துளு திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துளு திரைப்படத்துறை என்பது துளு மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கியது. ஆண்டொன்றுக்கு ஓரிரு திரைப்படங்கள் வெளியாகின்றன. என்ன தங்கடி என்ற திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளியானது. கேரள, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள துளு நாடு பகுதியில் இத்திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.[1] ஸுத்த என்ற திரைப்படம், 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. .[2][3][4]

வெளியான திரைப்படங்கள்[தொகு]

 1. நிரல்
 2. பர்கெ
 3. என்ன தங்கடி
 4. கோடி சென்னய
 5. பங்கார் பட்லேர்
 6. பகெத்த புகெ
 7. பீசத்தி பாபு
 8. துடர்
 9. பத்க்த பிலெ
 10. மாரி பலெ
 11. பொள்ளிதோட
 12. ஸத்ய ஓலுண்டு
 13. தாரெத புடெதி
 14. காஸ்தாயெ க0டனி
 15. ஏர் மந்தின தப்பு
 16. ஸுத்த
 17. பிர்ஸெ
 18. ஒரியர்தொரி அஸல்
 19. சாலி பொலிலு

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_திரைப்படத்துறை&oldid=2705651" இருந்து மீள்விக்கப்பட்டது