மலையாளத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மலையாளத் திரைப்படத்துறை அல்லது மலையாள சினிமா மலையாள மொழித் திரைப்படங்களைக் குறிக்கும். இது இந்தியத் திரைப்படத் துறையின் ஒரு முக்கியமான பகுதி ஆகும். மோகன்லால், மம்முட்டி போன்ற மிக சிறந்த நடிகர்கள் மலையள சினிமாவிலிருந்து வந்தவர்கள்.