பயனர்:Booradleyp1

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    இது Booradleyp இன் புதிய கணக்கு. பழைய கணக்குச் சிறிதுகாலம் கடவுச்சொற் சிக்கலால் முடங்கியிருந்தது. எனவே இதன் மூலம் பங்களிக்கிறேன்.

    பங்களிப்புகள்[தொகு]

    முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டவை[தொகு]

    பதக்கங்கள்[தொகு]

    Spoken Barnstar.png வாய்மொழி விண்மீன்
    நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொல் ஒலிப்புக்கோப்புகளை பதிவேற்றிய அரும்பணிக்காக உங்களுக்கு இந்த வாய்மொழி விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC)
    Barnstar-atom3.png E=mc² பதக்கம்
    நல்ல தமிழில் அருமையான பல கணக்கியல் கட்டுரைகளை எழுதியமைக்காக இந்த E mc² விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC)


    CopyeditorStar7.PNG சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
    நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் உரைதிருத்தி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 2 திசம்பர் 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


    CopyeditorStar7.PNG சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
    பல தமிழ் குறுங்கட்டுரைகளை சிறப்பாக திருத்தி விரிவாக்கம் செய்த உங்களுக்கு இந்த "சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்" அளித்து மகிழ்கிறேன். :) கிருஷ்ணா (பேச்சு) 16:56, 5 சூன் 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


    வணக்கம், Booradleyp1!

    Yellow star with "1000+".svg

    நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

    --இரவி (பேச்சு) 10:04, 2 பெப்ரவரி 2013 (UTC)

    "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Booradleyp1&oldid=2962810" இருந்து மீள்விக்கப்பட்டது