பயனர்:தமிழ்க்குரிசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கியில் நான்

Wikipedia:பாபேல்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-3 This user is able to contribute with an advanced level of English.
ml-1 മലയാളത്തില്‍ പ്രാരംഭ നിലവാരം മാത്രമുള്ള വ്യക്തി.
பகுப்பு:பயனர்கள்

என் கட்டுரைகள்; உங்கள் பார்வைக்கு சில::

மொழியியல், கணினியியல் தொடர்பான கட்டுரைகள் எனக்கு விருப்பமானவை. எனினும், அனைத்து விதமான தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். எங்கேனும் பிழையிருந்தால் மன்னியுங்கள். மொழிபெயர்ப்பதும், எழுத்துப்பிழைகளைத் திருத்துவதும், உரை திருத்துவதும், பகுப்புகள் சேர்ப்பதும், இடையிணைப்புகளை சேர்ப்பதும் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

என் பக்கங்கள்

என் விருப்பங்கள்

  1. புதிய தொழினுட்பங்கள் உடனுக்குடன் தமிழில் வெளிவர வேண்டும். ~தமிழால் இணைவோம்~
  2. பேருந்தில் பயணிக்கும்போது, விலையுயர்ந்த தொடுதிரை கைபேசியில், எழுதுகோலைக் கொண்டு, “பேருந்தில் இருக்கிறேன். :) ” என்று தமிழில் எழுத ஆசை.
  3. உலகப் பண்பாடுகள், அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்தும் தமிழில் எழுதப் பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
  4. இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி, இந்தியா தொடர்பான அனைத்து புவியியல் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா கொண்டிருக்க வேண்டும்.
நான் என் தாய்மொழியை விரும்புகிறேன். அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்??

இயற்பெயர்: சிபிச் சக்கரவர்த்தி | Sibichakravarthy

ஆர்வம்/ஈடுபாடு: தமிழ், கணிதம், மொழியியல், மொழிபெயர்ப்பு, நிரல் மொழிகள், தமிழ் சார்ந்த கணினிப் பணிகள்

சொந்த ஊர்: தஞ்சாவூர் இருப்பிடம்: சென்னை

படிப்பறிவு: இளநிலை கணிப்பொறியியல் :)

இலக்கு: தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழில் அளிப்பது, இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடும் பங்கும் பற்றி ஆய்தல்

பாராட்டுகளும் பதக்கங்களும்[தொகு]

பாராட்டுகளும், நன்றிகளும்![தொகு]

ஆயிரவர் பதக்கம்

தமிழ்., பாராட்டுகளும், நன்றிகளும்! உங்களின் நற்பணியினை தொடர்ந்து செய்யுங்கள்! அன்புடன், --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 19 சனவரி 2014 (UTC) 👍 விருப்பம்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:29, 19 சனவரி 2014 (UTC)

👍 விருப்பம்--Animated-Flag-Sri-Lanka.gif மாதவன் (பேச்சு) 06:01, 19 சனவரி 2014 (UTC)

👍 விருப்பம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:53, 19 சனவரி 2014 (UTC)

👍 விருப்பம் ஐ நான்கு மாணவ விருப்பங்கள் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:12, 19 சனவரி 2014 (UTC)

👍 விருப்பம் -- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01:47, 29 சூலை 2014 (UTC)

சிறப்புப் பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
வணக்கம், தமிழ்! இந்த நிமிடம் வரை 1241 கட்டுரைகள்..! தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்! 'ஆயிரவர்' பதக்கத்தினை உங்களின் பயனர் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். அன்புடன், மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 19 சனவரி 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்[தொகு]

Reviewer Barnstar Hires.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)


சிறந்த யோசனைக்கான பதக்கம்[தொகு]

"What a Brilliant Idea!" Barnstar.png சிறந்த யோசனைக்கான பதக்கம்
ரோஹித் 05:23, 23 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தீக்குறும்பு களைவர் பதக்கம்[தொகு]

Barnstar of Reversion2.png தீக்குறும்பு களைவர் பதக்கம்
விக்கி துப்பரவில் உங்களின் இமாலய வேகம் மலைக்கவைக்கிறது. ஏறேக்குறைய அனைத்து புதிய கட்டுரைகளிலும் கடைசி தொகுப்பு உங்களுடையதே :) அராபத் (பேச்சு) 16:30, 22 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
தமிழ்க்குரிசில், உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறீர்கள் ! உங்கள் தாய் இப்பொழுதே ஈன்ற பொழுதின் பெரிதுவக்கலாம் ! தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு ! இரவி (பேச்சு) 14:58, 18 பெப்ரவரி 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மரியாதை மிக்கவர் பதக்கம்[தொகு]

Resilient Barnstar.png மரியாதை மிக்கவர் பதக்கம்
என்ன ஒரு நளினம்... அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளும் ஒரு அன்பரைக் கண்டு வியக்கிறேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 24 அக்டோபர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்[தொகு]

Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ்குரிசிலின் அயராத உழைப்பை வியந்து நான் அளிக்கும் சிறிய பதக்கம். எஸ்ஸார் (பேச்சு) 15:27, 1 அக்டோபர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த யோசனைக்கான பதக்கம்[தொகு]

"What a Brilliant Idea!" Barnstar.png சிறந்த யோசனைக்கான பதக்கம்
இன்றைய உதவிக்குறிப்பு என்னுந்திட்டத்தை வடிவமைத்தமைக்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 13:17, 28 ஆகத்து 2012 (UTC)

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 6 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


அசத்தும் புதிய பயனர் பதக்கம்[தொகு]

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பல்வேறு நடைமுறைகளையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து பங்களித்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 21:14, 1 சூலை 2012 (UTC)

Exceptional newcomer.jpg ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
உங்களது ஆர்வமும் பங்களிப்புகளும் அருமை. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:05, 3 சூலை 2012 (UTC)


மைல்கற்கள்[தொகு]

Flag of India.svg

இப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்

Topographic map example.png இந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.

Tamil history.png

Mortarboard.jpg இந்த பயனர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்.
Wikipedia:HotCat இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 3 ஆண்டுகள், 5 மாதங்கள்,  19 நாட்கள் ஆகின்றன.