படுகத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படுகத் திரைப்படத்துறை (Badaga cinema) என்பது படுக மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும் அதைச் சார்ந்த தொழில்துறையையும் குறிக்கிறது. இதன் தலைமையகம் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் உள்ளது. படுகர்கள் ஊட்டியிலும் அதைச் சார்ந்த மலைப்பகுதிகளிலும் அதிகம் வாழ்கிறார்கள். இதை படக சினிமா என்றும் அழைப்பர். இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படங்கள்[தொகு]

  • கால தப்பிட்ட பயிலு (1979)
  • கெம்மாஞ்சு
  • ஹொச முங்காரு (2006)
  • கவாவத் தேடி (2009)
  • சின்னதா பூமி (2010)

மேற்கோள்கள்[தொகு]