப்டெம்பர் 2025 (UTC)
தினேஷ் கலைச்செல்வன் கட்டுரை சம்பந்தமாக
[தொகு]இந்த கட்டுரையின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கத்தில் சான்று சேர்க்க சொல்லியிருக்கிறீர்கள். எந்த மாதிரியான சான்று தேவை என்று சொன்னால் சேர்க்க உதவியாக இருக்கும். மற்றும் அவரது திரை பாணியை நீக்கி உள்ளீர்கள். அதற்கான காரணம் தெரிந்தால் திருத்தி எழுத உதவியாக இருக்கும். நன்றி. Toshimina (பேச்சு) 15:25, 17 அக்டோபர் 2025 (UTC)
Update request
[தொகு]Hello, Chathirathan.
Can you rename இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் into the Tamil version of ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (Andrew Mountbatten Windsor) (without the hyphen)?
After all his titles, honours and styles were stripped of him on 30 October 2025, he became plain (Mr.) Andrew Mountbatten Windsor (with no hyphen).
Here is the official statement from Buckingham Palace:
https://www.royal.uk/news-and-activity/2025-10-30/a-statement-from-buckingham-palace
Yours sincerely, Kurcke (பேச்சு) 05:24, 2 நவம்பர் 2025 (UTC)
- done Chathirathan (பேச்சு) 11:32, 2 நவம்பர் 2025 (UTC)
- Thank you very much. Kurcke (பேச்சு) 11:38, 2 நவம்பர் 2025 (UTC)
11000 கட்டுரைகள்
[தொகு]| பதினோராயிரவர் | |
| அன்பிற்குரிய சத்திரத்தான், இணையவெளியில் தமிழில் மாபெரும் கட்டற்ற கலைக்களஞ்சியமாகத் திகழும் தமிழ் விக்கிப்பீடியாவில் 11000 கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை மிகக்குறுகிய காலத்தில் (5 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் சில நாள்கள்) அடைந்து, தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் புதிய தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தன்னார்வப் பணி. மகாலிங்கம் இரெத்தினவேலு |
விருப்பம் வாழ்த்துகள் நண்பரே--கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 14 நவம்பர் 2025 (UTC)
விருப்பம் வாழ்த்துகள்--கு. அருளரசன் (பேச்சு) 01:59, 15 நவம்பர் 2025 (UTC)- அபார உழைப்பிற்கு வாழ்த்துகள். --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:22, 15 நவம்பர் 2025 (UTC)
விருப்பம் வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 15:27, 15 நவம்பர் 2025 (UTC)
விருப்பம் - நல்வாழ்த்துகள். -- பொதுஉதவி (பேச்சு) 09:06, 16 நவம்பர் 2025 (UTC)
மேலும் மேன்மையுற பேராசிரியருக்கு எனது வாழ்த்துகள்--த♥உழவன் (உரை) 02:53, 17 நவம்பர் 2025 (UTC)
கட்டுரைகளை நீக்குதல் முறை சரியான முறை அல்ல
[தொகு]புதிய பயனர்களை வாழ்த்துங்கள்.
அவர்கள் உருவாக்கிய கட்டுரைகளை நீக்குதல் முறை சரியான முறை அல்ல...
அதை திருத்தம் செய்து உதவுங்கள்...ஊக்குவியுங்கள்.. அதற்கு பதிலாக நீங்கள் நீக்குதல் சரியான முறை அல்ல...
ஒரு கட்டுரை உருவாக்கம் செய்யப்படுகிறது சிறிய நேரம் எடுப்பது இல்லை.. அதை நீக்குதல் சில வினாடிகள் போதும்..
நீங்கள் ஆசிரியர், பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகள் திருத்தம் செய்து உதவுங்கள்...
ஆசிரியர் என்பர் மெழுகுவர்த்தி போல் தன்னைப் கரைத்துக் வெளிச்சம் வழங்கும். நீங்கள் அதை போன்று செயல்படுங்கள்.
ஒற்றுமையே பலம்.. நீங்கள் பல நூறு கட்டுரைகளை உருவாக்குவது சிறப்பு. அதை விட புதிய பயனர்களை ஊக்குவிக்கும் முறை அதை விட சிறப்பு.
ஆசிரியர் என்பவர் மெழுகுவர்த்தி போல் தன்னை தியாகம் செய்து ஒளி அளிப்பது போல் செயல்படுங்கள்.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் CHURCHIL JERIN (பேச்சு) 19:05, 7 திசம்பர் 2025 (UTC)
- வணக்கம், முதலில் நீங்கள் புதிய பயனர் அல்ல. 6 வருடங்களாகப் பயணிக்கும் ஒருவர். ஒரு கட்டுரையின் பின் உள்ள உழைப்பினை அறியாதவன் அல்ல, நான். முழுமையற்ற தொகுப்பு வரைவில் இருக்கும் வரை நீக்குவதில்லை. முதன்மைவெளிக்கும் வரும்போது முழுமையாக இருக்கவேண்டும். நன்றி. Chathirathan (பேச்சு) 00:25, 8 திசம்பர் 2025 (UTC)
வார்ப்புரு
[தொகு]- வணக்கம். நீங்கள் ஆரம்பித்த வார்ப்புரு ஆங்கிலத்தில் இருந்தததால், உதவும் எண்ணத்துடன் இணப்புகளை சரிசெய்ய ஆரம்பித்தேன். நீங்களும் இதை சரிசெய்து வருவதால், இத்துடன் வார்புருவில் என் வேலையினை நிறுத்துகிறேன். புரிதலுக்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 16:34, 29 திசம்பர் 2025 (UTC)
- தகவலுக்கு நன்றி. மீதமுள்ளவற்றை பின்னர் சரி செய்துவிடுகிறேன். --Chathirathan (பேச்சு) 16:37, 29 திசம்பர் 2025 (UTC)
The Collaboration Barnstar
[தொகு]| Appreciation for participating in an experimentation to improve a feature | ||
| Thank you for collaborating with the Language and Product Localization team to improve the discovery of community-nominated vital article list as Featured collection in the Content translation workflow. |
UOzurumba (WMF) (பேச்சு) 04:21, 13 சனவரி 2026 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 04:34, 13 சனவரி 2026 (UTC)
- வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 05:08, 13 சனவரி 2026 (UTC)
- அன்புடையீர், தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. --Chathirathan (பேச்சு) 16:14, 18 சனவரி 2026 (UTC)
புகைப்படங்கள்
[தொகு]-
இளமைக் காலத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுடன்
-
'மூலதனம்' புத்தக வெளியீட்டு நிகழ்வு
-
1975-ல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்
-
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் குடும்பத்தினர்