விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்றைய உதவிக்குறிப்பு என்பது தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களுக்கு நாடோறும் உதவிக் குறிப்புகளை வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டம் {{புதுப்பயனர்}} வார்ப்புருவில் இணைக்கப்பட்ட {{இன்றைய உதவிக்குறிப்பு}} என்ற வார்ப்புருவின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லொன்றும் விக்கிக் குறிப்பொன்றும் கட்டுரையொன்றின் இணைப்பும் கூகுள் தமிழாக்கக் கட்டுரையை உரை திருத்துமாறு வேண்டி நிற்கும் இணைப்பொன்றும் இன்றைய உதவிக்குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

நாளைய உதவிக்குறிப்பு[தொகு]

இது நாளைய உதவிக்குறிப்பு ஆகும். விக்கிப்பீடியாப் பயனர்கள் நாளை இவ்வுதவிக்குறிப்பை வார்ப்புரு:இன்றைய உதவிக்குறிப்பு எனும் பக்கத்தில் இற்றைப்படுத்தி விடலாம்.

விதிமுறைகள்[தொகு]

  • நாடோறும் உதவிக் குறிப்புகள் இற்றைப்படுத்தப்பட வேண்டும்.
  • விக்கிக் குறிப்பு மூன்று வரிகளுக்கு மேற்படலாகாது.
  • கீழே பரிந்துரைகள் பகுதியில் உங்கள் பரிந்துரைகளை இடலாம்.

பயனர்கள்[தொகு]

இப்போது

ஆகிய பயனர்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். சேர விரும்பும் பயனர்கள் உங்கள் பெயரை மேலே சேர்க்கவும்.

பரிந்துரைகள்[தொகு]

விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/பரிந்துரைகள்

காப்பகம்[தொகு]

விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/காப்பகம்