சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்பட்டு வெளியாகின்றன. சிங்கப்பூரில் தமிழ்த் திரைத் துறை வளர்ச்சியடைந்திருக்கிறது. [1]

சிங்கப்பூர்த் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

2008[தொகு]

பெயர் இயக்குனர்/நடிகர் குறிப்பு
மை மேஜிக் எரிக் கூ கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூரின் முதல் திரைப்படம். மேலும் 2009 ஆம் ஆண்டிற்காக அனுப்பி வைக்கப்பட்ட சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ திரைப்படமும் இதுவே

2010[தொகு]

பெயர் இயக்குனர்/நடிகர் குறிப்பு
குருஷேத்ரம் – 24 மணி நேரக் கோபம்
  • இயக்குனர் : தவமணி
  • கதை : தவமணி, ச்சாங் ட்சீ சியென்
  • நடிப்பு : விஷ்ணு, சிவக்குமார், மதியழகன், ராஜேஷ் கண்ணன், குணாளன்
  • சிங்கப்பூரிலேயே தயரிக்கப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்த் திரைப்படம்
  • இத்திரைப்படம் கோல்டன் வில்லேஜ் பிக்சர்சால் வினியோகிக்கப்பட்டது. இந்தியாவிலும் திரையிடப்பட்டது
  • இத்திரைப்பட வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் அதிபர் செல்லப்பன் ராமநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

2011[தொகு]

  • பிக்கிள்ஸ் – (தங்கிலீஷ்)

மேற்கோள்கள்[தொகு]