அசாமியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசாமியத் திரைப்படத்துறை
Gold Cinema Multiplex Screen – Golaghat.png
திரைகளின் எண்ணிக்கைதோராயமாக. அசாம் மாநிலத்தில் 82[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)[2]
மொத்தம்2017 ஆம் ஆண்டில் 16
நிகர நுழைவு வருமானம் (2017)
மொத்தம்10 கோடி
(US$1.31 மில்லியன்)

அசாமியத் திரைப்படத்துறை அல்லது ஜாலிவுட் (Assamese cinema) என்பது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அசாமிய மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். முதல் அசாமியத் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் ஜோதி பிரசாத் அகர்வாலா என்பவர் இயக்கிய ஜயமதி என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து ஜானு பருவா மற்றும் பபேந்திர நாத் சய்கியா இயக்கிய திரைப்படங்கள் மூலம் அசாமியத் திரைப்படத்துறை மெதுவாக வளர்சியடைந்தது.[3] ஜாலிவுட்[4][5] என்று பெயர் அகர்வாலாவின் ஜோதி சித்ராபன் பிலிம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]