கிழக்காசியத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிழக்காசியத் திரைப்படம் (East Asian cinema) என்பது கிழக்காசிய வட்டாரத் திரைப்படத்தைக் குறிக்கும். இது ஆசியத் திரைப்படத்தின் ஒரு வகையாகும்; ஆசியத் திரைப்படம் உலகத் திரைப்பட்த்தின் ஒரு பகுதியாகும். ஆங்கில மொழியில் இது ஆங்கிலமல்லாத பிற உலக மொழிகளின் திரைப்படங்களினைக் குறிக்கும்.

கிழக்காசியத் திரைப்படத் தொழில்துறைகளில் மிகச் சிறந்தனவாக சீனா, ஆங்காங், யப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாட்டுத் திரைப்படத் தொழில்துறைகள் கருதப்படுகின்றன. இச்சொல் சிலவேளைகளில் தென்கிழக்காசியத் திரைப்படத் துறைகளையும் உள்ளடக்குவதுண்டு. அப்போது இது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிளிப்பைன்சு ஆகிய நாட்டுத் திரைப்படத் தொழில்களையும் உள்ளடக்கும். இவ்விரு வகைகளும் ஒன்றாக நெடுங்கிழக்கு ஆசியத் திரைப்படம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. கிழக்காசியாவின் பெருஞ்சந்தைகளாக சீனத் திரைப்படம், யப்பானியத் திரைப்படம், தென்கொரியத் திரைப்படம் சார்ந்த தொழில்துறைகள் அமைகின்றன.[1]

கிழக்காசியா (பச்சை), தெற்காசியா (வெளிர்சிவப்பு), கிழக்காசியா (நீலம்).

பாணிகளும் இனங்களும்[தொகு]

வரலாறு[தொகு]

1890 கள் முதல் 1950 கள் வரை[தொகு]

1950 கள்: உலகத் திரைப்படங்களின் தாக்கம்[தொகு]

1960 களும் 1970 களும்[தொகு]

1980 களில் இருந்து அண்மைவரை[தொகு]

தாக்கமும் விளைவும்[தொகு]

மீளாக்கங்கள்: கிழக்கும் மேற்கும்[தொகு]

பெயர்பெற்ற இயக்குநர்கள்[தொகு]

சீனா[தொகு]

ஆங்காங்[தொகு]

யப்பான்[தொகு]

தென்கொரியா[தொகு]

தைவான்[தொகு]

பெயர்பெற்ற நடிகர்கள்[தொகு]

வார்ப்புரு:Col 2

சீனா[தொகு]

 • யோவான் சென்
 • யெட் லீ]]
 • கோங் லீ
 • யியாங் வென்
 • ழாங் ழியி

ஆங்காங்[தொகு]

வார்ப்புரு:Col 2

யப்பான்[தொகு]

தென்கொரியா[தொகு]

 • சோய் மின்சிக்
 • இலீ பியூங்கன்
 • இலீ யங்கேயி
 • பார்க் சிங்கேயி
 • சாங் குயேகுயோ
 • சாங் காங்கோ

தைவான்[தொகு]

 • சாங் செங்
 • தகேழ்சி கனேழ்சிரோ

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Asian films driving global box office". Film Business Asia (16 May 2014). மூல முகவரியிலிருந்து 17 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 May 2014.

மேலும் படிக்க[தொகு]

Collections[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]