மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் உலகெங்கும் பரவி வாழ்வதால் தங்களின் தாயகத்திற்கு வெளியிலிருந்தும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். இதனால் தாயகத்திற்கு வெளியிலான தமிழ்த்திரைத்துறை வளர்கிறது. குறிப்பாக, தமிழர் அதிகமாக வாழும் தெற்காசியாவில் தமிழ்த் திரைப்படத்துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. துடிப்பான திரைப்படத் தயாரிப்பாளர்கள், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ்த் திரைத் துறையில் முத்திரை பதிக்கின்றனர்.[1]

1970களிலேயே மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்கள் தொடங்கப்பட்டன. சிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்படத் துறை உருவானது. எரிக் கூ என்பவர் 2008 ஆம் ஆண்டில் தயாரித்த மை மேஜிக் என்ற தமிழ்த் திரைப்படமே சிங்கப்பூரில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் படம் ஆகும்.[2] தமிழில் முதலில் வெளியான அனிமேஷன் திரைப்படம் எஸ்டேட் பாய் என்பதாகும்.

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

2000s[தொகு]

தலைப்பு இயக்குனர் நடிப்பு வகை மொழி குறிப்பு
2005
செம்மண் சாலை [1] தீபக் குமரன் மேனன் சாரதா சிவலிங்கம், காந்தி நாதன், சங்கரா, கல்யாணி,

சந்தியா மருதமுத்து, தரணி மோட்டியான், தார்ஷினி சங்கரன்

நாடகம் தமிழ்
 • மலேசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்
 • 2005ஆம் ஆண்டிற்கான Nantes Festival 3 Continents (France) Special Jury விருது
 • வெளியானதிலிருந்தே சிறந்த வரவேற்பைப் பெற்றது
Ops Kosa Dapaa” More than 50 cast Action தமிழ்
 • Direct to video
 • அதிக நடிகர்களைக் கொண்ட ஒரே திரைப்படத்திற்கான மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
2006
எதிர்காலம் C. Kumar C. Kumar, Sheila, R.S. Vishnu Action Drama தமிழ்
Ops Kosa Dapaa 2 Action Comedy தமிழ் அதிக நடிகர்களைக் கொண்ட ஒரே திரைப்படத்திற்கான மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
2007
Vittaghan: The Hacker... S. Baldev Singh குமரேசன், சிறீ, காண்டீபன் Action தமிழ்
'சலங்கை' தீபக் குமரன் மேனன் தார்சினி சங்கரன், இரமேஷ் குமார், கல்பனா சுண்டராஜூ Drama தமிழ் Awards : Best Film Digital (20th Malaysia Film Festival
2008
கானாவின் இவன்தான் டா ஹீரோ S.Gana நகைச்சுவை தமிழ்
Vikrant Action தமிழ்

2010s[தொகு]

தலைப்பு இயக்குனர் நடிப்பு வகை மொழி குறிப்பு
2010
அப்பளம் Afdlin Shauki S.Gana, Jaclyn Victor, சசிதரன், Afdlin Shauki, Sathiya, Sharifah Amani, Chelsia Ng Comedy Musical தமிழ்
 • அதிகம் வசூல் ஈட்டிய மலேசியத் தமிழ்த் திரைப்படம்
 • Remake of malay famous movie, papadom (film)
Estet Mamat Khalid Farid Kamil, காந்தி நாதன், Jasmin, சசி தரன் Comedy Romantic
 • தமிழ் மற்றும்
 • மலாய்

விருதுகள்: 23வது மலேசியத் திரைப்பட விழாவில்

 • Special Jury Award
 • Most Promising Actor(Shashi Tharan)
Ganavin No10 Singgakottai K.L S.Gana Comedy தமிழ்
 • Released on 30 January 2010 in conjuctive with Thaipusam
 • Awards : Best Digital film (23rd Malaysia Film Festival)
Undercover Rascals V.Nagaraj C. Kumaresan, Jasmine Michael, K.K. Khana Action Comedy தமிழ் வெளியான நாள்: 28 அக்டோபர் 2010
Crayon The Movie[3] Dean A. Burhanuddin Kahoe Howard Hon, Faisal Abdullah, Joshry Adame, Adibah Noor Drama
ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் தீபாவளி K. ANNAN அரிதாசு, சங்கீதா கிருஷ்ணசாமி, LEGEND MATHAN, RAJA ILYA, LOGITA, MAHEN, சசி, LOGAN, ALEISHA Horror தமிங்கலம் Remake of Hollywood film I Know What You Did Last Summer
2011
Nasi Lemak 2.0[4] Namewee Namewee, தாவீது ஆறுமுகம், Nadine Ann Thomas , Reshmonu, Afdlin Shauki, Adibah Noor, Karen Kong Comedy Patriotic

The film had a low budget, since the government did not provide funding. Wee spent nearly a year applying for loans. As the National Film Company did not endorse the script, Wee was determined to meet the Prime Minister of Malaysia, நஜீப் துன் ரசாக் and stressed the movie effort was for the sake of the promotion of the ஒரே மலேசியா spirit which was initiated by the Prime Minister of Malaysia. Production took about 2 months including post-editing. It was handed to the National Censorship Board for the final nod and his film finally aired on September 8, 2011 in 60 cinemas throughout மலேசியா

sorry it's too late http://www.l-p.com.my/ director ben-G // cast vasan // logithavani // 1st Tamil local movie shoot at Bali// tamil language // produced by LP

விளையாட்டு பசங்க(The Tuff Nuts)[2], [3] விமலா பெருமாள் Denes Kumar, Jasmine Michael, David Anthony, சசிதரன் ராஜூ, அகோந்திரன், மகேந்திரன், ரினீதா Drama Comedy தமிழ்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வாழும் மலேச்ய இந்தியரின் வாழ்க்கை பற்றியது

Ganavin Operation Babu Kathir G Gana நகைச்சுவை தமிழ்
 • Direct to video
 • தைப்பூசத்தின்போது வெளியானது
K-I-D-N-A-P(The-Crime-Begins) சூரியன் மகிழன் சூரியன் மகிழன், சியாமளா கருணானிதி, Razeen, Mark , குமரன் ராமசாமி Action தமிழ்

2011[தொகு]

 • கருடா
 • வைஷ்ணவி
 • எஸ்டேட் பாய் (மலேசியாவின் முதல் தமிழ் அனிமேஷன் திரைப்படம்

2012[தொகு]

பெயர் நடிப்பு குறிப்பு
ழ த மூவி
 • இயக்குனர் : திருமலைராஜன்
 • கதை/திரைக்கதை : பப்லூ பிருத்திவிராஜ்
 • வசனம் : திண்டுக்கல் சரவணன்
 • பின்னணி இசை : ராகவ்
 • நடிப்பு : பப்லூ பிருத்திவிராஜ், சங்கீதா கிருஷ்ணசாமி, கஜை பிரியா, சாரதி கிருஷ்ணன், ராகவ்
 • பாடகர் : கிருஷ், சுசித்ரா, பிரேம்ஜி அமரன், ப்ரீத்தா, ராகவ், ஜாசுமின், அம்பர் சியா

http://zhathemovie.com/

4S Ops Kossa Dappa – The Final Dappa
 • இயக்குனர்: கே. அன்னன்
 • நடிப்பு : சரத் குமார், லக்‌ஷ்மி ராய், Afdlin Shauki, Fasha Sandha

(வசந்தம்) மீடியாகார்ப்பின் நடிகர்களுடன், இந்திய, பிற சீன மற்றும் மலாய் நடிகர்கள் பலரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மலேசியத் தமிழ்த் திரைப்பட விழா[தொகு]

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் ஆண்டுக்கொரு முறை தமிழ்நாட்டின் சென்னையில் திரையிடப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மலேசியாவில் தயாரான பத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.[5]

மேற்கோள்கள்[தொகு]