பயனர்:சத்திரத்தான்
Appearance
பிச்சைமுத்து மாரியப்பன் Pitchaimuthu Mariappan | |
---|---|
பால் | ஆண் |
பிறந்த நாள் | 1972 |
பிறந்த இடம் | வி. எம். சத்திரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
தற்போதைய வசிப்பிடம் | தஞ்சாவூர் |
நாடு | இந்தியா |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
தேசியம் | இந்தியர் |
உறவு | |
திருமணநிலை | மணமானவர் |
கல்வி, தொழில் | |
தொழில் | இணைப் பேராசிரியர் |
கல்வி | விலங்கியல்-முனைவர் பட்டம் |
பல்கலைக்கழகம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
பாடசாலை | கு ரா அரசு மேனிலைப்பள்ளி, ரெட்டியார்பட்டி |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | அறிவியல் தமிழ் கட்டுரைகள் எழுதுவது |
சமயம் | இந்து |
தொடர்பு விபரம் | |
மின்னஞ்சல் | mnobilii@gmail.com |
முகநூல் | maris7@rediffmail.com |
டிவிட்டர் | mnobilii |
யூடியூப் | www.youtube.com/zoologyblackboard |
பிச்சைமுத்து மாரியப்பன் (Pitchaimuthu Mariappan) எனும் நான் திருநெல்வேலி மாவட்டம் விசயராகவ முதலியார் சத்திரத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவன். பாளையங்கோட்டையில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வியினைக் கற்ற நான் தற்பொழுது அரசுக் கல்லூரி ஒன்றில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியராக உள்ளேன். செய்தித் தாள்களில் அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
|
| ||||||||
|
|
|
சத்திரத்தான்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |